Babugajendran
@Babugajendran2
Nopain Nogain
You might like
'கழக தலைவர் @mkstalin அவர்கள், திருச்சி - சிறுகனூரில் கழக இரு வண்ணக் கொடியை ஏற்றிவைத்து தமிழகத்தின் #விடியலுக்கானமுழக்கம் பொதுக்கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்' #DMK #MKStalin
தலைவர் ஸ்டாலின் அவர்களின் 7 உறுதிமொழிகள்!! மேலும் படிக்க (Read more) stalinani.page.link/C2MUENvuyKRfH4… Shared Via Stalin Ani
கழக தலைவர் @mkstalin அவர்களுடன், @INCTamilNadu தலைவர் @KS_Alagiri அவர்கள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் 25 சட்டமன்ற தொகுதிகளிலும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலிலும் போட்டியிட முடிவானது. முழு விவரம்: facebook.com/arivalayam/pos… #VoteForDMKalliance
தலைவர் கலைஞர் அவர்களுடன் 75 ஆண்டுகாலம் தோளோடு தோள் நின்று களப்பணியாற்றி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளை மாபெரும் மக்கள் பேரியக்கத்துக்கு எடுத்துரைத்த பேராசிரியர் பெருந்தகை அவர்களின் நினைவுநாள்! #Perasiriyar #DMK
தமிழ்நாட்டின் 'விடியலுக்கான முழக்கம்' பொதுக்கூட்டம் நாளை திருச்சியில்! அடுத்த பத்தாண்டுகளுக்கான இலட்சியப் பிரகடனம் வெளியிடப்படுகிறது. தீரர் கோட்டத்தில் வெளிப்படும் முதல் முழக்கம், திக்கெட்டும் வெற்றி முழக்கமாகட்டும்! உதயசூரியனின் வெளிச்சத்தில் தமிழகம் விடியட்டும்! விடியும்.
ஈழத்தமிழருக்கு எதிரான இலங்கையின் போர்க்குற்ற விசாரணை சர்வதேச நீதிமன்றத்திற்குச் செல்வதை உறுதி செய்திட அனைத்து நடவடிக்கைகளையும் @PMOIndia தனது நேரடிப் பார்வையில் எடுத்திட வேண்டும். இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இந்தியா எடுத்துவிடக் கூடாது.
கழக தலைவர் @mkstalin அவர்களுடன், மதிமுக பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின்படி, 2021-சட்டப்பேரவை தேர்தலில் மதிமுக 6 தொகுதிகளில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தொகுதி உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. Link: facebook.com/arivalayam/pos… #DMK
தந்தை பெரியாரின் மாணவர்-பேரறிஞரின் அன்புத் தம்பி-தலைவர் கலைஞரின் கொள்கைத் தோழர்-இயக்கத்தின் கருத்தியல் தலைவர் இனமான பேராசிரியர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று! மதவாத-அடிமை சக்திகளை முறியடித்து, சுயமரியாதைமிக்க-சமூகநீதி இயக்கங்களின் மகத்தான வெற்றிக்கு உறுதியேற்போம்.
அடுத்த முதலமைச்சர் யார் - மக்களின் குரல் சிலிர்க்கவைக்கின்றது! மேலும் படிக்க (Read more) stalinani.page.link/qMG6sFUKnhLvDH… Shared Via Stalin Ani
அடிமை அதிமுகவின்.. 'மானங்கெட்ட ஆட்சிக்கு மயிலாபூரே சாட்சி' #VoteForDMK
பெட்ரோல் – டீசல் விலைக்குறைப்பு பற்றி பாஜகவின் வாக்குறுதி என்னவென்றால்.. #BJPFailsIndia
"கடலூர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய / நகர / பேரூர் / வார்டு / ஊராட்சி கழக #DMKITwing ஒருங்கிணைப்பாளர்கள் மாற்றம் / நியமனம்" - @DMKITwing மாநில செயலாளர் டாக்டர் @ptrmadurai MLA அவர்கள் அறிவிப்பு. #DMK
பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையிலான திமுகவின் முதல் அமைச்சரவை! தலைவர் கலைஞர் திரு. இரா.நெடுஞ்செழியன் திரு. கே.ஏ. மதியழகன் திரு. ஏ.கோவிந்தசாமி திரு. எஸ்.ஜே.சாதிக் பாட்சா திரு. சத்தியவாணி முத்து திரு. எம்.முத்துசாமி திரு. எஸ்.மாதவன் திரு. என்.வி.நடராஜன் #DMK #VoteForDMK
‘கழக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் Dr @ptrmadurai MLA அவர்கள் அறிவிப்பு’ தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்ட/தொகுதிவாரியாக @DMKITwing ஒருங்கிணைப்பாளர்கள்/சமூக வலைத்தளப் பொறுப்பாளர்கள் நியமனம். ஏற்கனவே நியமிக்கப்பட்டவர்கள் புதிய நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்றுவார்கள்.
'50 வயது கடந்தும் திருமணம் ஆகாமல் வறுமையில் வாடும் ஏழை மகளிர்க்கு மாதம் 500 ரூபாய் உதவி தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது திமுக ஆட்சி' #VoteForDMK
கலைஞர் அவர்களுக்கு நன்றி!! மேலும் படிக்க (Read more) stalinani.page.link/pJ6apHhjp6jYGE… Shared Via Stalin Ani
கழக தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான திமுக நிர்வாகிகள் குழு, @dmk_youthwing செயலாளர் திரு. @Udhaystalin அவர்களிடம் நேர்காணல்! #MKStalin #DMK4TN #UdhayanithiStalin
1967ல் பேரறிஞர் அண்ணா தலைமையில் திமுக ஆட்சி அமைந்தவுடன், ஆங்கிலேயர் வைத்திருந்த மெட்ராஸ் என்ற பெயர் மாற்றப்பட்டு தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டது! இருமொழிக் கொள்கை உருவாக்கப்பட்டு சட்டமானது! சுயமரியாதை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது! #VoteForDMK #DMK
அடிமை அதிமுகவின்.. 'கூறுகெட்ட ஆட்சிக்கு கூவத்தூரே சாட்சி' #VoteForDMK
'அரசு கஜானாவை சுரண்டி பினாமி பெயரில் சொத்து சேர்க்கும் அதிமுக அரசு தமிழக மக்களின் தலையில் 5 லட்சம் கோடிக்கும் அதிகமாக கடனை சுமத்தியுள்ளது' #WeRejectADMK #TNElection2021
United States Trends
- 1. Chiefs 75.4K posts
- 2. Broncos 52.7K posts
- 3. Shedeur 38.2K posts
- 4. Browns 42.7K posts
- 5. Ravens 44.1K posts
- 6. Mahomes 20.3K posts
- 7. Rams 26.4K posts
- 8. Bo Nix 10.2K posts
- 9. Sam Darnold 11K posts
- 10. Gabriel 65.5K posts
- 11. #FlyEaglesFly 8,592 posts
- 12. Seahawks 25.6K posts
- 13. Lamar 20.4K posts
- 14. Goff 3,457 posts
- 15. Riley Moss 3,894 posts
- 16. Jordan Davis N/A
- 17. Myles Garrett 6,572 posts
- 18. Lane Johnson N/A
- 19. #OnePride 2,376 posts
- 20. Mark Andrews 4,912 posts
You might like
-
suman
@sumanbabum8 -
MetaShogun
@Meta_Sh0gun -
SURENDAR MUNUSWAMY
@SurendarStalin -
எஸ்.மகாலிங்கம் - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
@Mahalingam_DMK -
வேழவேந்தன்
@vezhamm -
மோ.ரமேஷ்
@mrameshdmk -
Imthiyas Dil
@imthiyas7071 -
பதாகை ரா .வெங்கடேசன்
@RVenkat44722847 -
Saranraj G
@KotaiyurDMK -
SARATH BABU NAIDU
@sarathsab
Something went wrong.
Something went wrong.