itz__maddy's profile picture. #Thalapathy @actorvijay😎 🆃🆅🅺

༒мα∂∂y༒ 🆃🆅🅺

@itz__maddy

#Thalapathy @actorvijay😎 🆃🆅🅺

༒мα∂∂y༒ 🆃🆅🅺 reposted

கரூர் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மருத்துவ காப்பீடு,உயிரிழந்தவர்களின் வாரிசுகள் விரும்பும் படிப்புக்கான செலவு என தமிழக வெற்றிக் கழகத்தில் உள்ள மரிய வில்சன் தரப்பில் இருந்து நாளை முதல் தரப்பட உள்ளது


༒мα∂∂y༒ 🆃🆅🅺 reposted

. @CTR_Nirmalkumar Press Meet ! @TVKVijayHQ


༒мα∂∂y༒ 🆃🆅🅺 reposted

பணி தொடங்கியது... #tvk #tvkfortn #tvkväll #tvkvijay #tvkforever❤️💛❤

MarieWilson_TVK's tweet image. பணி தொடங்கியது...

#tvk #tvkfortn #tvkväll #tvkvijay #tvkforever❤️💛❤

༒мα∂∂y༒ 🆃🆅🅺 reposted

From tomorrow, on behalf of Maria Wilson from TVK ,Rs 5,000 monthly aid, Family medical insurance, and full education expenses (as per choice) will be provided to the families of those who lost their lives in the Karur tragedy.


༒мα∂∂y༒ 🆃🆅🅺 reposted

Random villain at home after losing to the hero.


༒мα∂∂y༒ 🆃🆅🅺 reposted

எப்படி அழுத்திருக்காரு பாருங்க 💔 இந்த மனுஷன் மேல அவதூறு பரப்ப எப்படி மனசு வருது.. @TVKVijayHQ


༒мα∂∂y༒ 🆃🆅🅺 reposted

.@TVKVijayHQ 🥹🥹🥹


༒мα∂∂y༒ 🆃🆅🅺 reposted

#NewsUpdate | பேரம் பேசுகிறார்கள்.. கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி வழக்கு தாக்கல் செய்தவருக்கு மிரட்டல் பிரபாகரன் என்பவரை திமுகவை சேர்ந்த ஒன்றிய செயலாளர் ரகுநாதன் தொடர்பு கொண்டு பேரம் எதற்கு பணம், வேலை தர முன் வருகிறீர்கள்? ஏன் பிரபாகரன் மிரட்டப்படுகிறார்?…

NewsTamilTV24x7's tweet image. #NewsUpdate | பேரம் பேசுகிறார்கள்..

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி வழக்கு தாக்கல் செய்தவருக்கு மிரட்டல்   

பிரபாகரன் என்பவரை திமுகவை சேர்ந்த ஒன்றிய செயலாளர் ரகுநாதன் தொடர்பு கொண்டு பேரம்   

எதற்கு பணம், வேலை தர முன் வருகிறீர்கள்? ஏன் பிரபாகரன் மிரட்டப்படுகிறார்?…

༒мα∂∂y༒ 🆃🆅🅺 reposted
TheRoute's tweet image. Team #JanaNayagan wishes Kayal aka @hegdepooja, A very happy birthday ♥️

#HappyBirthdayPoojaHegde

#Thalapathy @actorvijay sir #HVinoth @KvnProductions @anirudhofficial @thedeol @_mamithabaiju @Jagadishbliss @LohithNK01

༒мα∂∂y༒ 🆃🆅🅺 reposted
KvnProductions's tweet image. Team #JanaNayagan wishes Kayal aka @hegdepooja, A very happy birthday ♥

#HappyBirthdayPoojaHegde

#Thalapathy @actorvijay sir #HVinoth @anirudhofficial @thedeol @_mamithabaiju @Jagadishbliss @LohithNK01

༒мα∂∂y༒ 🆃🆅🅺 reposted

அதிகார மமதையில் அவதூறு, பழிச்சொல், வன்மம், காழ்ப்புணர்ச்சி, கட்டுக்கதை என அனைத்தையும் அரங்கேற்றினர்…. உண்மை உறங்குவதில்லை; ஓர் நாள் உரக்கச் சொல்லும். நீதியே வெல்லும் 🙏 #நீதி_வெல்லும்


༒мα∂∂y༒ 🆃🆅🅺 reposted

நீதி வெல்லும்!


༒мα∂∂y༒ 🆃🆅🅺 reposted

🚨🚨🚨


༒мα∂∂y༒ 🆃🆅🅺 reposted

கரூரில் உயிரிழந்த எங்கள் உறவுகளின் குடும்பங்களுடன் எங்கள் பயணம் எப்போதும் தொடரும். எத்தனை சோதனைகள் வந்தாலும், எத்தகைய அதிகார வலிமையை எதிர்கொண்டாலும், எத்தனை போராட்டங்களைச் சந்தித்தாலும் நீதியை நிலைநாட்டத் தொடர்ந்து பாடுபடுவோம். வாய்மையே வெல்லும்! வாய்மையே வெல்லும்! வாய்மையே…


༒мα∂∂y༒ 🆃🆅🅺 reposted

. @TVKVijayHQ 🛐


༒мα∂∂y༒ 🆃🆅🅺 reposted

Thalapathy Vijay will adopt the families of the 41 people who lost their lives in the Karur Stampede! He will take complete responsibility for their welfare & needs throughout their lives ♥️ @TVKVijayHQ - @AadhavArjuna


༒мα∂∂y༒ 🆃🆅🅺 reposted

திமுக எங்களை முடக்க பல சதி வேலைகள் பார்த்தது.. தலைவர் விஜய் 41 குடும்பங்களையும் பர்சனல் ah தத்தெடுக்க போறாரு.. @AadhavArjuna


༒мα∂∂y༒ 🆃🆅🅺 reposted

#JUSTIN || கரூர் நெரிசல் வழக்கு - சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவு | #Karur | #TVK | #TVKCampaign | #SupremeCourt | #CBI | #TVKVijay | #ChennaiHC | #Delhi | #KarurStampedeTragedy | #தமிழகவெற்றிக்கழகம் | #TVKLeader | #KarurStampedeTragedyUpdateWithPolimerNews

polimernews's tweet image. #JUSTIN  ||  கரூர் நெரிசல் வழக்கு - சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவு | #Karur | #TVK | #TVKCampaign | #SupremeCourt | #CBI | #TVKVijay | #ChennaiHC | #Delhi | #KarurStampedeTragedy | #தமிழகவெற்றிக்கழகம் | #TVKLeader | #KarurStampedeTragedyUpdateWithPolimerNews

༒мα∂∂y༒ 🆃🆅🅺 reposted

#BREAKING: #SupremeCourt orders CBI investigation in the Karur Stampede, which claimed 41 lives. The investigation will be monitored by the Commission, headed by retired Supreme Court judge Ajay Rastogi.

#SupremeCourt to pronounce orders on the petitions filed by #TVK and others seeking independent investigation into the #Karur stampede today 10.30 AM. Bench : Justices J K Maheshwari & NV Anjaria. Vijay's party TVK seeks investigation monitored by a retired SC judge. Others…

LiveLawIndia's tweet image. #SupremeCourt to pronounce orders on the petitions filed by #TVK and others seeking independent investigation into the #Karur stampede today 10.30 AM.

Bench : Justices J K Maheshwari & NV Anjaria.

Vijay's party TVK seeks investigation monitored by a retired SC judge. Others…


༒мα∂∂y༒ 🆃🆅🅺 reposted

கரூரில் நெரிசலில் உயிரிழந்தவர்களின் 41 பேரின் குடும்பத்தையும் விஜய் தத்தெடுக்கவுள்ளார். வாழ்நாள் முழுவதும் அந்த குடும்பத்திற்கு தேவையானதை அவர் செய்வார் - ஆதவ் அர்ஜூனா


Loading...

Something went wrong.


Something went wrong.