You might like
சேலம் மத்திய மாவட்டத்தில் விடியலை நோக்கி ஸ்டாலினின்குரல்நிகழ்ச்சியில்சேலம்மேற்குதொகுதிகுட்பட்டஅழகாபுரத்தில்பொதுமக்களுடன் முன்னாள்மத்திய அமைச்சர் @Dayanidhi_Maran எம்பி அவர்கள் கலந்துரையாடினார்.அழகாபுரம் 4வது கோட்டம் அண்ணன் ஜெ.தினகரன்அவர்களின் தலைமையில் கலந்து கொண்டபோதுஅழகாபுரம்
இன்று பிறந்தநாள் காணும் கழக இளைஞர் அணி செயலாளர் #இளையதலைவரை சேலம் மாநகர திமுக அழகாபுரம் பகுதி சார்பில் வாழ்த்தி மகிழ்கிறோம் ... அன்புடன் : #AjithApj அழகாபுரம் 4 வது கோட்டம் தகவல் அணி
அழகாபுரம் 4 வது கோட்ட கழக செயலாளர் அண்ணன் ஜெ. தினகரன் அவர்களின் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு குட்டை தெருவில் அன்பின் கரங்கள் மாற்றுத்திறனாளி ஏழை எளிய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 50000 மதிப்புள்ள அரிசி பருப்பு போன்ற நிவாரணப்பொருட்கள்50 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டது
என் சிரிப்பினில் இவன் சிரித்து... என் அழுகைகளில் இவன் கண்ணீர் நிரம்பி... என் உணர்வுகளில் இவன் உயிர் கலந்து என் மனதோடு ஒன்றிவிட்ட இவனிடம்... முகம் காட்டும் கண்ணாடியும் தோற்றுப்போகும்...😍😍😍 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் உடன் பிறப்பே...😘
🖤❤#கழக_தலைவர்_தளபதி அவர்களின் ஆணைக்கினங்க கொரோனா காலத்திலும் #மின்கட்டணத்தில் கொள்ளையடிக்கும் அதிமுக அரசைக் கண்டித்து கருப்பு கொடியேற்றி பதாகையுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது...🖤❤
*ஜுன்_07 பிறந்தநாள் காணும் 4வது கோட்டத்தின் தானே தலைவனே அரசியலில் அதிகாரமே உங்கள் இடம் உதவி கேட்டால் ஓடிவந்து உயரை குடுக்கும் மாமனிதனே நிங்க வாழ்க பல்லாண்டு வளர்க நூற்றாண்டு*
பெரியாரின் கனவுகளையும், அண்ணாவின் குறிக்கோள்களையும் நிறைவேற்றி எல்லா துறைகளிலும் வளர்ந்து உலக அரங்கில் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்பது இவருடைய அயராது உழைப்பால் மட்டுமே!
#தலைவர்_கலைஞர் அவர்களின் 96 வது பிறந்தநாள் விழா மற்றும் #வாக்காளர்களுக்கு_நன்றி_அறிவிப்பு பொதுக்கூட்டதில் #அண்ணன் #ஜெ_தினகரன் அவர்களின் தலைமையில் பங்கேற்ற போது. #அழகாபுரம்_4 வது கோட்டம் #தகவல்_தொழில்நுட்ப_அணி
குழந்தைக்கு பெயர் வைப்பது தாய், ஆனால் தாய் மொழி தமிழுக்கு செம்மொழி என்று பெயர் வைத்த தமிழ்மகன் நீரே.! ஐம்பது ஆண்டு அரசியல் வாழ்க்கையில் தோல்வியை சந்திக்காத ஒரே தலைவர் நீரே.! இருந்தபோதும் வெற்றி இறந்தபோதும் வெற்றி வெற்றிபெறுவதற்கே பிறந்த வெற்றி நாயகனே.!🏴🚩
இன்று சேலம் நாடளுமன்ற வெற்றி வேட்பாளர் #அண்ணன்_எஸ்_ஆர் #பார்த்திபன் அவர்கள் #அழகாபுரம் #4வதுகோட்டத்தில் வாக்கு சேகரிக்க வந்தார். அப்போது சேலம் மத்திய மாவட்ட கோட்ட கழக செயலாளர் #அண்ணன் #ஜெ_தினகரன் அவர்கள் சார்பாக சிறப்பான வரவேற்பு கொடுத்து வாக்கு சேகரித்த போது.
இன்று மத்திய மாவட்ட தி.மு.க மற்றும் அழகாபுரம் பகுதி கழகத்திற்குட்பட்ட 4வது கோட்டத்தில் கழக வெற்றி வேட்பாளர் அண்ணன் எஸ் ஆர் பார்த்திபன் அவர்களுக்காக வாக்குகளை அண்ணன் ஜெ.தினகரன் அவர்களின் தலைமையில் சேகரித்துள்ளனர்
நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அழகாபுரம்பகுதி4வதுகோட்டத்தில் பிரசாரம் மற்றும் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கோட்டத்தின் செயலாளர் அண்ணன் ஜெ. தினகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது கூட்டத்திற்கு அழகாபுரம் பகுதி செயலாளர் மதிப்பிற்குரிய அண்ணன் குமரவேல்
சேலம் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் திருS.R.#பார்த்திபன்M.A.B.L Ex.MLA அவர்களை ஆதரித்து கழகத்தின் எழுச்சி நாயகன் அண்ணன் #உதயநிதிஸ்டாலின் அவர்கள் மெய்யனூர் பகுதி அம்மாபாளையம் வாக்குகளை சேகரித்தார். அழகாபுரம் 4வது கோட்டம் தகவல் தொழில்நுட்ப அணி
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டதில் திமுக வின் தலைவர் அண்ணன் தளபதியார் அவர்கள் சேலத்தின் வேட்பாளர் அண்ணன் திரு.எஸ்ஆர்.பார்த்திபன் M. A,B. L,Ex MLA அவர்கள் நமது மத்திய மாவட்ட செயலாளர் பாசமிகு அண்ணன் இரா.ராஜேந்திரன்MLA அவர்கள் பிரசாரம் கூட்டம்
இன்று நடைபெற்ற சேலம் மத்திய மாவட்டதிற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதி வாரியாக செயல் வீரர்கள் கூட்டத்தில் #அண்ணன்_ஜெ_தினகரன் அவர்களின் தலைமையில் பங்கேற்ற போது..... அழகாபுரம் 4வது கோட்டம் தகவல் அணி
United States Trends
- 1. Steelers 54.6K posts
- 2. Tomlin 19.6K posts
- 3. Vikings 32.9K posts
- 4. Bills 87.6K posts
- 5. Josh Allen 13.1K posts
- 6. Rodgers 13.9K posts
- 7. Brock Bowers 4,049 posts
- 8. Ole Miss 113K posts
- 9. Cavs 4,664 posts
- 10. Justin Jefferson 5,332 posts
- 11. Howard 12.6K posts
- 12. #HereWeGo 4,536 posts
- 13. Seahawks 26.4K posts
- 14. Herbert 12K posts
- 15. Brosmer 12.1K posts
- 16. Arthur Smith 1,507 posts
- 17. Rodney Harrison N/A
- 18. Payton Pritchard N/A
- 19. Chargers 25K posts
- 20. Panthers 56.9K posts
Something went wrong.
Something went wrong.