தற்போது நேரலையில் குமரி மலைகளை உடைத்து கேரளாவுக்குக் கடத்துவதைக் கண்டித்து, தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் நாம் தமிழர் கட்சி நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் #SaveKumariMountains
கொள்கைக்கு சேர்ந்த கூட்டம் vs கூலிக்கு வேலை செய்ற கொத்தடிமைகள் #சீமான்சொல்வதுசரிதான்


நூறு நாள் வேலைதிட்டத்தை செய்பவர்களை விவசாயத்தில் ஈடுபட வைத்தால் விவசாயம் வளர்ச்சி அடையும். அரசு கொடுக்கும் வருவாயும் நிலம் வைத்திருப்போர் கொடுக்கும் வருவாயும் சேர்ந்து அதிக ஊதியத்தை அவர்கள் வாங்கிகொள்ளட்டும் என்றே சீமான் கூறினார். #சீமான்சொல்வதுசரிதான்
கமிஷன் வாங்குவதையே தொழிலாகக் கொண்ட புரோக்கர்கள் தான் நூறு நாள் வேலைத் திட்டங்களால் பயனடையும் மிகப்பெரிய பயனாளிகள்.இந்த பயனாளிகள் திராவிட ஊழல் கழகங்களின் பொறுப்பாளர்கள் என்பதால் இத்தனை பரபரப்பு.இவர்கள் கொள்ளையடிக்க அப்பாவி மக்களை சுரண்டி கொண்டிருக்கிறார்கள் #சீமான்சொல்வதுசரிதான்
100 நாள் வேலை திட்டத்தில் உள்ள குளறுபடிகளை கடைசி வரை எவனும் பேச மாட்டானுங்க. அண்ணன் சீமான் சொல்வது சரியே. #சீமான்சொல்வதுசரிதான்
தமிழ்நாட்டின் விவசாய பிரச்சனைகளை நடைமுறை சிக்கல்களோடு புரிந்துகொண்ட ஆளுமையாக அண்ணன் சீமான் விளங்குகிறார்.100 நாள் வேலைத்திட்டத்தை அவர் மேலோட்டமாக எதிர்க்கவில்லை. ஆக்கப்பூர்வமான மாறுதல்களை கோருகிறார். விவசாய பணிகளுக்கான திட்டமாக மாற்ற கூறுகிறார். #சீமான்சொல்வதுசரிதான்
100 Retweet #சீமான்சொல்வதுசரிதான்
ஓட்னது ரீலு அந்துபோச்சி ஐம்பதாண்டுகால திராவிட புட்டு தீஞ்சி போச்சி காரணம் யாரு நம்ம அண்ணந்தே #சீமான்சொல்வதுசரிதான் 💯💯✅✅
#சீமான்சொல்வதுசரிதான் "Agriculture is the backbone of the Indian Economy"- said Gandhi. Seven decades later, a scheme in Gandhi's name MGNREGA(100 days work) is doing enough damage to agriculture. People with a vision for a better society will stand with @SeemanOfficial
Seeman stands out of the box breaking the political prototype of TN and he is not at all concerned about the electoral results. Such a leader is the need of the hour. #சீமான்சொல்வதுசரிதான்
The growth in GVA (gross value added) of agriculture & allies has been fluctuating over time. However, during 2020-21,while the GVA for the entire economy contracted by 7.2 per cent, growth in GVA for agriculture maintained a positive growth of 3.4 per cent #சீமான்சொல்வதுசரிதான்

Part of Seeman's proposal is to give the same amount to the ppl, currently given under MGNREGA scheme along with the other income from farming. He is not against gov giving money to ppl infact he is trying improve their income as well as save farming. #சீமான்சொல்வதுசரிதான்
The total geographical area of TN is 130.33 Lakh Ha. The barren and unculturable land area which was around 7.05 Lakh Ha in 70’s has come down to 4.58 Lakh Ha in 2018-19. Thus, there was a reduction of about 2.47 Lakh Ha of cultivable land in 4-5 decades. #சீமான்சொல்வதுசரிதான்

உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருக்கு - சித்தாந்தமா உங்களுக்கு @NaamTamilarOrg பிடிக்கலாம், பிடிக்காம போகலாம். ஆனால் நிச்சயமா அவர்களின் வேட்பாளர்கள் ஜெயித்தால்,லஞ்சம் வாங்காமல் உங்களுக்கு முடிந்த நல்லதை செய்வார்கள் . உள்ளாட்சியில் மாற்றமே உண்மையான மாற்றம். அவர்களை வெல்ல வையுங்கள் !
#BREAKING | ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம் இன்றைய லைவ் அப்டேட்ஸ்> bit.ly/3CvOF1s #Localbodyelections | #Seeman | #NTK | @SeemanOfficial

திருமலை நாயக்கர் ஆட்சியில் தமிழர்களையும் தமிழையும் கோவிலிலிருந்து விரட்டிய கல்வெட்டு சான்றுகள். திராவிடம் இது பற்றி வாய் திறக்காதது ஏன். 1/3 @VanniArasu_VCK சான்று நூல்: பழனி தல வரலாறும் திருக்கோவில் வழிபாடும். பக்கம் : 59,60,61

United States 趨勢
- 1. Columbus 173K posts
- 2. President Trump 1.15M posts
- 3. Middle East 278K posts
- 4. Brian Callahan 11K posts
- 5. Azzi 7,281 posts
- 6. #IndigenousPeoplesDay 12.9K posts
- 7. Titans 42.3K posts
- 8. Thanksgiving 57K posts
- 9. Vrabel 7,494 posts
- 10. Cape Verde 18K posts
- 11. Macron 225K posts
- 12. Marc 51.5K posts
- 13. #Isles 1,581 posts
- 14. Seth 51.3K posts
- 15. HAZBINTOOZ 6,369 posts
- 16. Apple TV 5,983 posts
- 17. Native Americans 13.9K posts
- 18. Sabres 3,524 posts
- 19. $GIGGLE 5,433 posts
- 20. Sorokin N/A
Something went wrong.
Something went wrong.