Boopathi1010D's profile picture. Boopathi

D.Boopathi1010

@Boopathi1010D

Boopathi

D.Boopathi1010 أعاد

உன்னை பற்றி பேசிபேசி காலம் கடந்தது இனியும் பொறுக்கமாட்டேன்...! தொடுத்தேன் ஒரு கவிதையை கொடுத்தேன் உன்னிடம் கொடுத்தேன் என் இதழ் பதித்து.... #பவி

pavi__tweets's tweet image. உன்னை பற்றி பேசிபேசி காலம் கடந்தது
இனியும் பொறுக்கமாட்டேன்...!
 தொடுத்தேன் ஒரு கவிதையை
கொடுத்தேன் உன்னிடம் கொடுத்தேன்
என் இதழ் பதித்து....

#பவி

D.Boopathi1010 أعاد

சிலர் நமக்கு மனவலிமை தருகிறார்கள் சிலர் நமக்கு மனவலியை தருகிறார்கள் மனவலிமையோடு மனவலியை கடந்து செல்வோம் இனிய காலை வணக்கம் உறவுகளே

vigneshvicky259's tweet image. சிலர் நமக்கு
மனவலிமை தருகிறார்கள்
சிலர் நமக்கு
மனவலியை தருகிறார்கள்
மனவலிமையோடு மனவலியை
கடந்து செல்வோம்

இனிய காலை வணக்கம் உறவுகளே

D.Boopathi1010 أعاد

அவள் இடையில் கூச்சமூட்டும் கட்டெறும்பு நான்.. 😍🙈

thala_shivaa's tweet image. அவள்
இடையில் கூச்சமூட்டும் 
கட்டெறும்பு நான்.. 😍🙈

D.Boopathi1010 أعاد

கிடைப்பது அரிது தான் கிடைத்தால் பற்றிக் கொள்! பொன் நகைகளில் இல்லாமல் புன்னகைகளில் உன்னை அலங்கரிக்க தெரிந்தவளை 💋💃

raajappu's tweet image. கிடைப்பது அரிது தான்
கிடைத்தால் பற்றிக் கொள்!
பொன் நகைகளில் இல்லாமல்
புன்னகைகளில் உன்னை
அலங்கரிக்க தெரிந்தவளை 💋💃

D.Boopathi1010 أعاد

யோசித்து நீ எழுதும் கவிதைகள் யாவும்.. சுவாசித்து நான் வாழும் ஆக்சிஜன்கள் ஆனதோ.. நேசித்து நாம் வாழும் காலங்கள் எல்லாம்... பூஜித்து போற்றப்படும் நினைவுகள் ஆகுமோ... #Karthiktwtz

kavi_kadhalan's tweet image. யோசித்து
நீ எழுதும்
கவிதைகள்
யாவும்..

சுவாசித்து
நான் வாழும்
ஆக்சிஜன்கள்
ஆனதோ..

நேசித்து
நாம் வாழும்
காலங்கள்
எல்லாம்...

பூஜித்து
போற்றப்படும்
நினைவுகள்
ஆகுமோ...

#Karthiktwtz

D.Boopathi1010 أعاد

உணர்தலால், கொண்ட புரிதல் தான்... காதல்!!!

its_Surace's tweet image. உணர்தலால்,
கொண்ட புரிதல் தான்...

காதல்!!!

D.Boopathi1010 أعاد

அடுத்தவரின் விருப்பத்திற்கே நாம் நடக்க வேண்டுமானால் நடிக்கதான் வேண்டும்.....

karuvachi_offcl's tweet image. அடுத்தவரின் விருப்பத்திற்கே
நாம் நடக்க வேண்டுமானால்
நடிக்கதான் வேண்டும்.....

D.Boopathi1010 أعاد

அருகில் தான் இல்லை, ஆனால் அனைத்திலும் நீயே 💃 #என்னவள்_என்னுள் ❤

raajappu's tweet image. அருகில் தான் 
இல்லை,
ஆனால் அனைத்திலும்
நீயே 💃
#என்னவள்_என்னுள் ❤

D.Boopathi1010 أعاد

ஒருநாளில் உன்னை ஆயிரம் முறை நினைப்பது நான் மட்டும் தான் 💃 #என்னவள்_என்னுள் ❤

raajappu's tweet image. ஒருநாளில் உன்னை
ஆயிரம் முறை 
நினைப்பது நான்
மட்டும் தான் 💃
#என்னவள்_என்னுள் ❤

D.Boopathi1010 أعاد

मेरे महबूब की गुफ़्तगू लगती है ग़ज़ल तुम्हारी 🧡_________ क़ासिद तुम छुपाकर उनके खत तो नहीं पढ़ते

Aditi13102558's tweet image. मेरे महबूब की गुफ़्तगू लगती है ग़ज़ल तुम्हारी
           🧡_________
क़ासिद तुम छुपाकर उनके खत तो नहीं पढ़ते

D.Boopathi1010 أعاد

வாழ்க்கையில் சிலர் எதற்கு வருகிறார்கள் என்றும் தெரியாது சிலர் எதற்கு போகிறார்கள் என்று தெரியவில்லை... #பொம்மி

Rathi_Twitz's tweet image. வாழ்க்கையில்
சிலர் எதற்கு வருகிறார்கள்
என்றும் தெரியாது
சிலர் எதற்கு போகிறார்கள்
என்று தெரியவில்லை...

#பொம்மி

D.Boopathi1010 أعاد

சற்றுநேரம் அணைத்துக் கொள்ளடி.. சாகாவரம் பெற்று நானும் பிழைத்துக் கொள்கிறேன்.. என்னுயிர் உன்னில் கலந்ததென்று உரக்கச் சொல்கிறேன்.. உன் மடிமீது கொஞ்சநேரம் உறங்கிக் கொள்கிறேன்..... #Karthiktwtz

kavi_kadhalan's tweet image. சற்றுநேரம்
அணைத்துக்
கொள்ளடி..

சாகாவரம்
பெற்று நானும்
பிழைத்துக்
கொள்கிறேன்..

என்னுயிர்
உன்னில்
கலந்ததென்று
உரக்கச்
சொல்கிறேன்..

உன் மடிமீது
கொஞ்சநேரம்
உறங்கிக்
கொள்கிறேன்.....

#Karthiktwtz

D.Boopathi1010 أعاد

என் கை விரலில் உள்ள பேனா முனை கூட என் கதை எழுத சொன்னால் உன் பெயரையே எழுதுகிறது...

karuvachi_offcl's tweet image. என் கை விரலில் உள்ள 
பேனா முனை கூட 
என் கதை எழுத சொன்னால்
உன் பெயரையே எழுதுகிறது...

D.Boopathi1010 أعاد

அன்பான உன் ஞாபகம் எப்போதும் எனக்குள் இருக்கும் 💃 #என்னவள்_என்னுள் ❤

raajappu's tweet image. அன்பான
உன் ஞாபகம்
எப்போதும் எனக்குள்
இருக்கும் 💃
#என்னவள்_என்னுள் ❤

D.Boopathi1010 أعاد

மேகம் போலே என் வானில் வந்தவளே.. யாரோ அவள்.. நீதான் என்னவளே.. மேகமேக மேகக்கூட்டம் நெஞ்சில் கூடுதே.. உந்தன் பேரைச் சொல்லிச் சொல்லி மின்னல் ஓடுதே..

mgspooja's tweet image. மேகம் போலே என் வானில் வந்தவளே.. 
யாரோ அவள்.. நீதான் என்னவளே.. 
மேகமேக மேகக்கூட்டம் நெஞ்சில் கூடுதே.. 
உந்தன் பேரைச் சொல்லிச் சொல்லி மின்னல் ஓடுதே..

D.Boopathi1010 أعاد

சத்தமே இல்லாமல் நித்தமும் என்னை உன் மீது பித்து கொள்ள வைக்கிறாய் எப்படியோ...

karuvachi_offcl's tweet image. சத்தமே இல்லாமல் நித்தமும் என்னை உன் மீது பித்து கொள்ள வைக்கிறாய் எப்படியோ...

Loading...

Something went wrong.


Something went wrong.