SPRameshKumar's profile picture. only retweet..

SP.Ramesh Kumar

@SPRameshKumar

only retweet..

SP.Ramesh Kumar reposted

3 டன் சாதத்தில் சிவனுக்கு அபிஷேகம் பிரமாண்டமான அன்னாபிஷேகம் கங்கைக்கொண்டசோழபுரம்..


SP.Ramesh Kumar reposted

மறுபடியும் கேட்கிறேன் !!! எந்த சூழ்நிலையிலும் விஜய்க்கு ஓட்டு போட மாட்டேன்னு சொல்றவங்க மட்டும் RT பண்ணுங்க #GoodBadUgly #AK64

Bindra_Offl's tweet image. மறுபடியும் கேட்கிறேன் !!! 

எந்த சூழ்நிலையிலும் விஜய்க்கு ஓட்டு போட மாட்டேன்னு சொல்றவங்க மட்டும் RT பண்ணுங்க 

#GoodBadUgly #AK64

SP.Ramesh Kumar reposted

இந்த பொண்ணு really wow… ரொம்பவே கத்தி மேல நடக்குற மாதிரியான டாபிக்.. கொஞ்சம் பிசிறுனாலும் ஆணுக்கு support பண்ற மாதிரி ஆயிடும்.. ரொம்ப அழகா sensibleஆ பேசுச்சு இந்த பொண்ணு ஒரு கட்டத்தில கோபியே “யாருமா நீ” ஆச்சரியமா கேட்டு appreciate பண்ற அளவு பேசிருக்கு Loved d way she carried…


SP.Ramesh Kumar reposted

சோசியல் மீடியா இல்லாத காலத்துல 90s ஹீரோ எல்லாம் கெட்ட ஆட்டம் போட்ருக்கானுக,எல்லா சில்லறைதனமும் பண்ணிட்டு இன்னைக்கு லெஜன்ட்,புனிதர் பட்டத்தோட சுத்திட்டு இருக்கானுக. நவரச நாயகனின் லீலைகள்


SP.Ramesh Kumar reposted

நாகேஷ் டயலாக் பேசும் போது,.. 🤩🤩 S. V. ரங்கா ராவ் ஆக்ட்டிங்... 😂😂😂


SP.Ramesh Kumar reposted

Good creativity.


SP.Ramesh Kumar reposted

AK about #KarurStampede "That individual alone is not responsible. We are all responsible including the media and my own self. It's a collective failure. Gathering a crowd to show your clout must end" 👌👌🙏


SP.Ramesh Kumar reposted

அற்புதம், அதான் விஜயே வெளிய வந்துட்டாரே, நீ எதுக்குள்ள இன்னும் ஒளிச்சிட்டு இருக்க? வெளிய வா அற்புதம் @imrajmohan

parthispeaks's tweet image. அற்புதம்,

அதான் விஜயே வெளிய வந்துட்டாரே, நீ எதுக்குள்ள இன்னும் ஒளிச்சிட்டு இருக்க?

வெளிய வா அற்புதம் @imrajmohan

SP.Ramesh Kumar reposted

இன்றைய விவாதத்தில் சம்பவம் செஞ்சிருக்காப்ள Senthil Vel 🔥🔥🔥


SP.Ramesh Kumar reposted

Today Motivational Thoughts 🙌 #todaymotivation #motivation #JayaTv

JayaTvOfficial's tweet image. Today Motivational Thoughts 🙌

#todaymotivation #motivation #JayaTv

SP.Ramesh Kumar reposted

சத்தியம் டிவிக்காரன் அணில் ரோஸ்ட் போட்டுருக்கான்.. 🐿️🤣 #TVKVijay


SP.Ramesh Kumar reposted

ஜப்பான் 2065-ல் வாழ்கிறது! 🇯🇵🍳 சாதாரண ஆம்லெட் அல்ல இது! Teppanyaki கிரில்லில், துளியும் சிதறாமல் நீளமாக ஊற்றி, ஒரு அசுர வேகத்தில் ரோல் செய்யும் இந்த சமையல் கலைஞரின் வித்தை, வேற லெவல்!


SP.Ramesh Kumar reposted

இப்ப செம்ம வைரல் வீடியோ 👌🔥🔥🔥 தற்குறி விஜய் vs அடை கோழி 🤪😜🤪😜


SP.Ramesh Kumar reposted

உன் குடும்பத்துல ஒரு உயிர் போயிருந்தா கொலை பண்ணவன்ட்டயே ஆறுதல் வாங்க நீ போவியா டா குடும்பத்தோட @TVKVijayHQ

prsekar05's tweet image. உன் குடும்பத்துல ஒரு உயிர் போயிருந்தா கொலை பண்ணவன்ட்டயே ஆறுதல் வாங்க நீ போவியா டா குடும்பத்தோட @TVKVijayHQ

SP.Ramesh Kumar reposted

தேர இழுத்து தெருவுல விட்டுட்டு திரும்பி பாக்காம ஓடிப் போய் முழு பூசணிக்காய முழுங்குன மாதிரி பனையூர்ல உக்கார்ந்துருப்பாராம் அவரைத் தேடி செத்துப் போனவங்க குடும்பம் போகனுமாம் இதை விட அவலம் வேறென்ன இருக்க முடியும் 😬 #தற்குறி_விஜய்_கழகம்

From Sun News

SP.Ramesh Kumar reposted

இயற்கை: "என்னைக் கணிக்கவே முடியலல"

anamika_sj's tweet image. இயற்கை: "என்னைக் கணிக்கவே முடியலல"

SP.Ramesh Kumar reposted

நட்சத்திர விடுதியில் சற்று நேரத்தில் தொடங்குகிறது உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறும் நிகழ்வு இப்படி ஒரு செய்தி வாக்கியம் எங்குமே உலகத்தில் படிக்கப்பட்டிருக்காது...


SP.Ramesh Kumar reposted

அடேய் 😂😂😂


SP.Ramesh Kumar reposted

பனையூர் பண்ணையார் கட்சினா அப்படிதாங்க.. @TamilNews_Now @cartoonistbala

cartoonistbala's tweet image. பனையூர் பண்ணையார் கட்சினா அப்படிதாங்க.. 

@TamilNews_Now  @cartoonistbala

Loading...

Something went wrong.


Something went wrong.