AlexdevarB's profile picture. உசிலம்பட்டி ஒன்றிய கவுன்சிலர்
AMMK
தகவல்தொழில்நுட்ப பிரிவு
துணைச்செயலாளர்
மதுரை புறநகர் தெற்குமாவட்டம்...

ப.அலெக்ஸ்பாண்டி..

@AlexdevarB

உசிலம்பட்டி ஒன்றிய கவுன்சிலர் AMMK தகவல்தொழில்நுட்ப பிரிவு துணைச்செயலாளர் மதுரை புறநகர் தெற்குமாவட்டம்...

ப.அலெக்ஸ்பாண்டி.. reposted

On the special occasion of Thevar Jayanthi, I recall the rich contributions of the illustrious Pasumpon Muthuramalinga Thevar. Extremely brave and kind hearted, he devoted his life to public welfare and social justice. He made many efforts for the welfare of farmers and workers.


நன்றிகள்...

On the special occasion of Thevar Jayanthi, I recall the rich contributions of the illustrious Pasumpon Muthuramalinga Thevar. Extremely brave and kind hearted, he devoted his life to public welfare and social justice. He made many efforts for the welfare of farmers and workers.



ப.அலெக்ஸ்பாண்டி.. reposted

நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் பலமுறை இருந்து அளப்பரிய மக்கள் தொண்டாற்றியவர். தென்தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக பாடுபட்டவர்,ஆயிரமாயிரம் ஏழை மாணவர்கள் கல்விபெற காரணமாக இருந்த பெருந்தகை திரு.பி.கே.மூக்கையாத்தேவர் அவர்களின் நினைவு நாள் இன்று


ப.அலெக்ஸ்பாண்டி.. reposted

கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்தால் தமிழக மீனவர்கள் காலமெல்லாம் இன்னல்படுவார்கள் என்று தீர்க்க தரிசனத்தோடு 50 ஆண்டுகளுக்கு முன்பே நாடாளுமன்றத்தில் வாதிட்ட அந்தப் பெருமகனின் நினைவினைப் போற்றி வணங்கிடுவோம்!


ப.அலெக்ஸ்பாண்டி.. reposted

போக்குவரத்து துறையில் கடந்த 2020 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை பணி ஓய்வு பெற்றவர்களுக்கான பலன்களை வழங்குவதற்குரிய உத்தரவினைத் தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும். மே 2020க்குப் பிறகு ஓய்வுபெற இருந்தவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், (1/2)


ப.அலெக்ஸ்பாண்டி.. reposted

தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.(1/2)#TamilAcademy #AravindKejriwal


ப.அலெக்ஸ்பாண்டி.. reposted

இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவு தினம் இன்று. பட்டி தொட்டி எங்கும் பயணம் செய்து விவசாயிகள், இளைஞர்கள் மத்தியில் அவர் மேற்கொண்ட பரப்புரையால்தான் தமிழகத்தில் இந்தளவுக்கு இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வும் ஈடுபாடும் ஏற்பட்டிருக்கிறது. (1/2) #நம்மாழ்வார்


ப.அலெக்ஸ்பாண்டி.. reposted

இனம், மதம், மொழி, நாடு என எல்லைகளை எல்லாம் கடந்து உலகம் முழுக்க மக்கள் கொண்டாடுகிற புத்தாண்டில் அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். #HappyNewYear2021

TTVDhinakaran's tweet image. இனம், மதம், மொழி, நாடு என எல்லைகளை எல்லாம் கடந்து உலகம் முழுக்க மக்கள் கொண்டாடுகிற புத்தாண்டில் அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். #HappyNewYear2021

ப.அலெக்ஸ்பாண்டி.. reposted

பழைய ஓய்வூதிய திட்டத்தையே செயல்படுத்த வேண்டும் என்று கோரி போராடிய போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் பழனிசாமி அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். (1/3)


ப.அலெக்ஸ்பாண்டி.. reposted

நடைபெறவுள்ள 2021 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவோர் குறித்து முடிவெடுக்க கழக ஆட்சிமன்றக் குழு அமைக்கப்படுகிறது.

TTVDhinakaran's tweet image. நடைபெறவுள்ள 2021 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவோர் குறித்து முடிவெடுக்க கழக ஆட்சிமன்றக் குழு அமைக்கப்படுகிறது.

ப.அலெக்ஸ்பாண்டி.. reposted

தமிழ்நாடு மின்வாரிய பணியிடங்களை நிரப்புவதைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவு: பழனிசாமி அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது!

TTVDhinakaran's tweet image. தமிழ்நாடு மின்வாரிய பணியிடங்களை
நிரப்புவதைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவு: பழனிசாமி அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது!
TTVDhinakaran's tweet image. தமிழ்நாடு மின்வாரிய பணியிடங்களை
நிரப்புவதைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவு: பழனிசாமி அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது!

தமிழ்நாடு மின்வாரிய பணியிடங்களை நிரப்புவதை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவு கண்டனத்திற்குரியது கழக பொதுச்செயலாளர் #டிடிவி_தினகரன் #TTVDhinakaran

AlexdevarB's tweet image. தமிழ்நாடு மின்வாரிய பணியிடங்களை நிரப்புவதை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவு கண்டனத்திற்குரியது
கழக பொதுச்செயலாளர் #டிடிவி_தினகரன்
#TTVDhinakaran

ப.அலெக்ஸ்பாண்டி.. reposted

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை அடுத்தடுத்து உயர்த்தி வருவது ஏற்புடையதல்ல. 15 நாட்களில் ஒரு சிலிண்டருக்கு ரூ.100/- உயர்த்தி இருப்பது ஏழை, எளிய மக்களை கடுமையாக பாதிக்கும். எனவே, சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்துகிறேன்.


"சிலிண்டர் விலையை உயர்த்தி வருவது ஏற்புடையதல்ல" கழகபொதுச்செயலாளர் மக்கள்செல்வர் டிடிவி தினகரன் MLA.... #TTVDhinakaran

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை அடுத்தடுத்து உயர்த்தி வருவது ஏற்புடையதல்ல. 15 நாட்களில் ஒரு சிலிண்டருக்கு ரூ.100/- உயர்த்தி இருப்பது ஏழை, எளிய மக்களை கடுமையாக பாதிக்கும். எனவே, சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்துகிறேன்.



இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காட்டிய பாதையில் ‘மக்களால் நாம் மக்களுக்காக நாம்’ என்கிற தாரக மந்திரத்தோடு தொடர்ந்து பயணிக்க மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மை தொண்டர்களாகிய நாம் இந்நாளில் உறுதி ஏற்போம். #HbdTTVDhinakaran #AMMK


Loading...

Something went wrong.


Something went wrong.