CSPricks's profile picture.

Pricks

@CSPricks

Pricks reposted

You ever get nervous texting someone because they are really good at grammar?


Pricks reposted

ஒரு சிலரிடம் மட்டுமே உரையாடலை பாதியிலேயே கத்தரித்து பின் எப்போது வேண்டுமானாலும் விட்டதிலிருந்து தொடங்கிக் கொள்ளலாம்.. புரிதலின் சவுகரியம் அது..


Pricks reposted

வாடகை வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கு இரண்டாவது மாமியார், வீட்டு ஓனரம்மாதான்


Pricks reposted

So true :))

knarula20's tweet image. So true :))

Pricks reposted

விருப்பமானது என்றிருக்கும் எந்தப் பட்டியலிலும் உன்னை சேர்க்கப் போவதில்லை.. நீ என் ரகசிய பிடித்தம்..


Pricks reposted

A lot of people think intimacy is just about sex But intimacy is about truth When you realize you can tell someone your truth When you can show yourself to them When you stand in front of them and their response is “you’re safe with me” That’s intimacy


Pricks reposted

Time management tips 👍

sweetsudha1's tweet image. Time management tips 👍

Pricks reposted

ஏற்கவே முடியாததொரு பிரியத்தையும் முழுமையாக சொந்தம் கொண்டாடிவிடவேண்டும்.. தன்னைச் சுமக்கும் இதயம் ஒன்றிருக்கிறது என்றால் அது யாருக்குத்தான் பிடிக்காது..


Pricks reposted

Me as a mother 🙄


Pricks reposted

இந்த போனில் பேசியவர்கள் மட்டும் ஆர்டி செய்யுங்க ☎

Faizul27229670's tweet image. இந்த போனில் பேசியவர்கள் மட்டும் ஆர்டி செய்யுங்க ☎

Pricks reposted

பிரியம் எப்போதும் உரசிக்கொண்டே இருப்பதில்லை.. நான் சீண்டுகிறேன் நீ கோபம் காட்டு என எதிர் பார்க்கும்.. நேசத்தில் குட்டிப் பொறாமைகள் கூடுதல் முத்தத்திற்கானது..


Pricks reposted

பழகியபின் ஒருவர் அழகாகத் தெரிகிறாரென்றால் அந்த அழகு அவர்களின் குணத்திற்கானது..


Pricks reposted

சிலரின் முதல் வார்த்தையே சமாதானப்படுத்திவிடும்.. அதன் மேற்கொண்ட உரையாடல் எஞ்சிய நாட்களின் சுவாசத்திற்கானது..


Pricks reposted

It can wait


Pricks reposted

பிரியத்திற்குரிய குரலைக் கேட்கும்வரை தன் அழுகையை அடக்கி வைத்திருக்கும் பெண்ணின் வைராக்கியம் அசாத்தியமானது.


Pricks reposted

பைத்தியகாரத்தனமான பாசத்தை அலட்சியப்படுத்தாதீர்கள்... பின்னொரு நாளில் விரும்பினாலும் கிடைக்காமல் போகலாம்


Pricks reposted

நம்மீது புரிதல் இல்லா உறவுகளுக்கு மட்டுமே, நம் செயல்கள் அனைத்திற்க்கும் ‘விளக்கங்கள்’ அத்தியாவசியமாகிறது..


Loading...

Something went wrong.


Something went wrong.