قد يعجبك
இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள அனைத்து தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கும் தேவையான உதவிகளையும் வழங்க வேண்டுமென்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன். -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள். #ADMK_TRY #ADMK_VKO
தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகள் அறுவடை செய்து மழையில் நனைந்து வீணான நெல் மூட்டைகளை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறிய மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் "புரட்சித்தமிழர்" @EPSTamilNadu அவர்கள் #ADMK_TRY #ADMK_VKO
தஞ்சாவூர் ஒரத்தநாடு அருகே கோட்டூர் நெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.. #புரட்சித்தமிழர்_எடப்பாடியார் #விவசாயிகளின்_காவலன் #ADMK_TRY | #EPSfor2026 #ADMK_VKO
தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகள் அறுவடை செய்து மழையில் நனைந்து வீணான நெல் மூட்டைகளை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறிய புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் #தஞ்சையில்_எடப்பாடியார் #விவசாயிகளின்_காவலன் #ADMK_TRY #ADMK_VKO
விவசாயிகளுக்கு ஒரு கஷ்டம் என்றால், அவர்களோடு துணை நிற்கும் முதல் தலைவர் #விவசாயகாவலர்_எடப்பாடியார்! #தஞ்சையில்_எடப்பாடியார் #விவசாயிகளின்_காவலன் #ADMK_TRY #ADMK_VKO
தாங்கள் விளைவித்த நெற்களை விடியா திமுக அரசு கொள்முதல் செய்யாததால் முளைத்து இருப்பதை மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் @EPSTamilNadu அவர்களிடம் காண்பித்து கண்ணீர் வடித்த தஞ்சை மாவட்ட விவசாயிகள். #தஞ்சையில்_எடப்பாடியார் #ADMK_TRY #ADMK_VKO
நெரிசல் மிக்க சிறிய இடத்தில் #தவெக-விற்கு அனுமதி கொடுத்தது ஏன்? -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள். #சட்டப்பேரவையில்_எடப்பாடியார் #TNAssembly #ADMK_TRY #ADMK_VKO
"கரூர் துயர சம்பவம்"ஸ்டாலினை நோக்கி கேள்விக்கணைகளை வீசிய மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார்!! #சட்டப்பேரவையில்_எடப்பாடியார் #TNAssembly #KarurTragedy #ADMK_TRY #ADMK_VKO
கூட்டத்தை கணித்து, உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தால், #KarurTragedy-யை தவிர்த்து இருக்கலாம். -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள். #சட்டப்பேரவையில்_எடப்பாடியார் #TNAssembly #ADMK_TRY #ADMK_VKO
எதிர்கட்சியினர் பேசிய பிறகு முதலமைச்சர் பேச வேண்டும். ஆனால் சட்டப்பேரவையில் எல்லாம் தலை கீழாக நடக்கிறது! -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள். #சட்டப்பேரவையில்_எடப்பாடியார் #TNAssembly #ADMK_TRY #ADMK_VKO
கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் பேச எதிர்க்கட்சியினருக்கு மட்டும் ஏன் அனுமதி வழங்கப்படவில்லை? -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள். #சட்டப்பேரவையில்_எடப்பாடியார் #TNAssembly #ADMK_TRY #ADMK_VKO
TN Assembly | கருப்பு பேட்ஜ்ஜோடு அதிமுக சட்டப்பேரவையின் 2ம் நாள் அமர்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் அதிமுக உறுப்பினர்கள் கையில் கருப்பு பேட்ஜ் அணிந்து கூட்டத்தில் பங்கேற்பு கரூர் விவகாரத்தை கண்டித்து அணிந்துள்ளதாக தகவல் #Assembly #TNAssembly #aiadmk #eps #EdapadiPalanisamy
ஏழை எளிய மக்களின் பசியை போக்கும் அக்ஷய பாத்திரமாக திகழும் அம்மா உணவகங்கள் மேம்படுத்தப்பட்டு மக்கள் விரும்பும் உணவுகள் தரமாக வழங்கப்படும். மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் @Vijayabaskarofl #ADMK_TRY #ADMK_VKO
ஆட்டோ ஓட்டுநர்கள் புதிதாக ஆட்டோ வாங்குவதற்கு 75 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #ADMK_TRY #ADMK_VKO
அதிமுக ஆட்சி மலர்ந்ததும் மீண்டும் தாலிக்கும் தங்கம் வழங்கும் திட்டத்துடன் மணப்பெண்ணுக்கு பட்டுப் புடவையும் மணமகனுக்கு பட்டு வேஷ்டி சட்டையும் கூடுதலாக வழங்கப்படும். மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #ADMK_TRY #ADMK_VKO
குடிமராமத்து திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் தூர்வாரப்படும். மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #ADMK_TRY #ADMK_VKO
திமுக-வின் சதிகளை, சூதுகளை வென்று, நெருப்பாற்றில் நீந்தி, வெற்றிக் கனியைப் பறித்தவர்கள் நம் @AIADMKOfficial இயக்கத்தின் இருபெரும் தலைவர்கள். அவர்கள் வழியில் பயணிக்கும் நாமும், எத்தனை இடர்வரினும், அத்தனையும் தூள் தூளாக்கி, #மக்களைக்_காப்போம், #தமிழகத்தை_மீட்போம்! #ADMK_TRY
ஆட்சி நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாத திறமையற்ற முதல்வரிடம் இருந்து #மக்களைக்_காப்போம், #தமிழகத்தை_மீட்போம்! #ADMK_TRY #ADMK_VKO
கரூர் அரசு மருத்துவமனைக்கு மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu வருகை உயிரிழந்தவர்கள் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல். @Vijayabaskarofl #ADMK_TRY
United States الاتجاهات
- 1. Josh Allen 38.3K posts
- 2. Texans 58.9K posts
- 3. Bills 150K posts
- 4. Joe Brady 5,234 posts
- 5. #MissUniverse 439K posts
- 6. #MissUniverse 439K posts
- 7. Anderson 28K posts
- 8. Troy 12.3K posts
- 9. McDermott 4,620 posts
- 10. #StrayKids_DO_IT_OutNow 50K posts
- 11. Beane 2,819 posts
- 12. Maxey 13.8K posts
- 13. Cooper Campbell N/A
- 14. Technotainment 20K posts
- 15. Stroud 3,713 posts
- 16. #htownmade 3,962 posts
- 17. #TNFonPrime 3,858 posts
- 18. Al Michaels N/A
- 19. Costa de Marfil 25.4K posts
- 20. Fátima 194K posts
قد يعجبك
-
Vijayaraj T
@Viji_kandiyar14 -
Manikandan M
@runmanirun -
விராலிமலை அஜித்குமார் EPSfor2026
@AjithkumarAdmk -
UDHAYAM RAJA-Say No To Drugs & DMK
@aiadmk_raja -
R.Silambarasan CVB -SAY NO TO DRUGS &DMK
@silambarasancvb -
Prabha
@Prabhakavi_ -
Rajesh White - #EPSfor2026
@RajeshWhite_ -
Meenatchi Sundaram
@Meenatc65508788 -
Ranjith Kumar D - EPSfor2026 ✌
@DRanjithKumarBE -
Annavasal IT WING
@Annavasal_it -
M.S.PAYAS KHAN
@payaskhan55 -
Kalkudi.PP.Saravanan BA,
@KalkudiS -
Surya
@Surya_Aiadmk -
Kanagasabai
@admkKanagasabai -
Vivek Anbazhagan
@VivekAnbazhagan
Something went wrong.
Something went wrong.