mokkai Kumar
@mokkai_kumar
Tamilanda
You might like
Do what you can, with what you have, where you are. - Theodore Roosevelt #quote
அவள் பேச்சு புரியவில்லை ஆனாலும் நான் அதை ரசிக்க மறப்பதில்லை #கனவுகாதல்
பிறக்கும்போது அழுவது நாம் ஏனோ நம் கண்களில் சிறுதுளி கண்ணீர் வருவதில்லை , மாறாய் நம்மை பெற்றவர்களின் கண்களிலே வருகிறது ஆனந்த கண்ணீராய்..
தனிமையில் அனுபவிக்கும் சந்தோஷம் சிற்றின்பம். நட்புக்களோடு அனுபவிக்கும் சந்தோஷம் பேரின்பம்.!
யாருக்கும்நான் பயப்படமாட்டேன்னு நைட்டுமீட்டிங்கிள முழங்கிட்டு போனவங்க👹 அடுத்தநாள் காலைல நியூஸ்பேப்பரகூட நைஸ்ஸா கதவுசந்துலதான் வாங்குவாங்க😜😂
பொண்ணு பொறந்தப்ப சாக்லெட்கூட கொடுக்காதவன்தான்,தன்பையனுக்கு ரொம்பஅழகான,படிச்ச,வசதியான, வேலைக்குபோற,பொண்ணு வேனும்னு கோயில்லபோய் வரம்கேட்பாங்க👌
உன்னைவிட எவன் ஒருவன் தாழ்ந்த நிலையில் இருக்கிறானோ... நீ அவனுக்கு அளிக்கும் மரியாதை தான் கடவுளுக்கு அளிக்கும் மரியாதை..,,,,,,,,
இஸ்லாமிய மக்களுக்கு கருணாநிதி ரம்ஜான் வாழ்த்து ரம்ஜானுக்கும், கிருஸ்துமஸ்க்கும் மட்டும் தான் கத்துமா அந்த பல்லி 😂😂😂
முகமது அலி தன் கல்லறை வாசகமாக எழுத சொன்னது"இப்போது எண்ணுங்கள் 1,2,3...10 நான் எழுந்திருக்க போவதில்லை" #மனதை கலங்க செய்கிறது #RIPMuhammadAli
போட்றா வெடிய..அடிடா மேலத்த... #Kabali will be releasing worldwide on 22 July 2016 !! We couldn't be more excited... fb.me/2MBVga41l
சாம்பாருக்கு வாங்குனதுல ஒரு காரட்டு என்ன பாத்து சிருச்சுது டி..அத சுட்டுடன்
நமக்கு பிடிச்சவங்க பண்ற சின்ன சின்ன தப்புக்காக அவங்கல விட்டு விலகனும் னா கடைசிவரை நாம தனியா தான் இருக்கனும்😍
யாமிருக்க பயமேன் வாசகத்திற்கடியில் தொங்குகிறது முருகன் கோவில் பூட்டு...!!!! கலிகாலம் முருகப்பெருமானே....!
உலகம் என்ற மேடையில் மனித உருவங்களில் உறவு நாடகங்கள்.....!!
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை தந்தால் ஏற்பேன்: குஷ்பு பேட்டி #ஆத்தாவுக்கு ஆசைய பாரு
இதவிடவாயா நீங்களா அம்மாமேல பாசம்காட்டியிருப்பிங்க? போங்கயா அங்குட்டு,வந்துட்டாங்க அம்மா ட்விட் போட! #அன்னையர்தினம்
United States Trends
- 1. #FinallyOverIt 5,192 posts
- 2. #TalusLabs N/A
- 3. Summer Walker 16.6K posts
- 4. 5sos 21.4K posts
- 5. Justin Fields 9,963 posts
- 6. #criticalrolespoilers 4,042 posts
- 7. Jets 68.8K posts
- 8. Jalen Johnson 8,597 posts
- 9. Patriots 151K posts
- 10. Go Girl 25.8K posts
- 11. 1-800 Heartbreak 1,330 posts
- 12. Wale 33K posts
- 13. #BlackOps7 15.9K posts
- 14. Judge 204K posts
- 15. Drake Maye 21.1K posts
- 16. #zzzSpecialProgram 2,599 posts
- 17. Robbed You 3,989 posts
- 18. Bihar 225K posts
- 19. Disc 2 1,001 posts
- 20. Domain For Sale 11.9K posts
You might like
Something went wrong.
Something went wrong.