Chek Ansari
@ChekAnsari
Live for now & after
ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மிகைத்து அஸ்ஸாமை ஆக்கிரமித்து விடுவார்கள் என்ற வெறியை பரப்பியே தொடர்ந்து இஸ்லாமியர்களின் வாழ்விடங்கள், சட்டவிரோத குடியேற்றம் என்ற பெயரில் பாஜக அரசால் இடிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. அஸ்ஸாமின் கோயல்பாரா மாவட்டத்தில் 580 குடும்பங்களின்…
கொட்டாவி விடும்போது அதிகமானோர் இயன்ற அளவிற்கு வாயை திறக்கின்றனர். அது பல மருத்துவ சிக்கலை ஏற்படுத்தும் என்பதை மக்கள் உணர்வதில்லை. "உங்களில் எவரேனும் கொட்டாவி விட்டால் முடிந்த வரை அதைக் கட்டுப்படுத்தட்டும்" என்று முஹம்மது(ஸல்) அவர்கள் கூறிய வழிகாட்டுதல் மனித சமூகத்திற்கு நன்மை…
இந்திய மக்கள் தொகையிலுள்ள 1% பேரிடம் மட்டும், மொத்த நாட்டின் 60% சொத்துக்கள் உள்ளது. எஞ்சிய சொத்துக்களே 99% இந்தியர்களிடம் உள்ளது! பாரிய பொருளாதார ஏற்றத்தாழ்வு நிழவும் நம் நாட்டில், 1% பெரும் பணக்கார கூட்டத்திடமிருந்து வரி வசூலை பெருக்கினாலே, சாமானியன் மீது சுமத்தப்படும்…
இறைவனின் அருளால் நமது ஹேஷ்டேக் #IslamSourceOfGoodness தமிழக அளவில் முதலிடத்தை எட்டியது.
மறுமை வாழ்வை நாசமாக்கும் வீணான விளையாட்டுகள்! உரை: செ.அ. முஹம்மது ஒலி, மாநில செயலாளர், TNTJ #IslamSourceOfGoodness
கலகம் கொலையை விட கொடியது என திருக்குர்ஆன் எச்சரிக்கிறது. இதை மனித சமூகம் உணர்ந்தால், வெறுப்புப் பிரச்சாரங்கள் தோற்கடிக்கப்படும்; அமைதியும் நல்லிணக்கமும் ஓங்கும். #IslamSourceOfGoodness en.youturn.in/factcheck/musl…
அரசின் கடமை, நேர்மை, நீதி, மக்கள் நலன் காப்பது. மது போன்ற தீங்கு விளைவிப்பவற்றை ஊக்குவிக்காமல், தடுத்து/தடை செய்வதே என்று திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது. #IslamSourceOfGoodness tinyurl.com/upalcohol
அரசிடம் இருந்து இந்துக்களைவிட அதிக பலன் பெறுவது சிறுபான்மையினரே - கிரண் ரிஜிஜு ஒன்றிய அரசின் ஆட்சியில் சிறுபான்மையினருக்கு நடந்த கொடுமைகளை நாடே பட்டியலிடும், அதே வேளை சிறுபான்மையினர் அடைந்த பலன்களை பட்டியலிட முடியுமா? hindutamil.in/news/india/136…
முன்மாதிரி இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) வழியில் முன்மாதிரி இளைய சமுதாயத்தை உருவாக்க... "திருக்குர்ஆன் கூறும் வெற்றியாளர்கள்" என்ற தலைப்பில் TNTJ IT WING நடத்தும் சமூகவளைதள பிரச்சாரம்!
செம்மொழி அங்கீகாரம் வழங்கப்பட்ட தமிழ், தெலுகு, கன்னடா, மலையாளம், ஒடியா மொழிகளுக்கு கூட்டாக செலவழித்ததை விட 17 மடங்கு கூடுதலாக ₹2532.59 கோடியை 2014-15 முதல் 2024-25 வரை சமஸ்கிருத மொழிக்காக ஒன்றிய அரசு ஒதுக்கி உள்ளதாக RTI மூலம் தகவல் பெறப்பட்டுள்ளது. நாட்டில் கோடிக்கணக்கான மக்கள்…
இந்தியாவின் மதச்சார்பாற்ற தன்மைக்கு எதிராக இந்தியாவை ஹிந்து நாடாக மாற்ற வேண்டுமென அறிக்கை வெளியிட்டிருக்கும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் கருத்து(!) தேச நலனிற்கும், அரசியல் சாசனத்திற்கும் எதிரானது. இது போன்ற விஷக்கருத்துக்களை பரப்பி தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை…
Israel’s strikes on Iran is a reckless act of aggression that risks igniting a wider war. Coupled with the continued bombardment of #Gaza and suffering of Palestinian civilians, this violent path must be condemned. The world must push for restraint, justice, and meaningful…
இஸ்ரேலிய திரைப்பட விழாவிற்கு தடைவிதிக்க TNTJ கோரிக்கை பாலஸ்தீனில் குழந்தைகள் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கொடூரமாக கொல்லப்பட காரணமான மனித குலவிரோதி இஸ்ரேல் ஆகும். கடந்த 11 வாரங்களாக காசாவுக்குள் செல்லும் அனைத்து உதவிப்பொருட்களையும் இஸ்ரேல் நிறுத்திவைத்தது. அடுத்த 48 மணி…
#முன்மாதிரி_முஸ்லிம்_இளைஞர்கள் நான்கு மாத செயல் திட்டம். மாநில செயற்குழுவில் அறிவிப்பு. ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர். இன்ஷா அல்லாஹ். இறுதியாக... இளைஞர்கள் எழுச்சி மண்டல மாநாடு. மதுரை, தமுக்கம் மைதானத்தில்.
வன்மையாக கண்டிக்கின்றோம்! ஒன்றிய அரசே! கர்னல் சோபியா குரேஷியை பாகிஸ்தானின் சகோதரி என்று மதவெறியுடன் பேசிய BJP MP குன்வார் விஜய் ஷாவை உடனடியாக கைது செய்! #SofiyaQureshi #tntj #TNTJ_SocialActivities #OperationSindoor #BJP #VijayShah #Congress #MadhyaPradesh #PahalgamAttack
United States Trends
- 1. Eagles 118K posts
- 2. Chiefs 83.2K posts
- 3. Broncos 60.2K posts
- 4. Dan Campbell 5,482 posts
- 5. Lions 55.4K posts
- 6. Jalen 25.5K posts
- 7. Shedeur 46.6K posts
- 8. Browns 47.8K posts
- 9. Mahomes 22.8K posts
- 10. Goff 5,807 posts
- 11. Jamo 3,709 posts
- 12. Jameson Williams 1,940 posts
- 13. Gabriel 66.2K posts
- 14. Kevin Patullo 3,192 posts
- 15. Ravens 48.2K posts
- 16. Bo Nix 12.5K posts
- 17. Rams 28.2K posts
- 18. #OnePride 3,764 posts
- 19. Sam Darnold 11.9K posts
- 20. Adoree Jackson N/A
Something went wrong.
Something went wrong.