JOHNDAV22433486's profile picture. JOURNALIST

JOHN DAVIS

@JOHNDAV22433486

JOURNALIST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் பிரதான சாலை வழியாக சென்ற அரசு பேருந்தின் தானியங்கி கதவுகள் உடைந்து வெளியே தொங்கியபடி விபத்தை ஏற்படுத்தும் வகையில் இயக்கப்பட்ட அரசு பேருந்து பொதுமக்கள் அதிர்ச்சி!!


நாகர்கோவில் மாநகரில் சாலையோரம் உள்ள கொன்றை மரங்கள் தற்போது பூத்து குலுங்கி காணப்படுவதால் பார்பதற்கு மிக அழகாக காணப்படுகிறது. பார்வதிபுரம் மேம்பாலம் செல்லும் சாலையில் பயணிக்கும் அனைவரின் கண்களுக்கு இந்த பூக்கள் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

JOHNDAV22433486's tweet image. நாகர்கோவில் மாநகரில் சாலையோரம் உள்ள கொன்றை மரங்கள் தற்போது பூத்து குலுங்கி காணப்படுவதால் பார்பதற்கு மிக அழகாக காணப்படுகிறது. பார்வதிபுரம் மேம்பாலம் செல்லும் சாலையில் 
பயணிக்கும் அனைவரின் கண்களுக்கு  இந்த பூக்கள் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தினத்தன்று குமரி மாவட்டத்தில் உள்ள அய்யாவழி பக்தர்கள் அதிகாலையில் நாகர்கோவிலில் இருந்து தலைமைபதி சாமிதோப்புக்கு குடும்பமாக நடந்து சென்றனர்.

JOHNDAV22433486's tweet image. அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தினத்தன்று குமரி மாவட்டத்தில் உள்ள அய்யாவழி பக்தர்கள் அதிகாலையில் நாகர்கோவிலில் இருந்து தலைமைபதி சாமிதோப்புக்கு குடும்பமாக நடந்து சென்றனர்.

நாகர்கோவில் பகுதிகளில் பூம்..பூம் மாடுகள் வலம் வருகின்றன வீடுகள் மற்றும் கடைகளுக்கு சென்று நல்வாக்கு சொல்லி வருகிறார்கள், சிலர் மாடுகளுக்கு உணவு அளித்து அவற்றை தொட்டு வணங்கி காணிக்கை கொடுக்கின்றனர். பூம்..பூம் மாடு மூலம் குறி கேட்பதும் தமிழர் பண்பாடாக உள்ளதாக கூறப்படுகிறது.

JOHNDAV22433486's tweet image. நாகர்கோவில் பகுதிகளில் பூம்..பூம் மாடுகள் வலம் வருகின்றன வீடுகள் மற்றும் கடைகளுக்கு சென்று நல்வாக்கு சொல்லி வருகிறார்கள், சிலர்  மாடுகளுக்கு உணவு அளித்து அவற்றை தொட்டு வணங்கி காணிக்கை கொடுக்கின்றனர். பூம்..பூம் மாடு மூலம் குறி கேட்பதும் தமிழர் பண்பாடாக உள்ளதாக கூறப்படுகிறது.

United States الاتجاهات

Loading...

Something went wrong.


Something went wrong.