2k_pavi's profile picture. 💕 Appa Ponnu ♥️

Media-வில் என் கிறுக்கல்கள்

💜 பவித்ரா ᎮᏗᏉᎥ ♔

@2k_pavi

💕 Appa Ponnu ♥️ Media-வில் என் கிறுக்கல்கள்

مثبتة

ஒரு சுவாசத்தில் இரு உயிர்கள் கர்ப்பிணிகளுக்கு மட்டுமல்ல காதலர்களுக்கும் பொருந்தும்

2k_pavi's tweet image. ஒரு சுவாசத்தில் இரு உயிர்கள் 
கர்ப்பிணிகளுக்கு மட்டுமல்ல 
காதலர்களுக்கும் பொருந்தும்

Expectation athigamana problem tha varum 😢


💜 பவித்ரா ᎮᏗᏉᎥ ♔ أعاد

திட்டம் போட்டு 'தீது' செய்பவன் ஜெயிக்கிறான்...! எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் 'நன்று' செய்பவன் தோற்கிறான்...!!


💜 பவித்ரா ᎮᏗᏉᎥ ♔ أعاد

போதையேற்றும் தேன் தாங்கிய பூ அவள்..

pandi_prakash_'s tweet image. போதையேற்றும் 
தேன் தாங்கிய 
பூ அவள்..

💜 பவித்ரா ᎮᏗᏉᎥ ♔ أعاد

மர விளக்கில் கிளைத் திரியில் எரிகிறது சூரிய தீபம்

balasubramni1's tweet image. மர விளக்கில்
கிளைத் திரியில்
எரிகிறது சூரிய தீபம்

💜 பவித்ரா ᎮᏗᏉᎥ ♔ أعاد

அடுத்தவரை பற்றி அறிந்தவன் புத்திசாலி! தன்னை தானே அறிந்தவன் ஞானி! காலை வணக்கம்! 💐💐💐💐💐💐


💜 பவித்ரா ᎮᏗᏉᎥ ♔ أعاد

வாய்ப்பிருந்தும்… வாய்ப்பிருந்தும் தனக்கான புதிய உறவை தேடிக் கொள்ளாதவர்களை! வாய்ப்பிருந்தும் பயன்படுத்திய பிறகும் தூக்கி எறியாதவர்களை! வாய்ப்பிருந்தும் மறக்காமல் நினைவுகளில் தூக்கி சுமப்பவர்களை! வாய்ப்பிருந்தும் விலகாதவர்களை! வாய்ப்பு இல்லையினாலும் பற்றிக் கொள்ளுங்கள்!!!


💜 பவித்ரா ᎮᏗᏉᎥ ♔ أعاد

இன்று உன் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள ஆயிரம் பேர் இருக்கலாம்.. ஆனால் அன்று உன் துயரத்தை பகிர்ந்து கொள்ள நான் மட்டுமே இருந்தேன்..

NALLA__NANBAN's tweet image. இன்று உன் 
சந்தோஷத்தை
பகிர்ந்து கொள்ள
ஆயிரம் பேர் இருக்கலாம்..

ஆனால் 
அன்று உன் 
துயரத்தை பகிர்ந்து
கொள்ள நான் மட்டுமே இருந்தேன்..

💜 பவித்ரா ᎮᏗᏉᎥ ♔ أعاد

கர்வம் அழியும் இடம்னா... அது மருத்துவமனைதான் ❤️


oh hoo black color la rose ah🤔

هذه التغريدة لم تعد متوفرة.

😳😍

هذه التغريدة لم تعد متوفرة.

💜 பவித்ரா ᎮᏗᏉᎥ ♔ أعاد

அன்பின் குடுவைகளின் இறுகிய தக்கைகளை அகற்றுவதற்கு ஒரு மெல்லிய பிரிய நெம்புகாேல் பாேதாதா என்ன ! #தீகஸல்

suganthyy's tweet image. அன்பின் குடுவைகளின் 
இறுகிய தக்கைகளை
அகற்றுவதற்கு
ஒரு மெல்லிய 
பிரிய நெம்புகாேல்  
பாேதாதா என்ன !

#தீகஸல்

எல்லையில்லா கனவுகள் எட்டாத எல்லையில் அவன்

2k_pavi's tweet image. எல்லையில்லா கனவுகள் 
எட்டாத எல்லையில் அவன்

💜 பவித்ரா ᎮᏗᏉᎥ ♔ أعاد

நம்ம வாழ்க்கையை நமக்கு பிடிச்ச மாதிரி வாழ்றதும், நமக்கு பிடிச்சவங்களோட வாழ்றதும் தான் சந்தோஷமே ❤

raajappu's tweet image. நம்ம வாழ்க்கையை 
நமக்கு பிடிச்ச மாதிரி வாழ்றதும்,
நமக்கு பிடிச்சவங்களோட வாழ்றதும்
தான் சந்தோஷமே ❤

💜 பவித்ரா ᎮᏗᏉᎥ ♔ أعاد

பேசி புரியவைக்க முடியவில்லை என்கிற இடத்தில் மௌனமாக கடந்து போவதே சிறப்பு..!!


Loading...

Something went wrong.


Something went wrong.