அனைத்தும் கிடைத்தால் அலட்சியம் வந்து விடும் என்பதால் தான்... சிலவற்றைக் கிடைக்காத வரிசையில் வைத்திருக்கிறது.. காலம்... நற்பகல் வணக்கம் 🙏
வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் வரும் ஆனால் நீங்கள் எடுக்கும் முடிவு தான் மாற்றங்களை கொண்டு வரும் என்பதை மறந்து விடாதீர்கள் ராட்ஷசன் ❤️
எல்லோரிடம் இருந்தும் சற்று விலகியே போகிறேன்.. யாரையும் நான் காயப்படுத்த கூடாது என்பதற்காக அல்ல.. நான் யாருக்காகவும் கவலை பட கூடாது என்பதற்காக🤞
ஐ லவ் யூ னு பலபேர் சொல்லலாம் மிஸ் யூ னு ஒருத்தர் மட்டுமே சொல்ல முடியும்... மன அருகில். #ஞாழல்
எம்தலைவர் பிரபாகரனைப் பாடிய ஐயா ஜெயச்சந்திரனுக்குப் புகழ்வணக்கம் உரித்தாகட்டும்..!
புரியாமல் போனாலும் கண்கள் பேசும் கவிதைகள் பேரழகு தான்! Good Moring
பேசி தீர்க்க முடியாத அன்பெல்லாம் மௌனங்களில் உணர்வதும் அழகியலே பேரன்பினில்🦋
இதமாய் இதழ்களை சுவைத்துவிட்டு போதவில்லை இன்னும் வேண்டுமென இறுக்கமாய் அணைத்து நெருக்கத்தில் நீவிடும் மூச்சுக்காற்றின் கதகதப்பில் இன்னுமென்ன பேச சொல்கிறாய் மௌனமாய் உன்னில் தொலைவதன்றி🦋
முழுவதுமாய் மூழ்கி உன்னுள் புதைந்து சாக வேண்டும்!
என் தேடலில் கிடைத்த மிக சிறந்த பொக்கிஷம் நீ மட்டுமே.. Good Evening💚💚💚
இயற்கையை விட அழகான வரம் ஏதுமில்லை மனிதர்களை ஆரோக்யமாய் வாழவைத்திட.... அத்தகைய இயற்கையை அழித்து வரத்தினை சாபமாக்கி கொள்ளாமல் இருந்திடுங்கள்... இயற்கையை காப்போம் வளமோடு வாழ்வோம் HAPPY MORNING ☘️🌴🍀🌾 X FRIENDS 🥀🥀🌼🌼
நான் எழுதும் கவிதைகளை நீதான் முதலில் படிக்க வேண்டுமென்று முதல் எழுத்து எழுதும் போதே ஆசைப்படுவேன் அம்மு.. Good Moring
உலகத்துல இரண்டு விதமான சிரிப்பு தான்... நம்மளோடு பேசி சிரிப்பாங்க... நம்ம இல்லனா நம்மல பத்தி பேசி சிரிப்பாங்க...!
United States 趋势
- 1. #ALLOCATION 219K posts
- 2. The BIGGЕST 458K posts
- 3. #JUPITER 217K posts
- 4. #GMMTVxTPDA2025 574K posts
- 5. Good Tuesday 28.2K posts
- 6. #GivingTuesday 8,860 posts
- 7. Kanata 24.2K posts
- 8. rUSD N/A
- 9. #AreYouSure2 52.5K posts
- 10. JOSSGAWIN AT TPDA2025 83.7K posts
- 11. JIMMYSEA TPDA AWARD 2025 61.5K posts
- 12. Snow Day 7,645 posts
- 13. Dart 39.1K posts
- 14. Costco 29.2K posts
- 15. Lakers 49.4K posts
- 16. Bron 26.7K posts
- 17. Hololive 16.3K posts
- 18. Penny 23.2K posts
- 19. Dillon Brooks 8,203 posts
- 20. Pentagon 56.4K posts
Something went wrong.
Something went wrong.