iamudayakumar's profile picture.

Udaya Kumar

@iamudayakumar

The day when teachers in our world cease debating caste would mark the beginning of genuine educational progress. 🙏🏻 #காமராஜர்


அண்ணாமலை என்ன ஆனார் என்று கொஞ்சம் பாருங்கப்பா! 😅 🤣 அவரு வேற மானஸ்தன் ஆச்சே!! 🤫🤫 #karnatakaelection2023


12 மணி நேர வேலை கழக ஆட்சியின் கரும்புள்ளி 😥😢 #TNGovt


19th Tirupur Book Fair 📖

iamudayakumar's tweet image. 19th Tirupur Book Fair 📖
iamudayakumar's tweet image. 19th Tirupur Book Fair 📖

Just watched the #BBCDocumentary which focuses not just on the #GujaratRiots but also on how the union government has handled and treated minorities over the last 8 years. The documentation is extensive.

iamudayakumar's tweet image. Just watched the #BBCDocumentary which focuses not just on the #GujaratRiots but also on how the union government has handled and treated minorities over the last 8 years. The documentation is extensive.

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🎋🌾💐 இத்தைப் பிறப்பில் அனைவருக்கும் வழிகள் பிறக்கட்டும் 🌄😇


ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரக்கூட தைரியம் இல்லையென பேசியவர்களுக்கு! ஆளுநரை வைத்துக்கொண்டே ஆளுநருக்கு எதிராக ஆளுநர் உரையை கண்டித்து முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேறியது! தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த முதல் ஆளுநர் ஆர்.என்.ரவி!


#தமிழ்நாடு 🔥🔥


பெரிய கிழவன் பிறந்த தினம் #HDBPeriyar #பெரியார் #Periyar

iamudayakumar's tweet image. பெரிய கிழவன் பிறந்த தினம் #HDBPeriyar #பெரியார் #Periyar

அதிகாரவர்க்கத்துடன் 'ஒரு சாமானியனின்' போராட்டம். தொடர்கிறது..! @Veera284 #SavukkuShankar #IStandwithSavukkuShankar

iamudayakumar's tweet image. அதிகாரவர்க்கத்துடன் 'ஒரு சாமானியனின்' போராட்டம். தொடர்கிறது..!

@Veera284 #SavukkuShankar #IStandwithSavukkuShankar

அப்புறம் என்னப்பா குஜராத் மாடல் வெற்றி-னு அறிவிச்சிரலாமா 🤣 #IPL2022

iamudayakumar's tweet image. அப்புறம் என்னப்பா குஜராத் மாடல் வெற்றி-னு அறிவிச்சிரலாமா 🤣 #IPL2022

அடேய் வடக்கன்ஸ் 🤦🤦 சரி.. ஓட்டு போட்டேல்ல. அடுத்து என்ன வடக்கன் : நேரா உங்க ஊருக்கு தானே பானிபூரி விக்க வருவேன்

iamudayakumar's tweet image. அடேய் வடக்கன்ஸ் 🤦🤦

சரி.. ஓட்டு போட்டேல்ல. அடுத்து என்ன 

வடக்கன் : நேரா உங்க ஊருக்கு தானே பானிபூரி விக்க வருவேன்

Loading...

Something went wrong.


Something went wrong.