mathusuthanan8's profile picture.

மதுசூதனன்

@mathusuthanan8

மதுசூதனன் reposted

கதாநாயகனாக நடித்த எம்ஜியாரையும் சிவாஜியையும் காமெடியனாகப் பார்க்கும் இளையதலைமுறை.. காமெடியனாக நடித்த எம்ஆர்ராதா,நாகேஷை ஹீரோவா ரசிக்கின்றனர்.


மதுசூதனன் reposted

கோட்டையில் கேப்டன் கொடியேற்றுவார் - திருமா கனவில் கொடியேற்ற ஆயத்தமான போது...😁😁😁

AnbeArun_'s tweet image. கோட்டையில் கேப்டன் கொடியேற்றுவார் - திருமா 

கனவில் கொடியேற்ற ஆயத்தமான போது...😁😁😁

மதுசூதனன் reposted

My little boy in very safe hands. #greatsecurity#beautifulpeople#beautifulIndia

ShaneRWatson33's tweet image. My little boy in very safe hands. #greatsecurity#beautifulpeople#beautifulIndia

மதுசூதனன் reposted

வாழ்க்கையில் எல்லோருடைய அன்பையும் பெறவேண்டுமானால் பொறுமை முக்கியம் இனிய இரவு வணக்கம்


மதுசூதனன் reposted

உங்களின் பொழுதுபோக்கிற்காக சிலரை வைத்து பொம்மை போல் விளையாடிக் கொண்டு.உடைந்த பின் தூக்கி ஏறிகிறார்கள்.


மதுசூதனன் reposted

உறவு முறையே இல்லை ஆனாலும் நெருங்கிய உறவாகவே நினைக்கிறோம் இந்த இணைய நண்பர்களை😍


மதுசூதனன் reposted

பெட்ரோல் - 4 பைசாவும், டீசல் - 3 பைசாவும் விலை குறைப்பு - செய்தி # அந்த 7 பைசா எங்களுக்கு வேணாம் நீங்களே வச்சுகோங்க

bhaskar_samivel's tweet image. பெட்ரோல் - 4 பைசாவும், டீசல் - 3 பைசாவும் விலை குறைப்பு - செய்தி
#
அந்த 7 பைசா எங்களுக்கு வேணாம் நீங்களே வச்சுகோங்க

மதுசூதனன் reposted

வாழ்க்கையில் எந்தவொரு முன்னேற்றமும் அடையாதவன் வாழ்க்கையை கண்டிப்பாக ரசித்து வாழ்ந்து இருப்பான்... -அன்பே அருண்


மதுசூதனன் reposted

உனக்குள் நான் என்ன உறவென்று என்னிடம் தெரியபடித்தி விடு..


மதுசூதனன் reposted

பொய்யான வார்த்தைகளுக்கு எவ்வாறு பதில் கூற முடியும் அந்த பதிலுக்கும் ஒரு பொய்யான பதில் காத்திருக்கும்போது பதில் கூறாமல் இருப்பதே ஆகச்சிறந்தது


மதுசூதனன் reposted

என் அன்பே என் #கற்பனை போல் இந்த #காற்றும் சும்மாவே இருப்பதில்லை போல் உன் #சேலை_நுனியை சும்மா #விடுகிறதா பார்....!!!

VKKirushanthan's tweet image. என் அன்பே
என் #கற்பனை போல்
இந்த #காற்றும் சும்மாவே இருப்பதில்லை போல்
உன் #சேலை_நுனியை சும்மா #விடுகிறதா  பார்....!!!

மதுசூதனன் reposted

இந்தியை நம் வாயில் திணிப்பது பரிசுத்த பிரம்மாத்ம ஆஞ்சநேய அபிசாரர் அண்ணல் மோடி அவர்களே என்பது தெரியாதளவு நீங்கள் எவரும் லூசுகள் இல்லை! 😏


மதுசூதனன் reposted

விரைவில் அம்மா சக்கரநாற்காலிகள் -ஜெயலலிதா மஞ்சள் துண்டும் சேர்த்து தருவீங்களா மேடம் #டவுட் 😞


மதுசூதனன் reposted

அடுத்தவங்க தப்பை மன்னிக்கிறவன் மனுசன். அதை தன்னோட தப்பாவே ஏத்துக்குறவன் கடவுள். நாம வலுக்கட்டாயமா கடவுளாக்கப்படும் இடம் ஆஃபிஸ்.. :-(


மதுசூதனன் reposted

தன் குழந்தையை ரசிப்பவர்கள் பிறர் குழந்தயை ரசிப்பது இல்லை,,, ரசித்தாலும் தன் குழந்தையின் பெருமையை தான் சொல்வார்கள்,,, #புதுமொழி


மதுசூதனன் reposted

இவர் சொல்றது மிகச்சரியானது.எனவே உங்களுக்கு மதிப்பில்லை எனும் இடத்திலிருந்து விலகியேயிருங்கள்.மதிக்கறவன/வள பாலோ செய்க

யார பாலோ பண்ணனும்,எதை RT பண்ணனுன்றது தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது, அதை பெரிய குறையா சொல்லிட்டுக் கெடக்காதீங்க மக்கழே #MoveOn



Loading...

Something went wrong.


Something went wrong.