MA Mohanraj
@AMohanraj09
AMMK IT WING PRESIDENT Trichy South District
You might like
பத்ம பூஷன் கேப்டன் #விஜயகாந்த் அவர்களின் முதலாமாண்டு நினைவு தினம். உதவி கேட்டு வரும் ஏழை, எளியோருக்கு உதவும் குணம் படைத்தவராகவும், தமிழக மக்களின் மீது அளவு கடந்த அன்பை கொண்டிருந்தவராகவும் திகழ்ந்த கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களின் புகழ் எக்காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.
Hi 🙋🏻♀️
#அக்டோபர்_24 எம் இரட்டை மன்னர்களின் வீரம் இம்மண்ணில் விதைக்கப்பட்ட நாள் இன்று மாவீரர் #வாளுக்குவேலிஅம்பலம்வீரவணக்கநாள்
சுயசாதி பற்று பிற சாதி நட்பு என வாழ்ந்து காட்டிய மா மனிதர்., மரங்களை விதைத்தவர் மண்ணுக்குள் விதைக்கப்பட போகிறார்., தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கிட்டே இருக்கணும்., இனி எங்கே கான்பது இந்த கம்பீரக் குரலை #RIPVivek #Vivek #விவேக்
திரு. விவேக் அவர்களின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் , நண்பர்களுக்கும் , திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்.3/3
அந்தளவுக்கு சமூக அக்கறை கொண்ட சிந்தனையாளராகவும் , செயற்பாட்டாளராகவும் திரு.விவேக் திகழ்ந்தார். “சனங்களின் கலைஞன்” எனக் கொண்டாடப்படும் அவரது பெருமைகள் என்றைக்கும் நிலைத்து நிற்கும். 2/3
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் திரு.விவேக் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது மறைவு திரையுலகிற்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்திற்குமே பேரிழப்பாகும். 1/3
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மாதவ்ராவ் காலமானார் ஆழ்ந்த இரங்கல்கள்
பிரதான நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களில் செய்தியாளர் முதல் ஆசிரியர் பொறுப்பு வரை பணி புரிந்தவரும்; நியூஸ் 7 தமிழ் தொலைக் காட்சியின் நிர்வாக ஆசிரியருமான திரு கோசல்ராம் அவர்களின் திடீர் மறைவு எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 1/3
மன்னார்குடியைப் பூர்வீகமாகக் கொண்ட டாக்டர் கோபால் அவர்களின் பெயர், மக்கள் மனங்களில் என்றைக்கும் நிலைத்திருக்கும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். (3/3)
பாதசாரிகளுக்கும்,இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கும் உதவியாக புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் தமிழகம் முழுவதும் தண்ணீர் மற்றும் நீர் மோர்ப் பந்தல்களை திறந்திட வேண்டுகிறேன். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்திடுவதிலும் உரிய கவனம் செலுத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
உஷார் ஐய்யா உஷாரு ஓரஞ்ஜாரு உஷாரு பொட்டிய மாத்ததான் ஊர் அடங்கு உஷாரு 🏃🤫🤭🏃
வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை வாக்குச் சாவடியில் இருக்கும் நமது கழக முகவர்கள் விழிப்போடு இருக்கவேண்டும்!
தமிழகத்தில் மக்கள் விரோத திட்டங்களை கொண்டுவந்தது #திமுக #ரவுடிசம் #கட்டபஞ்சாயித்து #நிலத்தை_பிடுங்குவது இதுதான் தீயசக்தி திமுகவின் கொள்கை.. #திமுக_வேணாம்_போடா #சொல்வதைசெய்வார்TTV #வெற்றிசின்னம்குக்கர்
ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகள்!
United States Trends
- 1. Good Friday 40.1K posts
- 2. #FinallyOverIt 6,218 posts
- 3. #FridayVibes 3,084 posts
- 4. Summer Walker 19.3K posts
- 5. Wale 34K posts
- 6. Go Girl 26K posts
- 7. Robbed You 4,336 posts
- 8. Meek 5,988 posts
- 9. #everythingisalot N/A
- 10. #criticalrolespoilers 4,260 posts
- 11. #MakeOffer 13.8K posts
- 12. Bihar 310K posts
- 13. 5sos 23K posts
- 14. Justin Fields 10.2K posts
- 15. Arrest Bill Clinton 5,610 posts
- 16. 1-800 Heartbreak 1,634 posts
- 17. Alignerz 165K posts
- 18. RIN AOKBAB BEGIN AGAIN 527K posts
- 19. Bubba 7,790 posts
- 20. GM CT 21.2K posts
Something went wrong.
Something went wrong.