FastNewsForAll's profile picture. Public Awareness and Secure from the Fack Media and Politician's Making Violence by Religious, Casteism, Capitalism, Racism, and Bigotry.

FastNews (தமிழ்+English)

@FastNewsForAll

Public Awareness and Secure from the Fack Media and Politician's Making Violence by Religious, Casteism, Capitalism, Racism, and Bigotry.

FastNews (தமிழ்+English) reposted

Kallakuruchi | "SIR form வாங்கி எங்கள சாவடிக்குறாங்க" "S.I.R" உதவி ஆய்வாளர் மரணம்..! #election #SIR #sirformfillup


FastNews (தமிழ்+English) reposted

A Dalit groom rode a horse, and oppressive caste Hindus went into panic mode. This is the true face of Hindutva — an ideology that collapses the moment Dalits claim dignity. #Casteism


FastNews (தமிழ்+English) reposted

जवाब जरूर देना दोस्तों, नही तो ज्ञानेश अंकल गुस्सा हो जाएंगे। 😁

DineshRedBull's tweet image. जवाब जरूर देना दोस्तों, नही तो ज्ञानेश अंकल गुस्सा हो जाएंगे। 😁

FastNews (தமிழ்+English) reposted

இன்று மும்பையில் வாக்கு திருட்டுக்கு எதிராக போராட்டம்.


FastNews (தமிழ்+English) reposted

போஸ்ட் வந்திருக்கு மக்கா, ஆமா இது எந்த சேனலு.. 😁 தமிழ்நாட்டுக்கு பஞ்சம் பிழைக்க வந்தவனுக்கு வந்த வாழ்வை பார்த்தீங்களா


FastNews (தமிழ்+English) reposted

தமிழின விரோதி பாஜக 😠😠 #GoBackModi #GetOutModi

Vanitha06119914's tweet image. தமிழின விரோதி பாஜக 😠😠
#GoBackModi #GetOutModi

'கோயில் நகர்' மதுரைக்கும், 'தென்னிந்திய மான்செஸ்டர்' கோவைக்கும் "NO METRO" என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு! அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு.…

mkstalin's tweet image. 'கோயில் நகர்' மதுரைக்கும், 'தென்னிந்திய மான்செஸ்டர்' கோவைக்கும் "NO METRO" என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு!

அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு.…


FastNews (தமிழ்+English) reposted

பீகார் மக்கள் கொதித்தெழுந்துள்ளனர். தீர்வு காணும் வரை இந்த போராட்டம் ஓயாது.


FastNews (தமிழ்+English) reposted

What a voice 🔥🔥🔥 and great thing 👌👌👌


FastNews (தமிழ்+English) reposted

பரன்,பறை இது இரண்டும் தாய், தந்தை என்று சொல்கிற ஏழாவது தலைமுறையின் பெயர்.... தலைவர் எழுச்சித்தமிழர் @thirumaofficial அவர்கள்


FastNews (தமிழ்+English) reposted

ஏப்பா.. இந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னால இதை பேனரா கட்டி விடுங்கையா… மாசத்துக்கு ஒருத்தர் வந்து நம்ம உசுர வாங்குறாங்க!!

aliyarbilal's tweet image. ஏப்பா.. இந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னால இதை பேனரா கட்டி விடுங்கையா…

மாசத்துக்கு ஒருத்தர் வந்து நம்ம உசுர வாங்குறாங்க!!

FastNews (தமிழ்+English) reposted

1000 பேர் பயணிக்கும் புல்லட் ரயிலுக்கு பல கோடிகளை செலவு செய்யும் ஒன்றிய அரசு லட்சம் பேர் பயணம் செய்யும் மெட்ரோ திட்டத்திற்கு அனுமதி தர மறுக்கிறது. தமிழ்நாடு வளர்வதை பாஜகவால் சகித்துக்கொள்ள முடியவில்லை இது தான் உண்மை. #Gobackmodi


FastNews (தமிழ்+English) reposted

BIG BREAKING 🚨 In Punjab 27 lakh people sign VOTE Chori Campaign 🔥✊

From Congress

FastNews (தமிழ்+English) reposted

மாநில அரசுக்கே அதிகாரம் 🔥 நீதிமன்றத்தில் செருப்படி வாங்கிய ஒன்றிய அரசு மற்றும் ஆளுநர். ஒட்டு மொத்த இந்திய மாநிலங்களுக்கும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை பெற்றுத் தந்திருக்கிறார் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 😎 #DMK #CMMKStalin


FastNews (தமிழ்+English) reposted

சங்கி மாடல்


FastNews (தமிழ்+English) reposted

நாட்டு மக்களால் பலமாக முத்திரை குத்தப்பட்டது "அவர் பிரதமரல்ல ஒரு வாக்கு திருடர்"🔥


FastNews (தமிழ்+English) reposted

ஆளுநருக்கு அதிகாரம் இல்லை - உச்சநீதிமன்றம் #SupremeCourt | #RNRavi | #DroupadiMurmu

PttvNewsX's tweet image. ஆளுநருக்கு அதிகாரம் இல்லை - உச்சநீதிமன்றம்

#SupremeCourt | #RNRavi | #DroupadiMurmu

FastNews (தமிழ்+English) reposted

*நான் தோற்கடிக்கப்பட்டிருக்கலாம். கேவலமான முறையில் வீழ்த்தப்பட்டிருக்கலாம். எனக்கு வருத்தம் இல்லை. நீங்கள்தான் வருத்தப்பட வேண்டும். உங்கள் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. உங்கள் ஓட்டுகள் திருடப்படுகின்றன. ஜனநாயகம் சூறையாடப்படுகிறது. இதை நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் இல்லை என்றாலும்…

SubathraDevi_'s tweet image. *நான் தோற்கடிக்கப்பட்டிருக்கலாம். கேவலமான முறையில் வீழ்த்தப்பட்டிருக்கலாம். எனக்கு வருத்தம் இல்லை. நீங்கள்தான் வருத்தப்பட வேண்டும். உங்கள் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. உங்கள் ஓட்டுகள் திருடப்படுகின்றன. ஜனநாயகம் சூறையாடப்படுகிறது. இதை நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் இல்லை என்றாலும்…

FastNews (தமிழ்+English) reposted

நமது கூட்டாட்சி ஜனநாயகத்தை பின்னுக்கு தள்ளும் மிக மோசமான தீர்ப்பு - மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் #Theekkathir | #SupremeCourtofIndia | #Governor | @pbhushan1

Theekkathir's tweet image. நமது கூட்டாட்சி ஜனநாயகத்தை பின்னுக்கு தள்ளும் மிக மோசமான தீர்ப்பு - மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்

#Theekkathir | #SupremeCourtofIndia | #Governor | @pbhushan1

FastNews (தமிழ்+English) reposted

கான்பூர் மெட்ரோ ரயில் சராசரி வேகம் - 34 kmph ஆக்ரா மெட்ரோ ரயில் சராசரி வேகம் - 34 kmph இரண்டுக்கும் ஒப்புதல் அளித்த ஒன்றிய அரசு, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தில் 34 kmph வேகம் போதாது என்று கூறியது

angry_birdu's tweet image. கான்பூர் மெட்ரோ ரயில் சராசரி வேகம் - 34 kmph
ஆக்ரா மெட்ரோ ரயில் சராசரி வேகம் - 34 kmph

இரண்டுக்கும் ஒப்புதல் அளித்த ஒன்றிய அரசு, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தில் 34 kmph வேகம் போதாது என்று கூறியது
angry_birdu's tweet image. கான்பூர் மெட்ரோ ரயில் சராசரி வேகம் - 34 kmph
ஆக்ரா மெட்ரோ ரயில் சராசரி வேகம் - 34 kmph

இரண்டுக்கும் ஒப்புதல் அளித்த ஒன்றிய அரசு, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தில் 34 kmph வேகம் போதாது என்று கூறியது

FastNews (தமிழ்+English) reposted

BREAKING NEWS | தலைமை தேர்தல் ஆணையரை நீக்க கோரும் இந்தியா கூட்டணி? | தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்கக் கோரி தீர்மானம் கொண்டு வர இந்தியா கூட்டணி திட்டம்


Loading...

Something went wrong.


Something went wrong.