Parthibankrish4's profile picture.

Parthibankrishnan

@Parthibankrish4

Parthibankrishnan reposted

Dear @chennaicorp,I hav been running for past 3 months to get sign from Jafferkhanpet Corporation Office RI for my daughter's birth certificate but the officer is always not available. My daughter's Birth certificate is pending for 2 years. Please help @Udhaystalin @CMOTamilnadu

Parthibankrishnan reposted

Tamilnadu all Districts Test Positive Rate Status (10/8/21): 37 TN districts TPR is under 2% Only 1 district (Thanjavur) TPR is above 2% at 2.3%.

vijay27anand's tweet image. Tamilnadu all Districts Test Positive Rate Status (10/8/21):

37 TN districts TPR is under 2% 
Only 1 district (Thanjavur) TPR is above 2% at 2.3%.

Parthibankrishnan reposted

Chennai today new cases dropped below 400 to 396. 17-Mar - cases 395, testing 11523, TRP 3.4% 26-Jun - cases 396, testing 29132, TRP 1.3% Chennai has now reached the state we were in the beginning of the 2nd wave now. Continue to be cautious.

Parthibankrishnan reposted

நீட் தேர்வு #BanNeet Mail :👇👇👇 [email protected]

Parthibankrishnan reposted

மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒழிப்போமென தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம். இதன்படி எனது முன்னெடுப்பில் எந்திரத்தைக் கொண்டு கழிவை அகற்றும் முறையை முதன்முறையாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் அறிமுகம் செய்து, கொய்யாத்தோப்பு பகுதியில் அதன் செயல்பாட்டை துவக்கி வைத்தோம்.

Udhaystalin's tweet image. மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒழிப்போமென தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம். இதன்படி எனது முன்னெடுப்பில் எந்திரத்தைக் கொண்டு கழிவை அகற்றும் முறையை முதன்முறையாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் அறிமுகம் செய்து, கொய்யாத்தோப்பு பகுதியில் அதன் செயல்பாட்டை துவக்கி வைத்தோம்.

மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்ட #AIIMS மருத்துவமனைக்கான பணிகளை முடித்து, முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை விரைவுபடுத்திடக் கோரி @PMOIndia அவர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். எய்ம்ஸ் அமைத்திட ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு நல்கும்!

mkstalin's tweet image. மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்ட #AIIMS மருத்துவமனைக்கான பணிகளை முடித்து, முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை விரைவுபடுத்திடக் கோரி @PMOIndia அவர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். 

எய்ம்ஸ் அமைத்திட ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு நல்கும்!

நண்பரொருவர் கொரானா,கருப்பு பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்டு, கால் ஒன்றை அறுவை சிகிச்சை செய்து அகற்றும் நிலையில் இருக்கிறார். சிகிச்சை செலவாக ஒன்னரை லட்சம் தேவைப்படுகிறது. கூலித்தொழிலாளியான அவருக்கு உதவமுடிந்தால் இந்த எண்ணை தொடர்பு கொண்டு உதவவும். 🙏 Mr. Karthikeyan - 9994034874

karna_sakthi's tweet image. நண்பரொருவர் கொரானா,கருப்பு பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்டு, கால் ஒன்றை அறுவை சிகிச்சை செய்து அகற்றும் நிலையில் இருக்கிறார். சிகிச்சை செலவாக ஒன்னரை லட்சம் தேவைப்படுகிறது. கூலித்தொழிலாளியான அவருக்கு உதவமுடிந்தால் இந்த எண்ணை தொடர்பு கொண்டு உதவவும். 🙏

Mr. Karthikeyan - 9994034874

Parthibankrishnan reposted

@AusHumanRights @esantow No one is talking about other side of story Many like us r prisoned here n denied meeting our critically sick/dying parents coz of exclusion of clause "travelling for compelling reason for 3+ months".. How can we be risk by being away for long period

Parthibankrishnan reposted

Discriminatory treatment is being given to the people of Indian Origin who are being denied the permission of travelling to India for genuine compelling reason. @HCICanberra @ScottMorrisonMP @DrSJaishankar @narendramodi @_Aaj_Tak @republic @PMOIndia @HarshadaSwakul @SBSHindi

Parthibankrishnan reposted

@ScottMorrisonMP @AusHumanRights @7NewsAustralia @abcnews @9NewsAUS @SBS @narendramodi @DrSJaishankar pls allow people to go back to India, atleast exempt people who want to go for more than 6 months who doesn't cause any issue to Australian public or government #Exemption2india

Parthibankrishnan reposted

ஜூன் 3ம் தேதி தலைவர் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் ஒரு கோடி மரம் நடும் திட்டத்தில் கழக சுற்றுச்சூழல் அணியை இணைத்துக் கொள்ள வேண்டி மதிப்பிற்குரிய வனத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளோம்.

ksivasenapathy's tweet image. ஜூன் 3ம் தேதி தலைவர் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் ஒரு கோடி மரம் நடும் திட்டத்தில் கழக சுற்றுச்சூழல் அணியை இணைத்துக் கொள்ள வேண்டி மதிப்பிற்குரிய வனத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளோம்.

"தமிழகம் போன்ற பெரிய மாநிலங்கள் அதிகளவில் வரிப்பணத்தை விட்டுக் கொடுக்கின்றன; மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு என்பது முறையாக இல்லை" - தமிழ்நாடு நிதியமைச்சர் Dr. @ptrmadurai அவர்கள். #GST #GSTCouncil

Parthibankrishnan reposted

குஜராத் மக்கள் தொகை 6,94,02,00. குஜராத்துக்கு மத்திய அரசின் தடுப்பூசி ஒதுக்கீடு 1,32,71,790. தமிழக மக்கள் தொகை 7,62,55,000 க்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள 68,28,950 இதுதான் ஒன்றிய அரசின் ஓர வஞ்சனை மத்திய அரசைத்தானே @VanathiBJP கேள்வி கேட்டிருக்கனும் கேட்காதது ஏன்?

IlovemyNOAH2019's tweet image. குஜராத் மக்கள் தொகை 6,94,02,00. குஜராத்துக்கு மத்திய அரசின் தடுப்பூசி ஒதுக்கீடு 1,32,71,790.

தமிழக மக்கள் தொகை 7,62,55,000 க்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள 68,28,950

இதுதான் ஒன்றிய அரசின் ஓர வஞ்சனை

மத்திய அரசைத்தானே @VanathiBJP கேள்வி கேட்டிருக்கனும்

கேட்காதது ஏன்?

Parthibankrishnan reposted

Kavignar Thamarai madam post. facebook.com/1495675899/pos…

Parthibankrishnan reposted

The reporter is standing while others are swimming. Bengali news media. Or is it reality TV show? #CycloneYaas

Parthibankrishnan reposted

#Lakshadweep-இல் திரு. பிரஃபுல் கோடா படேல் என்ற அதிகாரி மக்கள் விரோதச் சட்டங்களை வலுக்கட்டாயமாகத் திணித்து அங்கு வாழும் இசுலாமியர்களை அந்நியப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் வேதனை அளிக்கிறது. @PMOIndia தலையிட்டு அவரைத் திரும்பப் பெற வேண்டும். பன்முகத்தன்மையே நம் நாட்டின் பலம்!

Parthibankrishnan reposted

நீ கலக்கு சித்தப்பு 🔥🔥🔥

jaya2016maha's tweet image. நீ கலக்கு சித்தப்பு 🔥🔥🔥

Parthibankrishnan reposted

🥺🥺🥺 😔😔😔

sharewithsurii's tweet image. 🥺🥺🥺 😔😔😔

Hi @104_GoTN I'm trying to reach you urgently for an ICU bed request... Not able to connect... Pls help @mkstalin @Subramanian_ma @GSBediIAS #CovidHelp

Loading...

Something went wrong.

Something went wrong.