mathavan arumugam
@mathavan006
You might like
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை, அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் அவர்கள் சந்தித்து, ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி உயிர்நீத்த பிரமலைக் கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்காக, மணிமண்டபம் கட்டப்படுமென அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்தார்.
பேஸ்புக் போராளி நடிகர் ரஞ்சித் கடந்து வந்த அரசியல் பாதை: அதிமுக -2017 அதிமுக பிளவுக்கு பின் ஒபிஸ் அணி -2017 பாமக -2018 அமமுக -2019 இவரை குட்டி திருநாவுக்கரசர் என்று சொன்னாலும் மிகையாகாது!!
காங்கிரசை எதிர்த்து அரசியல் செய்ய தோன்றிய திமுக. திமுகவை எதிர்த்து ஆரம்பித்த மதிமுக. இவங்க மூணு பேரும் கூட்டணி.. இந்த கூந்தல் லட்சணத்துல அதிமுகவை கிண்டல் பண்ணுவானுங்க.. @Suresadmk @Abiadmk @sdineshadmk @tamizhaiadmk @MKtalkss @Janaksr05 @kartiadmk @NameisKamal
நாடாளுமன்றத்தில் அன்னிய நேரடி முதலீடு குறித்து ரிசர்வ் வங்கி சமர்ப்பித்த அறிக்கையில், தமிழ்நாட்டில் 2017-18ஆம் ஆண்டில் கூடுதலாக 56% முதலீடு பெறப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பட்டுக்கோட்டையில் முதலமைச்சர்: பட்டுக்கோட்டையில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டுவருகிறார் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவியும் வழங்கிவருகிறார்
ஆயிரம் சர்ச்சைகள் உண்டு ! ஆனால் எந்த புயலுக்கும் இவ்வளவு பாதுக்காப்பை தமிழகம் பார்த்தது இல்லை ! நன்றியுடன் வாழ்த்துகள் ஐயா ! #EPS ! #Kaja ! #கஜாபுயல் !
பாரம்பரிய விவசாயத்தை போற்றிப் பாதுகாத்து, இயற்கை முறையில் நெல் ரகங்களை உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு அளித்து வரும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நெல் ஜெயராமனுக்கு, 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கஜா புயல் : 7 மாவட்டங்களில் 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரம். நடமாடும் மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன, அரசு மற்றும் தாலுகா மருத்துவனைகளில் கூடுதல் மருத்துவர்கள் உள்ளனர் - மாண்புமிகு அமைச்சர் திரு.#சி_விஜயபாஸ்கர் அவர்கள் தகவல்
அரசுப் பள்ளிகளில் டிசம்பர் மாத இறுதிக்குள், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படும். #TNGovt
ஹூண்டாய் நிர்வாக இயக்குனர் முதல்வருடன் சந்திப்பு : 7,000 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழகத்தில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலை bit.ly/2zLFueo #Hyundai | #EdappadiPalaniswami
thanthitv.com
ஹூண்டாய் நிர்வாக இயக்குனர் முதல்வருடன் சந்திப்பு : 7,000 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழகத்தில்...
ஹூண்டாய் நிறுவனம் 7,000 கோடி ரூபாய் முதலீட்டில் இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை தமிழகத்தில் துவங்குகிறது.
காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறவேண்டும். மருத்துவரின் பரிந்துரையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ளக் கூடாது. மருந்துக்கடைகளில் மருத்துவரின் உரிய பரிந்துரையின்றி யாருக்கும் மருந்துகள் வழங்கக்கூடாது. #TNGovt #TNHealth
18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பு.
கொடுமணலில் பழமையான அய்யனார் சிற்பம், நடுகல் கண்டுபிடிப்பு; தொல்லியல் ஆய்வாளர் தகவல் dailythanthi.com/News/Districts…
இன்று சென்னை செம்மஞ்சேரியில் உள்ள ஜேப்பியர் பொறியியல் கல்லூரி வளாகத்தில், உறுப்புதான விழிப்புணர்வு கின்னஸ் உலக சாதனைக்காக 4000 த்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொள்ளும் உறுப்பு தானம் குறித்த 80 நிமிட தொடர் பயிற்சி வகுப்பினை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி.
United States Trends
- 1. Everton 135K posts
- 2. GeForce Season 3,334 posts
- 3. Comey 168K posts
- 4. Amorim 56.5K posts
- 5. Manchester United 80.5K posts
- 6. Mark Kelly 109K posts
- 7. Seton Hall 2,137 posts
- 8. Pickford 10.4K posts
- 9. Opus 4.5 7,901 posts
- 10. #MUNEVE 15.4K posts
- 11. UCMJ 16.6K posts
- 12. #MUFC 23.6K posts
- 13. Dorgu 20.3K posts
- 14. Hegseth 42K posts
- 15. Benedict Arnold 3,389 posts
- 16. Man U 21.8K posts
- 17. Zirkzee 22.7K posts
- 18. #OTGala10 111K posts
- 19. Halligan 52.2K posts
- 20. Happy Thanksgiving 15.8K posts
You might like
-
'தாயார்'ஸ்ரீனிவாசன்
@ThaayarS -
BOVAZ
@Bovazyesudoss -
Karups Rajesh-SayYesToWomenSafty & AIADMK
@KarupsrajeshA -
ராசேசு...🚩🚩🚩
@rajeenasurya -
சோ.தீபன்
@Dheeban88037441 -
Krishna Kumar
@kumar_kk445416 -
ஓபிஎஸ்ஆனந்த்
@sanandmalar -
AIADMK ITWING DINDIGUL
@AIADMKDINDIGUL -
NM BASKAR
@NmBaskar -
தணிகாசலம் G
@cyrgtv4 -
Praveen - சோழ தேசம்.
@shanupraveen6g1 -
மதுரை முருகன் சமூக நலம் விரும்பி
@welfaretopoor
Something went wrong.
Something went wrong.