AWSPandian's profile picture. நிறுவனத்தலைவர்
தென்னக மக்கள் முன்னேற்றக் கழகம்

Suthakar Pandian

@AWSPandian

நிறுவனத்தலைவர் தென்னக மக்கள் முன்னேற்றக் கழகம்

தென்னக மக்கள் முன்னேற்றக் கழகம்


Wow, thank you so much everyone, I just hit 500 subscribers on YouTube! #500subs


💙💚🐋🐋🇮🇳அனைத்து நல் உள்ளங்களுக்கும் இனிய சுதந்திர தின.... ... நல்வாழ்த்துகள்.,!!! #ஜெய்ஹிந்த் #நாடு #நாடார் #nadar

AWSPandian's tweet image. 💙💚🐋🐋🇮🇳அனைத்து நல் உள்ளங்களுக்கும் 

இனிய சுதந்திர தின....
              ... நல்வாழ்த்துகள்.,!!!
#ஜெய்ஹிந்த் #நாடு #நாடார் #nadar

#தென்னக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் புகழ் வணக்கம் என்றும் ஐயா #காமராஜர் அவர்களுக்கு.

AWSPandian's tweet image. #தென்னக மக்கள் முன்னேற்றக் கழகம்
சார்பில் புகழ் வணக்கம் என்றும் ஐயா #காமராஜர் அவர்களுக்கு.

பாண்டிய குல நாடார் அடையாளம் பாண்டியன் கயல் மீன் கொடி வரலாறு அறிவுசுடர் அறிவானந்த பாண்டியன் நாடார் களுக்கு கயல் மீன் கொடி தான் என்று சொன்னார்கள் அந்த அடிப்படையில் புதிய சரித்திர மாற்றம் பாண்டியன் கயல் மீன் கொடி வரலாறு ஆராய்ச்சி நாடார்கள் பாண்டியன் மரபில் பிறந்த நாம் யார்

AWSPandian's tweet image. பாண்டிய குல நாடார் அடையாளம் பாண்டியன் கயல் மீன் கொடி வரலாறு அறிவுசுடர் அறிவானந்த பாண்டியன் நாடார் களுக்கு கயல் மீன் கொடி தான் என்று சொன்னார்கள் அந்த அடிப்படையில் புதிய சரித்திர மாற்றம் பாண்டியன் கயல் மீன் கொடி வரலாறு ஆராய்ச்சி நாடார்கள் பாண்டியன் மரபில் பிறந்த நாம் யார்

நாடார் சமுதாயத்தின் விடி வெள்ளி பனங்காட்டு படை கட்சி நிறுவனத்தலைவர் ராக்கெட் ஜெ.ராஜா அவர்கள் ஆலங்குளம் தொகுதியில் வெற்றி வாகை சூட தென்னக மக்கள் முன்னேற்றக் கழகம் அயராது உழைக்கும். #நாடார் #nadar NADAR @highlight

AWSPandian's tweet image. நாடார் சமுதாயத்தின் விடி வெள்ளி பனங்காட்டு படை கட்சி நிறுவனத்தலைவர் ராக்கெட் ஜெ.ராஜா அவர்கள் ஆலங்குளம் தொகுதியில் வெற்றி வாகை சூட தென்னக மக்கள் முன்னேற்றக் கழகம் அயராது உழைக்கும். 
 #நாடார் #nadar NADAR  @highlight

மார்ச் 1, தமிழக முதலமைச்சர் மாண்புமிகு திரு. @mkstalin அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.. அவர் நீண்ட ஆயுளுடனும், உடல் ஆரோக்கியத்துடனும் வாழ எல்லா வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.. @CMOTamilnadu @mkstalin #MKStalin #MKStalinCM #HBDMKStalin72


சுயமாக ஒரு கட்சி ஆரம்பிக்கும் தகுதியற்ற திரு.சீமான் ஒரு காலத்திலும் தமிழகத்தை ஆளமுடியாது என்பது வரலாறு. இவண்: மக்கள்வேந்தர் சுதாகர்பாண்டியன் நிறுவனத்தலைவர் தென்னக மக்கள் முன்னேற்றக் கழகம் அரசு பதிவு எண் :4/104/2018 @Seeman4TN


தென்காசி மாவட்டம் - நெற்கட்டான் செவல் பச்சேரி சுதந்திர போராட்ட மாவீரர் வெண்ணிக்காலாடியருக்கு வீர வணக்கம் .. தம் இந்திய திருநாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்பணித்துக்கொண்டதோடு மட்டுமின்றி , தம் குடல் சரிந்த வேலையிலும் போரிட்ட மாவீரரின் நினைவை போற்றுவோம் .. #vennikaladi


இந்தியாவில் ஆபாச படம் வலைத்தளத்தை மத்திய அரசு துண்டிக்க வேண்டும் இல்லை என்றால் இனிமேல் வருங்காலத்தில் இதைவிட மோசமான நிலையில் ஆண் பெண் சீரழிவு ஏற்படும் என தென்னக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மத்திய அரசுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். @narendramodi

AWSPandian's tweet image. இந்தியாவில் ஆபாச படம் வலைத்தளத்தை மத்திய அரசு துண்டிக்க வேண்டும் இல்லை என்றால் இனிமேல் வருங்காலத்தில் இதைவிட மோசமான நிலையில் ஆண் பெண் சீரழிவு ஏற்படும் என தென்னக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மத்திய அரசுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். @narendramodi

Loading...

Something went wrong.


Something went wrong.