Saக்தி
@Sakthi250224731
அவமானங்கள் வெற்றியை உருவாக்கி தருமோ இல்லையோ .... ஆனால் நிச்சயம் வாழ்வதற்கு சிறந்த வழிகளை உருவாக்கி தரும் ...
Dit vind je misschien leuk
நண்பர் திரு. ரோபோ சங்கர் அவர்கள் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர். அனைவரிடத்திலும் அன்போடு பழகும் பண்பாளர். நண்பர் திரு. ரோபோ சங்கர் அவர்களைப்…
15 வருட கூப்பு கட்சியை 2 நிமிடத்தில் நொறுக்கிய தாத்தா 😂 " லூசு கிட்ட போய் என்னத்த பேச முடியும் " NTK Zombie கூட்டம் ஹெட்செட் போட்டு பாரு. Special Treat for @Saattaidurai @Seeman4TN #TVKForTN
36 மணி நேர உண்ணா நோன்பான "Monk Fasting" உங்கள் உடலுக்கு செய்யும் நன்மைகள் பற்றி. யார் யாரெல்லாம் ஆட்டத்துக்கு வரீங்க என்று கமெண்ட் போட்டால் விரிவான இழை எழுதி உங்களை செய்ய வைக்க நான் தயார்.
மென்மையான ஒரு வார்த்தை... கனிவான ஒரு பார்வை... இனிமையான ஒரு புன்னகை... இந்த உலகத்தையையே மாற்றும்... இனிய இரவு வணக்கம் 🙏
எந்தத் தேடுதலும் இல்லாதபோது வாழ்க்கை எவ்வளவு லேசாக இருக்கிறது. #இறையன்பு
சாகலாம் என்று கடலில் விழுந்தவன் கை நிறைய முத்துக்களோடு திரும்புவதும் உண்டு. முத்து எடுக்கச் சென்றவன் செத்து போனதும் உண்டு. நோக்கம் உன்னுடையது. ஆக்கம் அவனுடையது. ~ கண்ணதாசன் ~
நீச்சல் நமக்கு, நன்றாக தெரிந்தாலும், விழுந்த இடம், சாக்கடை என்றால், எழுந்துஉடனே வர, முயற்சிக்க, வேண்டுமே தவிர, அங்கு நம் நீச்சல், திறமையை காட்டுவது ஆகச்சிறந்த முட்டாள்தனம்.!
அலறி துடிக்கும் ஆட்டிற்கு கருணை காட்ட மறுக்கும் கடவுள் மனிதனுக்கு மட்டும் எங்கனம் கருணை காட்டுவாரோ ? காலை நேரம் கீச்சக ஓரம் 🖤❤️
உள் மனசில ஆயிரம் பாரம் அது பாட்டுல ஓடிடு தூரம்..🥳
அம்மா எல்லாவற்றையும் புரிந்துகொள்கிறாள்!! புரிந்துகொள்ளும் தாய்👏🔥
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு.சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
" மற்றவர்களை விடக் குறைவான கஷ்டத்தை அனுபவிக்க வேண்டுமென நினைப்போம். ஆனால் எல்லாரையும் விட வசதியாக வாழ வேண்டுமென விரும்புகிறோம் ." -படித்தது
வாழ்கிறார்கள் என்ற ஒரே காரணத்தை வைத்து வாழ்க்கை எல்லோருக்கும் பிடித்திருக்கிறது என்று முடிவு கட்டி விடாதீர்கள். ~ ஜெயகாந்தன் ~
நன்றியும் , மன்னிப்பும் நம்மிடம் அதிகமாக இருந்தால்... பிறருடைய மனதில் நமக்கென்று ஓர் தனி இடம் உண்டு ...!!! இனிய நற்காலை வணக்கம் 🌷#இனியகாலைவணக்கம் #காலைவணக்கம் #பிரேம்நாத் #GoodMorning
முதல் அவமானம் அழுகையைத்தரும், இரண்டாவது அவமானம் அறிவுரையைத் தரும், மூன்றாவது அவமானம் அமைதியைத் தரும், இறுதியாக அவமானம் அடையாளத்தைத் தரும். அவமானங்கள் நமக்கான முற்றுப்புள்ளி அல்ல.. அவைகள்தான் நமக்கான தொடக்கப்புள்ளி!! #MotivationMonday
வார்த்தை உங்களை கைது செய்தால்...., மௌனம் உங்களை விடுதலை செய்யும். ~ குமரன் ~
காத்திருக்க கற்றுக் கொள்ளுங்கள்,ஒன்று வேண்டும் என்றாலும் ஒன்று வேண்டாம் என்றாலும் காத்திருக்க கற்றுக் கொள்ளுங்கள். பொறுமை அனைத்தையும் மாற்றும்!! காலம் அனைத்திற்கும் பதில் சொல்லும்!! 🧘🏻♂️
"காணாதிரு" "கேளாதிரு" "மௌனம்" "காத்திடு" "செவி" "மூடு" இவையெல்லாம் உனக்கு மனநிம்மதியை தருவது மட்டுமல்ல தேவையற்ற பிரச்சனைகளில் இருந்தும் காத்திடும் ஒரு அரிய வகை கலையாகும்...!✍️
ஓடிக்கொண்டே இருக்கும் தண்ணீர் எப்போதும் தன்னைத்தானே சுத்திகரித்துக் கொள்ளும்.
உங்கள் மனக்காயங்களுக்கு நீங்களே மருந்திடுங்கள். வேறு வைத்தியன் வீட்டில் போய் நிற்காதீர்கள். நற்காலை...🙂🌺
United States Trends
- 1. #SmackDown 13.3K posts
- 2. Caleb Wilson 1,500 posts
- 3. Reed Sheppard N/A
- 4. Kansas 22.4K posts
- 5. Georgetown 2,799 posts
- 6. Darryn Peterson 1,469 posts
- 7. Vesia 5,434 posts
- 8. Bryson Tiller 3,471 posts
- 9. End of 1st 1,738 posts
- 10. #GCWUnderstand N/A
- 11. UMass Lowell N/A
- 12. Dizzy 12K posts
- 13. End 1Q N/A
- 14. End of the 1st 1,127 posts
- 15. Grammy 481K posts
- 16. Aleister Black 1,215 posts
- 17. Sam Merrill N/A
- 18. Gargano N/A
- 19. Zelina 1,020 posts
- 20. #KiaraNewOutfit2025 1,383 posts
Dit vind je misschien leuk
Something went wrong.
Something went wrong.