sumanmariadhas's profile picture. Belongs to Thamilan Stocks

ம. சுமன்

@sumanmariadhas

Belongs to Thamilan Stocks

ம. சுமன் reposted

திருச்சி, சிறப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் பயஸ் அண்ணனும், ஜெயக்குமார் அண்ணனும்!


ம. சுமன் reposted

படத்தோட ஆரம்பத்துல,பாசிச பாஜகவை ஒழிப்பதே எங்க லட்சியம்ன்னு பேசிட்டு வர்றாரு நம்ம ஹீரோ.ஆனா வில்லன் கையில IT ரெய்டு விடுறதுக்கான அதிகாரம் இருக்குறதால.எங்க IT ரெய்டு விட்டா குடும்பத்தோட உள்ள போக வேண்டியது வருமோன்ற பயத்துல வில்லனுக்கு வளைஞ்சு குடுத்து கூட்டணி வைக்க ஆசபடுறாரு ஹீரோ.

kothadimaino1's tweet image. படத்தோட ஆரம்பத்துல,பாசிச பாஜகவை ஒழிப்பதே எங்க லட்சியம்ன்னு பேசிட்டு வர்றாரு நம்ம ஹீரோ.ஆனா வில்லன் கையில IT ரெய்டு விடுறதுக்கான அதிகாரம் இருக்குறதால.எங்க IT ரெய்டு விட்டா குடும்பத்தோட உள்ள போக வேண்டியது வருமோன்ற பயத்துல வில்லனுக்கு வளைஞ்சு குடுத்து கூட்டணி வைக்க ஆசபடுறாரு ஹீரோ.

ம. சுமன் reposted

மோடி வந்து திறந்தால்தான் திறக்குமா..??? அதிமுக அடிமை ஆட்சி, திமுக கொத்தடிமை ஆட்சி! #சீமான்vsதிமுக | #GoBackModi


ம. சுமன் reposted

கொரோனா எப்போது முடியும் என்று ஒருவர் கேட்டார் சொல்லும்போது முடியும் என்றேன். புரிந்து கொண்டார்...


ம. சுமன் reposted

சங்கிப் பயலுங்க காதுல விழற மாதிரி சொல்லுங்க

savukku's tweet image. சங்கிப் பயலுங்க காதுல விழற மாதிரி சொல்லுங்க

ம. சுமன் reposted

இராசீவ் வழக்கில் சிறையிலிருக்கும் தம்பி முருகனின் தந்தை வெற்றிவேல் அவர்கள் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். அவரை இழந்து வாடும் தம்பி முருகன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆறுதலை தெரிவித்து, துயரத்தில் பங்குகொள்கிறேன்.


ம. சுமன் reposted

ஆனா ஒன்னுமட்டும் தெரியுது.. இங்க சுத்தினு இருக்க மொத்த டோமர்களும் சீமான் மேல இருக்க வன்மத்துல தான் தேசியத்தலைவர் மேல காட்டுறானுக! இதுக்காகவே @SeemanOfficial நீயெல்லாம் இன்னும் மேல வரனும்யா 🖤


ம. சுமன் reposted

சேட்டன்களுக்கு, அந்தூர் செங்கொடிக்கு இணைய இங்க ஒரு புலிக்கொடி இருக்குனு புரியவெச்சாச்சு.... இங்க இருக்கு அல்லி சல்லிகளுக்கு, இந்த கொடி உயரே பறக்க ஆரம்பிச்சிருச்சுனு புரியவெச்சாச்சு..... #micdrop #PrabhakaranIsTamilsIdentity #VaraneAvashyamund

Sunandhaspeaks's tweet image. சேட்டன்களுக்கு, அந்தூர் செங்கொடிக்கு இணைய இங்க ஒரு புலிக்கொடி இருக்குனு புரியவெச்சாச்சு.... இங்க இருக்கு அல்லி சல்லிகளுக்கு, இந்த கொடி உயரே பறக்க ஆரம்பிச்சிருச்சுனு புரியவெச்சாச்சு..... 
#micdrop
#PrabhakaranIsTamilsIdentity 
#VaraneAvashyamund

ம. சுமன் reposted

பல்வேறு படங்களில் பாண்டி என்று பட்டி என்றும் இழிவு படுத்திய கூட்டம் இன்று உச்சமாக நடந்துள்ளது இவனுகளுக்கு ஒரு பாடத்தை புகட்டாமல் விட்டால் நம்மை பட்டியாகத்தான் நினைப்பான் உங்களை நம்பி நாங்க இல்லடா எங்கள நம்பித்தான் நீங்க #PrabhakaranIsTamilsIdentity #RespectourLeader


ம. சுமன் reposted

தமிழர்கள் இந்துக்களும் அல்லர்! இந்தியர்களும் அல்லர்! திராவிடர்களும் அல்லர்! தமிழர்கள் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்தத் தேசிய இனத்தின் மக்கள்; இந்தியாவின் பூர்வக்குடி மக்கள் என்று நாங்கள் உரைத்ததை வரலாற்று ரீதியாக #கீழடி மெய்ப்பித்திருக்கிறது! #கீழடி_தமிழர்_நாகரீகம் #Keezhadi

SeemanOfficial's tweet image. தமிழர்கள் இந்துக்களும் அல்லர்! இந்தியர்களும் அல்லர்!
திராவிடர்களும் அல்லர்! 

தமிழர்கள் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்தத் தேசிய இனத்தின் மக்கள்; இந்தியாவின் பூர்வக்குடி மக்கள் என்று நாங்கள் உரைத்ததை வரலாற்று ரீதியாக #கீழடி மெய்ப்பித்திருக்கிறது!

#கீழடி_தமிழர்_நாகரீகம் #Keezhadi

ம. சுமன் reposted

Dear Online World! Kindly share this talent’s contact pls👍

இந்த பாட்ட இவர் பாடும்போது கண் கலங்க வைக்குது 😢 இளம்வயதுலேயே பெற்றோரையும் பார்வையும் இழந்தவர்😔💔 தன்னம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை, நல்ல குரல்வளம்! திறமைக்கு மரியாதை செலுத்துவோம்🙏 Kudos to @immancomposer @sidsriram For evergreen beautiful #KannanaKanney song from #Viswasam



ம. சுமன் reposted

ஒரு குடம் தண்ணீர் தான் இருக்கும் ஆயிரம் பேர் வரிசையில் நிற்பார்கள்; ஆயிரம் பேரில் எல்லோரையும் கொன்றுவிட்டு யார் உயிரோடு இருக்கிறானோ அவனுக்கு தான் அந்த தண்ணீர் கிடைக்கும்! இதைதான் ஐயா வைரமுத்து எழுதினார், மூன்றாம் உலகப்போர் தண்ணீரை மையப்படுத்தி என்று! #தவிக்கும்தமிழ்நாடு


ம. சுமன் reposted

ரஞ்சித் மாதிரி அரைவேக்காட்டுத்தனமான அரசியலை பேசிக்கொண்டிருந்தால், சங்கீகளின் சமஸ்கிருதமயமாக்கல் வேலை தான் சுலபமாகும். சோழ, சேர, பாண்டியர்களை, அப்பறம் சங்க காலத்தை எல்லாத்தையும் அப்படியே சங்கீகளிடம் தூக்கி கொடுக்கும் வேலை தான் இது.


தமிழ்தேசிய சிந்தனையை புரிந்துகொள்ள முடியாத தற்குறிகளுக்கு, #கெட்டப்பயசார்இந்தசீமான்


தமிழின விரோதிகள் அனைவருக்கும், #கெட்டப்பயசார்இந்தசீமான்


ம. சுமன் reposted

பணவெறி, சாதிவெறி, மதவெறி, இனவெறி, காமவெறி, அதிகாரவெறி என்றுழலும் ஒரு நோய்வாய்ப்பட்ட நாட்டில், சமூகத்தில் பிறந்து தொலைத்துவிட்டோமே என்று தோன்றுகிறது. .


Loading...

Something went wrong.


Something went wrong.