தினேஷ்
@dhineshdevar20
🇮🇳 சிவகங்கை 👑 போர்குடி, மூவேந்தர். பாண்டியர்,தேவர்🎏👑 ᴠᴇʟᴜ ɴᴀᴄʜᴄʜɪyᴀʀ🙏 ᴛʜᴇᴠᴀʀ🙏 ɴᴇᴛʜᴀᴊɪ🙏 ꜱɪᴠᴀɢᴀɴɢᴀɪ ꜱᴇᴇᴍᴀɪ💥
You might like
சொறி செல்வராஜ் #தேவர்மகன் படத்தின் பெயரும்,திரைகதையும் அந்த படத்தில் வரும் இந்த பாடலும் தா தூக்கம் வராம பல வருசமா உறுத்திகொண்டே இருக்கிறது என்றால் கண்டிப்பாக இந்த பாடலை நாங்க மீண்டும் மீண்டும் கேட்டுகொண்டே தா இருப்போம் வயிறு எறிந்தால் கதரியே செத்துடு #TamilsPrideThevarMagan
தன்னை நம்பின மக்களை காட்டுமிராண்டி வாழ்க்கையிலிருந்து காப்பாத்த தன் காதல், career, வாழ்க்கை எல்லாத்தையும் தியாகம் செஞ்சவர் சக்திவேல் தேவர் The great hero உங்க கண்ணுக்கு சக்திவேல் தெரியல தேவர் மட்டும் தெரியுதுனா அது அவர் தப்பு இல்ல. #TamilsPrideThevarmagan
கச்சத்தீவு தமிழனுக்கு சொந்தமானது என்று அன்றே குரல் கொடுத்த ஒரே தமிழன் ஐயா பா.க.மூக்கையாதேவர் அன்னாரின் நினைவு நாளில் போற்றி வணங்குவோம்...🙏 #மூக்கையாத்தேவர்_குருபூஜை #கல்விதந்தை_மூக்கையாத்தேவர்
"வெள்ளையனே வெளியேறு" என முதல்முதலாக 1755 ஆம் ஆண்டு வீர முழக்கமிட்டு இறுதி மூச்சு வரை போராடி தம் இன்னுயிரை தாய் நாட்டுக்காக இழந்த மாமன்னர் பூலித்தேவர்(1715 – 1767) அவர்களின் பிறந்தநாளான இன்று அவரது தியாகத்தைப் போற்றிடுவோம் 🙏 ! #பூலித்தேவர்_ஜெயந்தி #1715_மாமன்னர்_பூலித்தேவர்
தமிழனாய் உன்னை மறக்க மாட்டேன், தமிழினம் இருக்கும் வரை உன்னை மறக்க மாட்டேன் !! @mukkulathor_off #Pulithevar #Firstfreedomfighter
"வரிக்குப் பதிலாக நெல்லாவது கொடு” என்று ஆங்கிலேயர்கள் கேட்ட போது, “வரி என்று நீ கேட்டால் ஒரு மணி நெல்கூட நான் தர முடியாது” என்று தீரமாக மறுத்தவர். #firstfreedomfighter #pulithevar
@narendramodi #JUSTIN || பூலித்தேவனுக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்.! | #PuliThevar | #PuliThevarHBD | #PMNarendraModi | #Tweet| PolimerNews.com
தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக தன் இறுதி மூச்சுவரை போராடிய தமிழ் உலகின் பெரும்பாட்டன் #பூலித்தேவர் அவர்களின் பிறந்தநாளான இன்று பாட்டனின் வீர தீர செயல்களை எண்ணி பெருமைக் கொள்வோம் #பூலித்தேவர்_ஜெயந்தி @DrGunasekarAC @sethulogin @Rajesh10265154 @PooraniNachiyar @kallar_1
வெள்ளையனுக்கு ஒரு நெல் கூட வரி தரமாட்டேன் என தான் ஆட்சி செய்த நெற்கட்டும் செவ்வல் என்ற பாளையத்தின் பெயரை நெற்கட்டான் செவ்வல் என்று மாற்றியவர்💥💪🏽 #FirstFreedomFighter | #PuliThevar
The first slogan against the British rule was sounded in the fort of Puli Thevar. A fierce tiger who raised his sword to the British forces till his last breath. Raja Puli Thevar (1715-1767) #FirstFreedomFighter | #PuliThevar |
மறப் பாண்டியன் ஆட்சியை மீட்டெடுக்க தமிழ்தேசியத்தின் முன்னோடியாக விளங்கிய நம் மண்ணின் கடைசி மன்னர். ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்ப்பதிலும் முன்னோடியாக விளங்கிய முதல் மன்னர். பூலித்தேவரின் 307 வது பிறந்தநாள் விழா #FirstFreedomFighter | #PuliThevar
இந்திய சுதந்திர தாகத்தின் முதல் வித்து தாய் கொற்றவையின் புதல்வன் கொண்டையன்கோட்டை மறவர் மாமன்னர் #புலித்தேவன் பாண்டியரசரின் வாரிசு. ஆங்கிலேயனுடன் தொடர்ந்து 17 ஆண்டுகளுக்கு மேல் பல போர்கள் கண்ட மாவீரன் இன்று 307வது பிறந்தநாள். #FirstFreedomFighter #PuliThevar
"நெஞ்சில் கொண்டோர் உறையும் நெற்கட்டான் செவ்வல், நிமிர்ந்தே நிற்கும்" என சூளுரைத்து ஆங்கிலேயனை முதல் முதலில் எதிர்த்த வீரத்தமிழன் மாவீரன் பூலித்தேவன்..!! #pulithevar #FirstFreedomFighter
The first freedom fighter of India Marava King Varaguna Pandian Kaathappa Puli Thevar of Nerkattansevval, Tirunelveli (1715-1767) 307 th Birthday🎏🌙 #pulithevar || #firstfreedomfighter
மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த நாளில் வணக்கங்களை செலுத்துகிறேன். அவரது வீரமும் உறுதிப்பாடும் எண்ணற்றோருக்கு ஊக்கமளித்து வருகிறது. முன்னணியில் நின்று அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டவர். மக்களுக்காக எப்போதும் தளராது பாடுபட்டவர்.
விடுதலை புலிகள் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் பூலித்தேவர் வேடமிட்டு நடித்த கலைஞருக்கு பரிசு வழங்கும் காட்சி..!! #pulithevar || #firstfreedomfighter
வானமே சாயினும் மானமே பேனிடும் எம் மறக்குல வேந்தன் நான் அன்னியனுக்கு அடிபணிவேனோ உயிரே போயினும் உரிமை காப்பேன் கூற்றேமே சீறினும் இக்கொற்றவன் கலங்கேன், நெஞ்சில் கொண்டோர் உறையும் நெற்கட்டான் செவ்வல்,நிமிர்ந்தே நிற்கும் என வாளெடுத்து சூளுரைத்த மாமன்னர் பூலித்தேவர். #pulithevar
தன்னுடைய நிலப்பகுதியில் வரி வசூலிக்கும் உரிமை வெள்ளையர் எவருக்கும் கிடையாது என வீர முழக்கமிட்டு வெள்யைனை விரட்டியடித்தவர் மாமன்னர் பூலித்தேவர். #pulithevar #firstfreedomfighter
#செப்டம்பர்_1 ஆங்கிலேயர்களை முதன்முதலில் எதிர்த்து "வெள்ளையனே வெளியேறு" என்று வீரமுழக்கமிட்டு வாளேந்தி போரிட்ட #மாமன்னர்_காத்தப்ப_பூலித்தேவர் அவர்களின் ஜெயந்தி விழா...!! #pulithevar #firstfreedomfighter #மாமன்னர்_பூலித்தேவன் #மாமன்னர்_பூலித்தேவர் #Poolithevar #Pulithevar #King
#மாமன்னர்_பூலித்தேவன் #மாமன்னர்_பூலித்தேவர் #Poolithevar #Pulithevar #King #Mukulathor #Thevar #FirstFreedomfighterofIndia
United States Trends
- 1. Araujo 188K posts
- 2. Chelsea 657K posts
- 3. Barca 262K posts
- 4. Wizards 6,487 posts
- 5. Hazel 9,613 posts
- 6. Estevao 272K posts
- 7. Seton Hall 1,962 posts
- 8. Barcelona 468K posts
- 9. Godzilla 26.6K posts
- 10. Bishop Boswell N/A
- 11. Yamal 206K posts
- 12. Ferran 79.2K posts
- 13. Eric Morris 3,418 posts
- 14. Oklahoma State 5,041 posts
- 15. Witkoff 66.9K posts
- 16. Leftover 6,710 posts
- 17. Skippy 5,512 posts
- 18. Raising Arizona 1,992 posts
- 19. Corey Kispert N/A
- 20. National Treasure 8,111 posts
You might like
-
PRABU MARAVARMAN
@prabuthevanm -
வசந்த்காடவராயர் 🔰கள்ளர்🔰 படைப்பற்று
@VasanthJahanat2 -
சஞ்சய் ஆர்சுத்தியார் சோழன்
@sanjaykallan -
Kallar Trends ( Chola Dynasty )
@KallarTrends -
𝘼𝙧𝙪𝙣 𝙈𝙪𝙠𝙞𝙡𝙖𝙣 𝘼𝙢𝙗𝙖𝙡𝙖𝙢
@arun_mukilan -
S.M.Prabakaran AIFB
@S_M_Prabakaran -
🇮🇳RAJA IAS🇮🇳 திருநெல்வேலி சிங்கம்
@Raja_IAS25 -
வேந்தை தேவா
@dangerdeva76 -
சிவ. மகேஸ்வரன் நாய்க்காவாடியார் (தஞ்சநாட்டுகள்ளர்)
@zatmOcl8yDp9JWu -
தென்னவன் மறவன்🌙🎏
@maravatwits -
வைரவன் சேர்வைக்காரர் வகையறா 🔰
@maruthu_padai
Something went wrong.
Something went wrong.