MuthurajDevend1's profile picture.

Muthuraj DevendraKulaVelalar

@MuthurajDevend1

Muthuraj DevendraKulaVelalar أعاد

#தேசியதலைவர்_இமானுவேல்சேகரனார் தமிழக துணை முதல்வர் *உதயநிதி ஸ்டாலின்* விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனாருக்கு மரியாதை செலுத்துவதற்காக பரமக்குடி வருகை.! *"எஸ்சி பட்டியலை விட்டு வெளியேற்ற வேண்டும்"* என்று தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் எழுச்சி முழக்கம்..


Muthuraj DevendraKulaVelalar أعاد

#தேசியதலைவர்_இமானுவேல்சேகரனார் #குருபூஜை68 இந்திர குல மைந்தன் பாண்டியர்களின் அறநெறி காத்த மாவீரர் புகழ் ஓங்குக

DevendrarTrendz's tweet image. #தேசியதலைவர்_இமானுவேல்சேகரனார்
#குருபூஜை68

இந்திர குல மைந்தன் பாண்டியர்களின் அறநெறி காத்த மாவீரர் புகழ் ஓங்குக

Muthuraj DevendraKulaVelalar أعاد

#தேவேந்திரகுலவேளாளர் பட்டியல் வெளியேற்றத்தால் மட்டுமே நமக்கான நல்லபாதையை உருவாக்கமுடியும்.!

BalaMur82230433's tweet image. #தேவேந்திரகுலவேளாளர்
பட்டியல் வெளியேற்றத்தால் 
மட்டுமே
 நமக்கான நல்லபாதையை உருவாக்கமுடியும்.!

Muthuraj DevendraKulaVelalar أعاد

#தேவேந்திரகுலவேளாளர் பட்டியல் வெளியேற்றத்தை தேர்தல் அறிக்கையாக வெளியீடும் கட்சிகளுக்கே எங்கள் வாக்கு.!

BalaMur82230433's tweet image. #தேவேந்திரகுலவேளாளர்
பட்டியல் வெளியேற்றத்தை தேர்தல் அறிக்கையாக வெளியீடும் கட்சிகளுக்கே
எங்கள் வாக்கு.!

Muthuraj DevendraKulaVelalar أعاد

#தேவேந்திரகுலவேளாளர் #பாண்டியன் என்போர் #பள்ளர் என அறியபட்டதால் பாண்டியன் என்னும் சாதி கேஜட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது...! ஆவணம் உதவி இரா. இளவேனில்

BalaMur82230433's tweet image. #தேவேந்திரகுலவேளாளர்
#பாண்டியன் என்போர் #பள்ளர் என அறியபட்டதால் பாண்டியன் என்னும் சாதி கேஜட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது...!

ஆவணம் உதவி 
இரா. இளவேனில்

Muthuraj DevendraKulaVelalar أعاد

#தேவேந்திரகுலவேளாளர்

BalaMur82230433's tweet image. #தேவேந்திரகுலவேளாளர்

Muthuraj DevendraKulaVelalar أعاد

#தேவேந்திரகுலவேளாளர் மதுரை அருகில் உள்ள கச்சாநத்தம் #பள்ளன் மகள் கண்டெடுத்த சொத்து அன்று பள்ளன் என்று அழைக்கப்பட்டவர்கள் தான் இன்று தேவேந்திர குல வேளாளர்கள் என்று அழைத்து வருகிறார்கள்.....! இந்து மதத்தோடு தொடர்புடைய ஒரே தமிழ் சமூகம் தேவேந்திர குல வேளாளர் சமுதாயம்.


Muthuraj DevendraKulaVelalar أعاد

#தேவேந்திரகுலவேளாளர்

BalaMur82230433's tweet image. #தேவேந்திரகுலவேளாளர்

Muthuraj DevendraKulaVelalar أعاد

#தேவேந்திரகுலவேளாளர் குடல் சரிந்தபோதும் குறையாத வீரம்- பெரியகாலாடி என்னும் #வெண்ணிக்காலாடியார் ❤️💚 🙏 வெண்கலசிலை திறப்புவிழாவிற்க்கு தயார் நிலையில்🔥🇮🇳🔥

BalaMur82230433's tweet image. #தேவேந்திரகுலவேளாளர்
குடல் சரிந்தபோதும் குறையாத வீரம்-  பெரியகாலாடி என்னும் #வெண்ணிக்காலாடியார் ❤️💚 🙏 வெண்கலசிலை திறப்புவிழாவிற்க்கு தயார் நிலையில்🔥🇮🇳🔥

Muthuraj DevendraKulaVelalar أعاد

#தேவேந்திரகுலவேளாளர்

BalaMur82230433's tweet image. #தேவேந்திரகுலவேளாளர்

Muthuraj DevendraKulaVelalar أعاد

#தேசியதலைவர்_இமானுவேல்சேகரனார் #100வது_ஜெயந்திவிழா #குருபூஜை_67 #தேசியதலைவர்_இம்மானுவேல்சேகரனார் @DKV_IT_WING_Ofl @MDMunishsamy @MayaPalani @saimaaran007 @BalaMur82230433 @thanush_aravind @vivek19935 @SBKIsenthil007 @AndyRulzUK @Bava_DKV @madhurai_naveen @VIJAYKabilan12

DevendrarTrendz's tweet image. #தேசியதலைவர்_இமானுவேல்சேகரனார்
#100வது_ஜெயந்திவிழா
#குருபூஜை_67
#தேசியதலைவர்_இம்மானுவேல்சேகரனார்

@DKV_IT_WING_Ofl @MDMunishsamy @MayaPalani @saimaaran007 @BalaMur82230433 @thanush_aravind @vivek19935 @SBKIsenthil007 @AndyRulzUK @Bava_DKV @madhurai_naveen @VIJAYKabilan12

Muthuraj DevendraKulaVelalar أعاد

#தேசியத்தலைவர்_இம்மானுவேல்சேகரனார் அகில பாரதிய குர்மி குடும்பர் சத்திரிய மகா சபை யின் சார்பாக தேசிய செயலாளர் திரு உத்தம் சிங் அவர்கள் மரியாதை செய்ய உள்ளார்

subbu_pannadi's tweet image. #தேசியத்தலைவர்_இம்மானுவேல்சேகரனார்
அகில பாரதிய குர்மி குடும்பர் சத்திரிய மகா சபை யின் சார்பாக 
தேசிய செயலாளர் திரு உத்தம் சிங் அவர்கள் மரியாதை செய்ய உள்ளார்

Muthuraj DevendraKulaVelalar أعاد

தியாகி #இமானுவேல்சேகரன் அவர்களுக்கு #மூவேந்தர்_புலிப்படையின் வீரவணக்கம். @pulipadai_ @madhurai_


Muthuraj DevendraKulaVelalar أعاد

வெள்ளையர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து நடந்த விடுதலை போரில் வெள்ளையர்களின் ஆயுத கிடங்கில் தன் முறைப்பெண் வடிவ மள்ளத்தியுடன் தீ பந்தத்துடன் குதித்து கிடங்கை அழித்த மாவீரர் வீரசுந்தரலிங்க குடும்பனார் அவர்களின் தியாகத்தை நினைவு கூறுகிறோம் 🇮🇳 #IndependenceDay2024

TamilvananDKV's tweet image. வெள்ளையர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து நடந்த விடுதலை போரில் வெள்ளையர்களின் ஆயுத கிடங்கில் தன் முறைப்பெண் வடிவ மள்ளத்தியுடன் தீ பந்தத்துடன் குதித்து கிடங்கை அழித்த மாவீரர் வீரசுந்தரலிங்க குடும்பனார் அவர்களின் தியாகத்தை நினைவு கூறுகிறோம் 🇮🇳

#IndependenceDay2024

Muthuraj DevendraKulaVelalar أعاد

#தேவேந்திரகுலவேளாளர் நேற்றைய கூட்டத்தில் *பள்ளர்கள் தான் பாண்டியர்கள்* என்று அழுத்தமாக மீண்டும் மீண்டும் பேசிய வரும் *அண்ணன். சீமான்* அவர்களை *பாண்டியர் குலம் சார்பாக வாழ்த்தி வணங்குகிறோம்.!


Muthuraj DevendraKulaVelalar أعاد

#குடும்பர்_கல்வெட்டு நீரோடும் ,நிலத்தோடும், இயற்க்கையோடும்,இறைவனோடும் அன்றும் இன்றும் என்றும் #மள்ளர் #பள்ளர் #தேவேந்திரகுலவேளாளர் வாழ்வியல் 💚❤️🌾🌾🌾❤️💚 #உழவர்பெருங்குடி

sembaimavanna's tweet image. #குடும்பர்_கல்வெட்டு
நீரோடும் ,நிலத்தோடும்,
இயற்க்கையோடும்,இறைவனோடும் அன்றும் இன்றும் என்றும் #மள்ளர்  #பள்ளர் #தேவேந்திரகுலவேளாளர் வாழ்வியல் 💚❤️🌾🌾🌾❤️💚
#உழவர்பெருங்குடி

Muthuraj DevendraKulaVelalar أعاد

வீரத்தாய் வடிவு மள்ளத்தியார் அவர்களின் திருவுருவ படத்தை வெளியிடுவதில் துணையாக நின்ற எம் சொந்தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி 🙏 ❤️💚 #வீரபாண்டிய_சுந்தரலிங்ககுடும்பனார் #வடிவுமள்ளத்தியார் #தேவேந்திரகுலவேளாளர்

DevendrarTrendz's tweet image. வீரத்தாய் வடிவு மள்ளத்தியார் அவர்களின் திருவுருவ படத்தை வெளியிடுவதில்
துணையாக நின்ற எம் சொந்தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி 
🙏
❤️💚
#வீரபாண்டிய_சுந்தரலிங்ககுடும்பனார் 
#வடிவுமள்ளத்தியார் 
#தேவேந்திரகுலவேளாளர்

Muthuraj DevendraKulaVelalar أعاد

#தேவேந்திரகுவேளாளர் *கள்ளர்* சமூகத்தைச் சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் *சக்திவேல்* பேச்சு.! *தெலுங்கர்கள்* கைப்பற்றிக் கொண்ட வளமான நிலங்கள் அனைத்தும் *தேவேந்திரர்* சமூக மக்களுக்கு சொந்தமானவை.!


Muthuraj DevendraKulaVelalar أعاد

#தேவேந்திரகுவேளாளர் பட்டியல் பிரிவே எங்களது வீழ்ச்சி.! பட்டியல் மாற்றமே பாண்டியர்களின் எழுச்சி.!

BalaMur82230433's tweet image. #தேவேந்திரகுவேளாளர்
பட்டியல் பிரிவே 
எங்களது வீழ்ச்சி.!
பட்டியல் மாற்றமே பாண்டியர்களின் எழுச்சி.!

Muthuraj DevendraKulaVelalar أعاد

சமூக நீதி போராளி நல்லாதிக்க நாயகர் சுதந்திர போரட்ட வீரர் #தேசியதலைவர்இமானுவேல்சேகரனார் அவர்களது நூற்றாண்டு விழா பெரம்பலூர் மாவட்டம் எசனை கிராம பட்டியல் வெளியேற்ற குழுவினரால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் 💐 @G_manigandanDKV @MayaPalani

TamilvananDKV's tweet image. சமூக நீதி போராளி 
நல்லாதிக்க நாயகர் 
சுதந்திர போரட்ட வீரர்
#தேசியதலைவர்இமானுவேல்சேகரனார் அவர்களது நூற்றாண்டு விழா பெரம்பலூர் மாவட்டம் எசனை கிராம பட்டியல் வெளியேற்ற குழுவினரால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் 💐 @G_manigandanDKV @MayaPalani

Loading...

Something went wrong.


Something went wrong.