kabalirajini3's profile picture. ஒருத்தன் கால பிடிச்சி ஒருத்தன் வாழ கூடாது


என் உலகத்துல உண்மையின்னு எதுவுமே இல்ல,என் !!!சங்கீதா!!வ தவிர

குருபாதம்

@kabalirajini3

ஒருத்தன் கால பிடிச்சி ஒருத்தன் வாழ கூடாது என் உலகத்துல உண்மையின்னு எதுவுமே இல்ல,என் !!!சங்கீதா!!வ தவிர

Pinned

நான் உன்னைக் காணத்தானா😍😍 யுகம்தோறும் காத்துக் கிடந்தேனா💕 #அவளதிகாரம் #என்னவளே

kabalirajini3's tweet image. நான் உன்னைக் காணத்தானா😍😍 யுகம்தோறும் காத்துக் கிடந்தேனா💕
#அவளதிகாரம்
#என்னவளே

குருபாதம் reposted

டியர் கோலி... நீங்கள் சச்சினைவிட சிறந்த பேட்ஸ்மேனா..? ஒரு சச்சின் ரசிகனின் கடிதம்! #Sachin #Kohli #SachinVsKohli qoo.ly/sxixe


குருபாதம் reposted

வானம் நீ வந்து நிக்க நல்லபடி விடியுமே !விடியுமே!! #இனிய_காலை_வணக்கம்


குருபாதம் reposted

தொடுவானம் போலே காதல் அழகான மாயத்தோற்றம்😍


குருபாதம் reposted

கசப்பான கடந்த காலத்தை கடப்பதற்கு இனிப்பான எதிர்காலம் தேவைப்படுகிறது...!!


குருபாதம் reposted

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினிகாந்த் ஆலோசனை * கட்சிப்பணிகள் 90% முடிந்துள்ளதாக அறிவித்த நிலையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார் ரஜினி #Rajinikanth


குருபாதம் reposted

சந்தர்ப்பவாதிகளை பாராட்டத் தவறுவதேயில்லை.. சந்தர்ப்பவாதிகளால் சூழ்ந்த இவ்வுலகம்..


குருபாதம் reposted

வாழ்நாளில் நினைக்காத புதுநாள் இது 🌺🌺🌺🌺 #கரிசல்காட்டுப்பூவே

அவபேரு 💕ஜாரு💝 ன்னு இப்பத்தான் தெரியும் ஆனா 100 தடவைக்குமேல சொல்லி பாத்துருப்பன் 😍😍😍😍 #நிறம்_மாறும்_இரவுகள்



குருபாதம் reposted

தினம் !!தினம் !!! உந்தன் தரிசனம்😍 பெற தவிக்குதே மனமே💘💘


பூங்கிலி கைவரும் நாள்வருமா 😍😍😍


காதல் பொய்யும் இல்லை....


குருபாதம் reposted

போகட்டும் விட்டுவிடு ..... 💔 எனக்கு தோல்வியென்ன புதிதா ...💕 நல்லவேளை உயிரே உனக்கு வேதனையில்லை ... அதுவே போதும் எனக்கும் என் காதலுக்கும் ....!!! #ஒருதலைக்காதல்

kathalan2017's tweet image. போகட்டும் விட்டுவிடு ..... 💔
எனக்கு தோல்வியென்ன புதிதா ...💕
 
நல்லவேளை உயிரே
உனக்கு வேதனையில்லை ... 
அதுவே போதும் 
எனக்கும் என் காதலுக்கும் ....!!!

#ஒருதலைக்காதல்

குருபாதம் reposted

நீ தேவலோக மின்னல்💕😍 #யட்சி

2016Ethiri's tweet image. நீ தேவலோக மின்னல்💕😍

#யட்சி

குருபாதம் reposted

தொடுவானம் இன்று💘 நெடுவானம் ஆகி💞 தொடும்தூரம் தொலைவானதே💕💕 #அன்பே


குருபாதம் reposted

உன் எல்லை அறிந்துகொண்டால் தொல்லை உனக்கு இல்லை மீனே தண்ணிரைத் தாண்டி துள்ளாதே...


குருபாதம் reposted

I kept my hand accidently on my cheek just for a second and my daughter jumped and asked me "appa..are you worried ?" It took me one hour to convince her that I'm alright. One of the most beautiful moments in my life. 🤗🤗🤗🤗🤗🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩


குருபாதம் reposted

சிறகுகள் வந்தது எங்கோ செல்ல🎶🎶🎶🎶 #யுவனிசம் #ஆளில்லா_நள்ளிரவில்_கேட்கும்_பாடல்

uzhavarmaga6393's tweet image. சிறகுகள் வந்தது எங்கோ செல்ல🎶🎶🎶🎶

#யுவனிசம்

#ஆளில்லா_நள்ளிரவில்_கேட்கும்_பாடல்

குருபாதம் reposted

தனிமையே தனிமையே உனக்கென்ன இத்தனை தாகம்🎶🎶🎶 #இளமையில்_தனிமை #ஆளில்லா_நள்ளிரவில்_கேட்கும்_பாடல்

uzhavarmaga6393's tweet image. தனிமையே தனிமையே உனக்கென்ன இத்தனை தாகம்🎶🎶🎶

#இளமையில்_தனிமை

#ஆளில்லா_நள்ளிரவில்_கேட்கும்_பாடல்

குருபாதம் reposted

சோகம் எதும் சுமையே இல்லை🎶🎶 சுகங்கள் கூட சுகமே இல்லை💕💕 #இளையராஜா #ஆளில்லா_நள்ளிரவில்_கேட்கும்_பாடல்


Loading...

Something went wrong.


Something went wrong.