Subordinates
@Subordinates9
Singaram
Hearing positive reviews all around! wishing @Suriya_offl & #Thanaserndhakootam team :) Best wishes 😀 @KeerthyOfficial @VigneshShivN @meramyakrishnan
Great #Pongal weekend ahead for @anirudhofficial and @KeerthyOfficial as their movies #Agnyaathavaasi and #TSK / #Gang will dominate the Box office in #India and Overseas..
இறுதிக்காட்சியில் ஆளும் அதிகாரத்துக்கு எதிராக விஜய் கோபமாகப் பேசிய ஒவ்வொரு வரிக்கும் திரையரங்குகள் அதிர்ந்து அடங்க நேரம் பிடித்தது. அந்த அதிர்வு டெல்லி வரைக்கும் பாய்ந்தது வரலாறு! #VikatanAwards #BestActor #Thalapathy #Vijay - #Mersal @ThenandalFilms @actorvijay @Hemarukmani1
#Vikatan HIV பாதித்த மனிதர்கள் மேல் நாம் கொள்ளவேண்டிய பேரன்பை, கோலிவுட் அவசியங்கள் ஏதுமில்லாமல் எடுக்க @prabhu_sr கொடுத்த சுதந்திரமே காரணம் சிம்பிள் சினிமாவை சிறப்பாக எடுத்து அதை சிகரம் எட்டச்செய்திருக்கும் @DreamWarriorpic Tamil Cinemaவிற்குத் தேவையான அத்தியாவசியக் காவலர்கள்
#Vikatan #VijaySethupathi பரோட்டா-நல்லிக்கறி சாப்பிடுவது எப்படி என்று ஒரு போலீஸ் அதிகாரிக்கே வகுப்பு எடுப்பதில் தெறிக்கும் ஸ்டைலும் #VJS பிராண்ட் மேனரிசங்கள் தம்பியின் மீதான பாசமும் இழப்பைப் பதிவுசெய்வதில் இழையோடும் சோகமும் என முரட்டுத்தோலின் ஈரத்தை வெளிக்காட்டி வியப்பூட்டினார்
. @NayantharaU #Vikatan மக்களின் கலெக்டர் மதிவதனியாகவே வாழ்ந்தார் நயன்தாரா மக்களுக்கு எது தேவையோ, அதைத்தான் சட்டமாக்கணும். ஏதோ ஒரு சட்டத்தை உருவாக்கிட்டு, அதுல மக்களைத் திணிக்கக் கூடாது என்று அனல் ஆவேசம் காட்டும் நேர்மையான அதிகாரியாகவும் நெஞ்சில் பதிந்தார் #Nayanthara
#Vikatan எம்.எல்.ஏ-வை எதிர்க்கும்போது கோப முகமும் ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த சிறுமியைத் திரையில் பார்க்கும்போது நம்பிக்கை முகமும் பெற்றோரின் கதறலைக் கேட்கும்போது கலங்கிய முகமும் எனப் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தியிருந்த @NayantharaU வின் நடிப்பு, அவருடைய திரைவாழ்வின் உச்சம்
#Aramm #Vikatan வளர்ச்சி என்ற முழக்கமும் வல்லரசுக் கனவும் யாருக்கானவை என்ற கேள்வியை அழுத்தமாய் முன்வைத்தது #Aramm அதிகாரத்தால் எப்போதும் புறக்கணிக்கப்படும் விளிம்புநிலை மனிதர்களின் `அறம்' தமிழ்சினிமாவுக்குத் தேவையான உரம்
Thank you @AnandaVikatan for the wonderful selection of Awards. All our previous Twitts Credit goes #VikatanAwards #Vikatan Team. Kudos
#Nimir Releasing on January 26th Worldwide | #NimirFromJan26th @priyadarshandir @Udhaystalin @RedGiant_Movies @imNamitha @paro_nair @thondankani @MoonshotEnt #Kollywudcinema
#Ghajinikanth First Look Teaser Today @arya_offl @sayyeshaa #GhajinikanthTeaser @kegvraja @StudioGreen2 @santhoshpj21 #Kollywudcinema
We spend Jan1 walking through our lives, room by room, drawing up a list of work to be done, cracks to be patched.Maybe this year, to balance the list, we ought to walk through the rooms of our lives, not looking for flaws, but for potential and being grateful for what we have"
#Agnyaathavaasi grossed $1.39 M beats the record of #Baahubali premiere gross. At no. 2 after the mighty #Baahubali2, Phenomenal! #PSPK #PSPKStorm
#TSKPreReleaseEvent Beautiful @KeerthyOfficial with @RJ_Balaji.. #TSK
United States Trends
- 1. Happy Thanksgiving Eve 1,639 posts
- 2. Good Wednesday 22.1K posts
- 3. Luka 66K posts
- 4. #DWTS 97.7K posts
- 5. Lakers 51.6K posts
- 6. Clippers 19.1K posts
- 7. Robert 142K posts
- 8. Kris Dunn 2,933 posts
- 9. Collar 46.7K posts
- 10. Jim Mora 1,070 posts
- 11. #LakeShow 3,606 posts
- 12. Kawhi 6,581 posts
- 13. Karoline Leavitt 25.1K posts
- 14. Colorado State 2,702 posts
- 15. Alix 15.3K posts
- 16. Jaxson Hayes 2,657 posts
- 17. Reaves 13.8K posts
- 18. TOP CALL 14.8K posts
- 19. Elaine 46.6K posts
- 20. Ty Lue 1,682 posts
Something went wrong.
Something went wrong.