
Common man
@Common_man_ak
#Graduate pvt company employee.
நாலு முட்டு நாலு குட்டு என்று வந்தவன்.
திமுகவின் வெற்றியை பார்த்து பெரியாருக்கு ரத்த கொதிப்பு வந்ததை கருணாநிதி முரசொலியில் (தந்தி செய்தியை) சுட்டி காட்டுகிறார் பெரியாருக்கும் திமுகவை பிடிக்கவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த கருணாநிதிக்கும் இந்த போஸ்ட் போட என்னை தூண்டிய வசந்தனுக்கும் நன்றி 😊


#சென்னை கொளத்தூரில் பாதாள சாக்கடை பணியில் சட்டவிரோதமாக ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளி குப்பன் விஷவாயு தாக்கி மரணம்! களத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி... தமிழ்நாடு அரசே! உயிர் பலிகளை தடுத்திட உயர் கல்வி நிலையங்களில் துப்புறவு பொறியியல் துறையை துவக்கிடு! #TNUEF #CPIM #TNGovt #chennai

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தருமபுரி மாவட்டத் தலைவர் தோழர் முத்துவை தான் மக்கள் இப்படி கொண்டாடுகிறர்கள்! சடலத்துடன் போராடி தலித் மக்கள் பயன்பாட்டிற்கு மயானமும்,பாதையும் பெற்றுத் தந்தமைக்காக தான் இந்த உற்சாகம்! தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பெரியகும்மனூர் கிராமம்
சமூக நீதி மாடல் அரசு இதற்கு எல்லாம் செவி சாய்க்காது.
கண்டு கொள்ளாத அரசு @CMOTamilnadu, இதுக்கு நீங்க அழ மாட்டீங்களா? @Anbil_Mahesh, டம்மி ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் @MMathiventhan, இதை பற்றி வாய திறக்காத @mkstalin @MMathivadhani @AsiriyarKV, #DMKFailsTN #DMKAgainstDalithPeople #Dalitlivesmatter




இந்த சமூக நீதி அரசு இன்னும் எத்தனை உயிர்களை கழுவ நீரில் காவு கொடுத்துக்கொண்டே இருக்க போகிறதோ. சமூக நீதி அரசு என்ற மார்தட்டினால் மட்டும் போதாது அதை செயலில் அல்வா காட்ட வேண்டும்.
கழிவுநீர் கால்வாயில் மனிதர்கள் இறங்க கூடாது என்ற உத்தரவை கூட கடைபிடிக்க வைக்க முடியவில்லையா ஆட்சியாளர்களே..!! உங்களுக்கெல்லாம் மனிதாபிமானம் கொஞ்சமாவது இருக்கிறதா? @CMOTamilnadu @mkstalin

கரூரில் யார் குற்றவாளி ? சமூக பொறுப்புடன் கேட்டுட்டு உங்கள் விமர்சனங்களை பதிவு செய்யவும். #Karur #TVKVijayStampede
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டுக்கு அஞ்சல் தலை, நாணயம் வெளியீடா? பிரதமர் மோடியின் நடவடிக்கையால் இந்திய அரசியலமைப்புக்கு அவமதிப்பு ! புதுதில்லி, அக். 2 - ஆர்எஸ்எஸ் நிறுவப்பட்டதன் 100வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் சிறப்பு அஞ்சல் தலை மற்றும் 100 ரூபாய் நாணயத்தை பிரதமர் வெளி யிட்டது.…

x.com/itisthatwhichi… இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி தீண்டாமையை கடைப்பிடிப்பது குற்றம். குற்றத்தை தடுக்க அரசும் அரசாங்கமும் வக்கற்றிருப்பதால் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தோழர்கள் களமிறங்குகிறார்கள். அவர்களின் குரல் வளையை பிடித்து நசுக்குவது தான் ஜனநாயகமா? #TNUEF #ததீஒமு

பிற்படுத்தப்பட்டவர் இட ஒதுக்கீட்டில் இந்த மாற்றம் காலத்தின் கட்டாயம். இட ஒதுக்கீடு குறித்து நான் முன் வைத்து வரும் கருத்துகோள் சரியே என்பது இத்தகைய போராட்டங்கள் நிரூபிக்கின்றன. கம்யூனிஸ்ட் கட்சிகள் உடனடியாக இந்த கோரிக்கையை சட்ட மன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

அரசின் மேல் குற்றம் சொல்வதோ, தவெகவை குற்றம் சொல்லுவதோ, பொது மக்களை குற்றம் சொல்லுவதோ, விஜய் ரசிகர்களை குற்றம் சொல்லுவதோ எதுவுமே இந்த நேரத்தில் சரியான அரசியல் இல்லை! இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!
🔥
நிறைய நட்சத்திரங்கள் நல்ல திரைக்கதை பிரம்மாண்ட செட்டுகள் சிறப்பான இசை நிறைய நெகிழ்ச்சியான காட்சிகள் மொத்ததில் இன்பனின் ரெட்ஜெயின்ட் தயாரித்து வழங்கியுள்ள "கல்வியில் சிறந்த தமிழகம்" நல்ல தேர்தல் படம்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 18 வது மாநில மாநாடு அக்டோபர் 12 13 14 ஆகிய தேதிகளில் ஓசூரில் நடைபெறுவதையொட்டி திருப்பூர் முழுவதும் அன்புத் தோழர் ஷாஜகான் அவர்களின் வண்ண தூரிகையால் சுவர் விளம்பர பணி நடைபெற்று வருகிறது. #DYFI #DYFITamilNadu #dyfitiruppur #DYFI18thTNStateConf

பொய். எல்லோருக்கும் கொடுக்க மாட்டானுங்க. 10 லட்சம் Laptop க்கு தான் Tender விட்டு இருக்கானுங்க. அதை சமர்ப்பிக்க June மாதம் இறுதி தேதி. அப்புறம் அதை Finalise செய்து 10 லட்சம் Laptop ஐ 2026 தேர்தல்முன்னாடி கொடுக்க முடியாது. பொய் சொல்லும் திமுக IT wing. x.com/leo862402/stat…
🕵️20 L ??? College students need to be careful with Legacy Media reporting. The tender has been called for 10 lakh Laptops, and it will take up to 180 days for full delivery. So all college students may not get it before Election.

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் ! ஆமாம் ! தலைகுனிய விட கூடாது. ❓ எல்லாரையும் ஒப்பந்த தொழிலாளர்களாக எடுப்பதால், தலை நிமிர முடியல. ❓சாதிய ஆணவ கொலைகளுக்கு தனி சட்டம் வேண்டாம் என்ற முடிவால் தலை நிமிர முடியல. ❓போராட்டங்களில் மக்கள் விரோத செயல்பாடுகளினால், தலை நிமிர முடியல.…
காசாகிராண்டை தலைகுனிய விட மாட்டோம்.
திராவிடத்தால் நிலம் இழந்தோம் உறவே !! இன்னைக்கு வீட்டு வரி கட்ட போயிருந்தேன், அங்கே வந்த சில பேர்களை வரி கட்ட வேண்டாம் என்று திருப்பி அனுப்பினார்கள் ஏன்? என்று அவர்கள் கேட்டபோது "உங்க ஏரியாவுக்கு வரி வாங்க கூடாதுனு சொல்லி இருக்காங்க" னு பதில். பிறகு நான் ஏன் என்று கேட்டேன்.…

தமிழ்நாடே வெட்கி தலைகுனிய வேண்டும்.
தமிழ்நாட்டில் தொடரும் மலக்குழி மரணம். திருச்சி மாவட்டம், திறுவெறும்பூரில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை எடுக்க இறங்கிய தூய்மை பணியாளர்கள் ரவி(38), பிரபு(32) ஆகிய இருவரும் இன்று விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர். #SanitaryWorkers
United States เทรนด์
- 1. Cowboys 69.7K posts
- 2. Fred Warner 9,019 posts
- 3. Panthers 70.5K posts
- 4. Zac Taylor 2,591 posts
- 5. Packers 23.3K posts
- 6. Ravens 60.3K posts
- 7. Browns 62K posts
- 8. Dolphins 45.6K posts
- 9. #FTTB 3,490 posts
- 10. #KeepPounding 7,793 posts
- 11. Eberflus 9,610 posts
- 12. Penn State 62K posts
- 13. Colts 55.1K posts
- 14. Cam Ward 1,845 posts
- 15. Steelers 64.6K posts
- 16. #49ers 5,374 posts
- 17. Rico Dowdle 10.6K posts
- 18. Drake Maye 21.8K posts
- 19. Franklin 70.8K posts
- 20. #Bengals 2,239 posts
Something went wrong.
Something went wrong.