You might like
Our deepest condolences on sudden demise of most respectable Dr. Shantha, Adyar Cancer Institute.
பிரச்சார வேனுக்கு சக்கரங்களே தேவையில்லாதபடி மக்கள் வெள்ளத்தில் நீந்திச் செல்கிறேன். மைக் பிடித்திருப்பவர்கள் தான் உறுதிமொழிகள் கொடுப்பார்கள்.ஆனால், செல்லுமிடமெல்லாம் மக்களின் உறுதியான மொழிகளை வாழ்த்தாகப் பெறுகிறேன். நாளை நமதே என நான் முழங்கினால், நிச்சயம் நமதே என்கிறார்கள் மக்கள்
நம் கதை தொடங்கி... அவர்கள் கதை முடிய... நம்மவர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற நம்மவரின் பிரகடனம்!! #சீரமைப்போம்_தமிழகத்தை #கழகங்கள்_வேண்டாம் #அதிமுகவை_நிராகரிக்கிறோம் #திமுகவை_நிராகரிக்கிறோம்
ஒருவர் @CMOTamilNadu என்னடான்னா குடிக்க சொல்லி ஒரே நாளில் 150 கோடிக்கு சரக்கு வித்து தள்ளராரு. இன்னொருத்தர் @mkstalin என்னடானா கேள்வி கேட்ட பெண்ண அடிச்சு விரட்டுறாரு. #கழகங்கள்_வேண்டாம் #பெண்ணியத்தின்_எதிரி_திமுக #அடிமைஅதிமுக #திருட்டு_திமுக
ஆட்சியை பிடிக்கவேண்டும். நம்மவர் முதல்வர் ஆகவேண்டும் என்ற கட்சியின் பிரச்சாரம் கண்டு அடிவயிறு கலங்கும் சிலர், நம்மை மற்ற கட்சிகளோடு கூட்டணி சேர்த்து கதை விடுகின்றனர். விஷமிகள் பிரச்சாரம் மக்களை திசை திருப்பாது. நம்மவர் இன்று தலைவர் நாளை முதல்வர். @ikamalhaasan @MaiamITOfficial
ஆளப் போகிறது நேர்மை; மீளப் போகிறது தமிழகம். மாபெரும் மாற்றத்திற்குத் தயாராகி விட்ட எம் தமிழர் ஒவ்வொருவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். #புது_யுகம்_பிறக்கிறது #பத்தாண்டு_துயர்_போக்கும்_புத்தாண்டு
Here’s the teaser of #DirectorBala Anna’s #Visithiran youtu.be/8uj-SepmBTw @bstudios_offl @gvprakash @studio9_suresh @shamna_kasim @iamMadhuShalini @yugabhaarathi @vetri_DOP @editorsuriya @onlynikil
youtube.com
YouTube
Visithiran Tamil Movie - Official Teaser | RK Suresh | Director Bala...
தமிழகம் முழுக்கப் பயணித்துக் கொண்டிருக்கிறேன். பல கிராமங்களில் செல்போன் சிக்னல் இல்லை. போதிய இணைய வசதி இல்லை. (1/2)
கோவிட் தந்த வலிகளோடு, விரக்தியும், வெறுமையும், வறுமையும் நிறைந்த 2020க்கு உலகமே விடை கொடுத்து புதுப்பொலிவோடு, புத்துணர்ச்சியோடு பிறந்துள்ள 2021ஆங்கில புத்தாண்டு "பூவோ(தமிழோ)டு சேர்ந்த நாறாக, மாற்றான் தோட்டத்து மல்லிகையாய் (ஆங்கிலம்) மணக்கட்டும்". ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்
நீங்கள்யார்பக்கம்? @ikamalhaasan #இனி_நாம் #தேடித்தீர்ப்போம்வா #LeaderforTN #எதுவும்_தடையல்ல #சீரமைப்போம்_தமிழகத்தை #தலைநிமிரட்டும்தமிழகம் #MMMTrichy MNMHQ3
நமது கட்சியின் மாணவர் அணி செயலாளர்கள் அறிவிப்பு. #MNMAnnoucement #MakkalNeedhiMaiam
ஸ்டாலின் பேசிய 5000 ரூபாய் வீடியோ பொய்னு கமெண்ட்ல உபிஸ் கத்திட்டு இருக்கானுங்க, ஆங் எங்களை பாஜக B டீம்னு சொல்லும் போது நல்லா இருந்துச்சா, எறங்கு😏 @mkstalin
தேர்தல் பிரச்சாரத்தில் நம்மவர் நாளை என்று சொன்னவுடன் மக்கள் நமதே என்று முழக்கமிடுகிறார்கள். இந்த உக்தி மிகவும் வீரியமிக்கதாக இருக்கிறது. இந்த யுக்தியை தொடர வேண்டும். இது மிக பெரிய எழுச்சியை உருவாக்கும். பிரச்சாரமும் வீரியமிக்கதாக இருக்கும். நாளை............
எதைச் செய்தாவது ஜெயிக்க வேண்டுமென நினைப்பவர்கள் நாடு பிடிக்க நடிக்கிறார்கள். எதையாவது செய்ய ஜெயித்தாக வேண்டுமென துடிப்பவர்கள் நாடு காக்கத் துணிகிறார்கள். முன்னது வெறி. பின்னது வீரம். நீங்கள் யார் பக்கம்?
மண்ணையும், மக்களையும், இயற்கையையும் ஒருங்கே நேசித்த, உயிர் மூச்சாக சுவாசித்த இயற்கை வேளாண் விஞ்ஞானி டாக்டர் நம்மாழ்வார் அவர்களின் நினைவு தினத்தில் அவருக்கு புகழஞ்சலி செலுத்துவோம் மண்ணை மலடாக்கும் கார்ப்பரேட்டுகளை புறக்கணித்து விவசாய பெருமக்களை காத்திடுவோம் #இனி_நாம் @ikamalhaasan
நினைத்தாலே இனிக்கும் படத்துக்காக சிங்கப்பூர்ல ஷூட்டிங் கமலுக்கு பிஸ்னஸ் கிளாஸ் டிக்கெட் ரஜினிக்கு எக்கனாமிக் கிளாஸ் போட்டிருக்காங்கன்னு கேள்விப்பட்டு கோவமா போய் தன்னோட பிஸ்னஸ் கிளாஸ் டிக்கெட்ல ஒருத்தர உட்காரவச்சிட்டு எக்கனாமிக் கிளாஸ்ல ரஜினி பக்கத்துல போய் உட்கார்ந்தார் #கமல்❤️
United States Trends
- 1. Wemby 38.8K posts
- 2. Steph 78.4K posts
- 3. Draymond 17.4K posts
- 4. Spurs 33.6K posts
- 5. Warriors 56.8K posts
- 6. Clemson 11.3K posts
- 7. #Truedtac5GXWilliamEst 120K posts
- 8. WILLIAMEST CALLME MELODY 120K posts
- 9. Louisville 11K posts
- 10. Zack Ryder 16.9K posts
- 11. Massie 59K posts
- 12. PERTHSANTA JOY KAMUTEA 438K posts
- 13. #NEWKAMUEVENTxPerthSanta 432K posts
- 14. #DubNation 2,163 posts
- 15. Aaron Fox 2,572 posts
- 16. Bill Clinton 196K posts
- 17. Harden 15.6K posts
- 18. #SmackDown 54K posts
- 19. Marjorie Taylor Greene 50.6K posts
- 20. Bubba 59.6K posts
Something went wrong.
Something went wrong.