BJP4Palladam2's profile picture. தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு
பல்லடம் மேற்கு ஒன்றியம்
http://t.me/BJP4Palladam
http://facebook.com/BJP4Palladam
http://instagram.com/BJP4Palladam

BJP Palladam - பாஜக பல்லடம்

@BJP4Palladam2

தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு பல்லடம் மேற்கு ஒன்றியம் http://t.me/BJP4Palladam http://facebook.com/BJP4Palladam http://instagram.com/BJP4Palladam

மக்களின் நம்பிக்கையை மட்டுமே ஆயுதமாகக் கொண்டு சரித்திரம் படைத்த நாயகன் திரு நரேந்திர மோடி அவர்களின் வெற்றிப் பயணத்தின் பாதை..!

BJP4Palladam2's tweet image. மக்களின் நம்பிக்கையை மட்டுமே ஆயுதமாகக் கொண்டு சரித்திரம் படைத்த நாயகன் திரு நரேந்திர மோடி அவர்களின் வெற்றிப் பயணத்தின் பாதை..!

தமிழக பாஜகவின் வாக்கு சதவீத வரலாறு 2011 (தனி) பாஜக போட்டியிட்ட தொகுதிகள் - 204 வாக்கு சதவீதம் - 2.2% 2014 (தேமுதிக+) - 5.56% 2016 (தனி) பாஜக போட்டியிட்ட தொகுதிகள் - 187 வாக்கு சதவீதம் - 2.86% 2019 (அதிமுக+) - 3.62% 2021 (அதிமுக+) - 2.62% 2024 (பாஜக+) - 11.24%

BJP4Palladam2's tweet image. தமிழக பாஜகவின் வாக்கு சதவீத வரலாறு

2011 (தனி)
பாஜக போட்டியிட்ட தொகுதிகள் - 204 
வாக்கு சதவீதம் - 2.2%

2014 (தேமுதிக+) - 5.56% 

2016 (தனி) 
பாஜக போட்டியிட்ட தொகுதிகள் - 187 
வாக்கு சதவீதம் - 2.86%

2019 (அதிமுக+) - 3.62% 
2021 (அதிமுக+) - 2.62% 
2024 (பாஜக+) - 11.24%

சமக்கல்வி எங்கள் உரிமை ✊🏼📷 #சமக்கல்வி_எங்கள்உரிமை #EqualEducationOurRight #BJP4Palladam

BJP4Palladam2's tweet image. சமக்கல்வி எங்கள் உரிமை ✊🏼📷 #சமக்கல்வி_எங்கள்உரிமை #EqualEducationOurRight #BJP4Palladam

முன்னேறி வருகிறது #GetOutStalin தமிழை நேசிப்போம்.. தேசத்தை சுவாசிப்போம்.. ❤️ #GetOutStalin


ஹிந்தி வேண்டாம் போடா ..!! உங்க மகன் எங்கே படிக்கிறான்?? என் மகன் எங்கே படிச்சா உனக்கு என்ன?? அதைதான் நாங்களும் கேக்குறோம்.... நாங்க எதை படிச்சா உங்களுக்கு என்ன..?? #GetOutStalin


திமுக ஆட்சியில் மக்களின் பணத்தை காலி செய்யும் 'குடும்பவாட்சி'! முதல்வர் குடும்பம் மட்டும் செழிக்கும் வளர்ச்சி? #GetOutStalin


பொய்களை மட்டுமே சொல்லி ஆட்சிக்கு வந்து தமிழகத்தை சீரழிக்கும் உதவாக்கரை அரசை வீட்டுக்கு அனுப்புவோம். எனது அன்பு வேண்டுகோள்.. #GetOutStalin


ஆட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சி போல செயல்படும் திமுக-யின் 'நாடகம்' எப்போது முடிவு? #GetOutStalin


திமுக-யின் 'தமிழ் பாதுகாப்பு' என்பது வெறும் வாக்குறுதியா? #GetOutStalin


திமுக ஆட்சியில் ஏன் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி? #GetOutStalin


தமிழ் பாதுகாப்பு என்பது திமுக-வின் 'வாக்கு வங்கி' திட்டமா? #GetOutStalin


பஞ்சாயத்து தேர்தல்களை தள்ளிப்போடும் திமுக-க்கு ஜனநாயகம் எங்கே? #GetOutStalin


தாய் மொழி தினத்தில் நம் தமிழை அழித்தவர்களை ஒழிப்போம்.. #GetOutStalin


தம்பி கருப்பு சட்டை.....😁😁😁 #GetOutStalin


சும்மாவே காட்டு காட்டுனு காட்டுவோம் இதுல அண்ணாவேற சேலஞ்சு பண்ணி இருக்காரு.. இனி மொத்த திராவிட கூட்டத்தையும் குழி தோண்டி புதைக்காம விடமாட்டோம்......!🔥 #GetOutStalin


திராவிடத்திற்கு சங்கூதும் நேரம் மாநில தலைவரால் குறிக்கப்பட்டது. #GetOutStalin


மண்ட மேல இருக்குற கொண்டைய மறந்துட்டிங்களே🤣🤣 #GetOutStalin

மண்ட மேல இருக்குற கொண்டைய மறந்துட்டிங்களே🤣🤣 #GetOutStalin

BJP4Palladam2's tweet image. மண்ட மேல இருக்குற கொண்டைய மறந்துட்டிங்களே🤣🤣 #GetOutStalin


70 ஆண்டுகளாக திராவிடம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி, தன் குடும்பம் மட்டுமே கொழுக்க வாழ்ந்த, திருட்டு திராவிடத்தின் அஸ்தமனம் ஆரம்பம் #GetOutStalin

BJP4Palladam2's tweet image. 70 ஆண்டுகளாக திராவிடம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி, தன் குடும்பம் மட்டுமே கொழுக்க வாழ்ந்த, திருட்டு திராவிடத்தின் அஸ்தமனம் ஆரம்பம் #GetOutStalin

நீங்க கிழிச்சதும் போதும்!! தைச்சு குடுத்ததும் போதும்.... கிளம்புங்க சாரே.. கெட் அவுட் ஸ்டாலின் #GetOutStalin


Loading...

Something went wrong.


Something went wrong.