adeveloper's profile picture. A developer

Sendhil Kumar R

@adeveloper

A developer

Sendhil Kumar R reposted

ஏ மனமே! ஆசையற்றவனே நல்ல மனிதனாக இருந்து வரமுடியும், மறவாதே. ஸத்குரு ஸ்ரீஸ்ரீசாந்தானந்த ஸ்வாமிகள் #ஆத்மபோதனை #நற்சிந்தனை #ஒழுக்கம் #வைராக்கியம்


Sendhil Kumar R reposted

ஏ மனமே! தேவர்கள் புகழ வேண்டுமானால் மனதை மௌனமாக்கிக் கொண்டு சும்மாயிரு, மறவாதே. ஸத்குரு ஸ்ரீஸ்ரீசாந்தானந்த ஸ்வாமிகள் #ஆத்மபோதனை #நற்சிந்தனை #ஒழுக்கம் #வைராக்கியம்


Sendhil Kumar R reposted

ஏ மனமே! நல்லறிவு இருப்பவனிடம் பயபக்தி உறுதியா இருக்கும், மறவாதே. ஸத்குரு ஸ்ரீஸ்ரீசாந்தானந்த ஸ்வாமிகள் #ஆத்மபோதனை  #நற்சிந்தனை #ஒழுக்கம் #வைராக்கியம்


Sendhil Kumar R reposted

ஏ மனமே! மஹாயோகியாகி விடவேண்டுமென்றால் கல்மலை போல் உனது மனதை அசைவின்றி நிறுத்திவிடு, மறவாதே. ஸத்குரு ஸ்ரீஸ்ரீசாந்தானந்த ஸ்வாமிகள் #ஆத்மபோதனை #நற்சிந்தனை #ஒழுக்கம் #வைராக்கியம்


Sendhil Kumar R reposted

ஏ மனமே!நினைப்பே பந்தம், ஒன்றையும் நினையாமல் இருப்பதே மோஷம், மறவாதே. ஸத்குரு ஸ்ரீஸ்ரீசாந்தானந்த ஸ்வாமிகள் #ஆத்மபோதனை #நற்சிந்தனை #ஒழுக்கம் #வைராக்கியம்


Sendhil Kumar R reposted

ஏ மனமே! நல்லறிவும், ஒழுக்கமும், உழைப்பும் உன்னிடத்தில் இருக்குமானால் நீயும் உலகில் ஒரு நல்ல மனிதனாக மாறிவிடுவாய், மறவாதே. ஸத்குரு ஸ்ரீஸ்ரீசாந்தானந்த ஸ்வாமிகள் #ஆத்மபோதனை #நற்சிந்தனை #ஒழுக்கம் #வைராக்கியம்


Sendhil Kumar R reposted

ஏ மனமே!வல்லமையுள்ளவன் தனது பந்துக்களையும், மித்திரர்களையும் காக்காவிடில் அவனை அசுரன் என்று நம்பிவிடு, மறவாதே. ஸத்குரு ஸ்ரீஸ்ரீசாந்தானந்த ஸ்வாமிகள் #ஆத்மபோதனை #நற்சிந்தனை #ஒழுக்கம் #வைராக்கியம்


Sendhil Kumar R reposted

ஏ மனமே! நீ பேரின்பத்தை அனுபவிக்கப் பிறந்தவனாவாய், மறந்து விடாதே. ஸத்குரு ஸ்ரீஸ்ரீசாந்தானந்த ஸ்வாமிகள் #ஆத்மபோதனை #நற்சிந்தனை #ஒழுக்கம் #வைராக்கியம்


Sendhil Kumar R reposted

ஏ மனமே! எல்லோரிடமிருந்தும் நல்லதொன்றையே கிரஹித்துக் கொள்கிறவனே நல்ல அறிவுள்ள புத்திசாலியாவன், மறவாதே. ஸத்குரு ஸ்ரீஸ்ரீசாந்தானந்த ஸ்வாமிகள் #ஆத்மபோதனை #நற்சிந்தனை #ஒழுக்கம் #வைராக்கியம்


Sendhil Kumar R reposted

ஏ மனமே!மாயையானது மனதினை ஸ்ங்கல்பம் செய்யும்படி தூண்டிக் கொண்டே இருக்கும், மறவாதே. ஸத்குரு ஸ்ரீஸ்ரீசாந்தானந்த ஸ்வாமிகள் #ஆத்மபோதனை #நற்சிந்தனை #ஒழுக்கம் #வைராக்கியம்


Sendhil Kumar R reposted

ஏ மனமே! உனது செயல்களுக்குத் தக்கவாறு வாழ்வும், தாழ்வும் உனக்கு உண்டாகுமென்பதை நீ மறந்து விடாதே. ஸத்குரு ஸ்ரீஸ்ரீசாந்தானந்த ஸ்வாமிகள் #ஆத்மபோதனை #நற்சிந்தனை #ஒழுக்கம் #வைராக்கியம்


Sendhil Kumar R reposted

ஏ மனமே! வழி தவறுமானால் கெடுவாய், ஜாக்கிரதை. ஸத்குரு ஸ்ரீஸ்ரீசாந்தானந்த ஸ்வாமிகள் #ஆத்மபோதனை #நற்சிந்தனை #ஒழுக்கம் #வைராக்கியம்


Sendhil Kumar R reposted

ஏ மனமே! உனது மனசாட்சிக்கு உண்மையாக நடந்து கொள்வதே உனது கடமை, மறவாதே. ஸத்குரு ஸ்ரீஸ்ரீசாந்தானந்த ஸ்வாமிகள் #ஆத்மபோதனை #நற்சிந்தனை #ஒழுக்கம் #வைராக்கியம்


Sendhil Kumar R reposted

ஏ மனமே, உனது உயிரைக் கொடுத்தாவது தர்மத்தைக் காப்பாற்றிவிடு, மறவாதே. ஸத்குரு ஸ்ரீஸ்ரீசாந்தானந்த ஸ்வாமிகள் #ஆத்மபோதனை #நற்சிந்தனை #ஒழுக்கம் #வைராக்கியம்


Sendhil Kumar R reposted

ஏ மனமே! உனது மனசாட்சிக்கு உண்மையாக நடந்து கொள்வதே உனது கடமை, மறவாதே. ஸத்குரு ஸ்ரீஸ்ரீசாந்தானந்த ஸ்வாமிகள் #ஆத்மபோதனை #நற்சிந்தனை #ஒழுக்கம் #வைராக்கியம்


Sendhil Kumar R reposted

ஏ மனமே! உன்னை அளக்கும் கோல் உனது குணமேயாகும், நம்பு மறவாதே. ஸத்குரு ஸ்ரீஸ்ரீசாந்தானந்த ஸ்வாமிகள் #ஆத்மபோதனை #நற்சிந்தனை #ஒழுக்கம் #வைராக்கியம்


Sendhil Kumar R reposted

ஏ மனமே! சுயநலமுள்ளவனிடம் உண்மையான அன்பு இராது, மறவாதே. ஸத்குரு ஸ்ரீஸ்ரீசாந்தானந்த ஸ்வாமிகள் #ஆத்மபோதனை #நற்சிந்தனை #ஒழுக்கம் #வைராக்கியம்


Sendhil Kumar R reposted

ஏ மனமே! நல்லறிவோடு நல்ல ஞானத்துடன் சுறுசுறுப்புள்ள மேதாவிகள் குழந்தையைப் போன்ற குணமுடையவனாகவே இருப்பன், மறவாதே. ஸத்குரு ஸ்ரீஸ்ரீசாந்தானந்த ஸ்வாமிகள் #ஆத்மபோதனை #நற்சிந்தனை #ஒழுக்கம் #வைராக்கியம்


Sendhil Kumar R reposted

ஏ மனமே! ஆசையற்றவனே நேர்மையுடன் நடந்துவர முடியும், மறவாதே. ஸத்குரு ஸ்ரீஸ்ரீசாந்தானந்த ஸ்வாமிகள் #ஆத்மபோதனை #நற்சிந்தனை #ஒழுக்கம் #வைராக்கியம்


Sendhil Kumar R reposted

ஏ மனமே! கோழைகளிடம் மன உறுதி இராது, மறவாதே. ஸத்குரு ஸ்ரீஸ்ரீசாந்தானந்த ஸ்வாமிகள் #ஆத்மபோதனை #நற்சிந்தனை #ஒழுக்கம் #வைராக்கியம்


Loading...

Something went wrong.


Something went wrong.