DeepaSaravanan9's profile picture.

Deepa Saravanan

@DeepaSaravanan9

Hi all, we now have website, if u have any queries about our products have a look at it definitely u'll get an idea saravanaasplywoods.com


Google review of Saravanaas Plywoods And Doors by saravanan n #GoogleMaps goo.gl/maps/xPj8VRsEh…


Deepa Saravanan reposted

என்று வாய் விட்டு சிரிப்பது நாகரீகம் இல்லை என நினைக்க ஆரம்பிக்கிறோமோ..அன்றிலிருந்து வாழ்க்கையும் சிரிப்பதற்கான சந்தர்ப்பங்களை தர மறுக்கிறது


Deepa Saravanan reposted

2020-ல் மனிதர்கள் ஒரு பார்வை,, முடிந்தளவு தவிர்ப்போம் மாசுபடுதலை..


Deepa Saravanan reposted

நெல்லை போராட்டத்திற்கு கலந்துகொண்டவர்கள் வீட்டில் நடந்திருக்கும்..

NatureOfNellai's tweet image. நெல்லை போராட்டத்திற்கு கலந்துகொண்டவர்கள் வீட்டில் நடந்திருக்கும்..

Deepa Saravanan reposted

"அம்மா மாதிரி கொன்டைய போட்டீங்க...சரி. அம்மா மாதிரி எப்ப மன்டைய போடுவீங்கனு" டீக்கடைல பேசிக்கிட்டாங்க. தெரியாத்தனமா நா கேட்டுத்தொலச்சிட்டேன்


Deepa Saravanan reposted

என்னடா இது கேமரா நிலவை படம் எடுக்க சொன்ன நிலா உள்ளையே போயி படம் எடுக்குது 😱😱 #Nikon


Deepa Saravanan reposted

நெடுஞ்சாலைப் பயணங்களில் கடக்கும் நாட்டு மாடுகளை புதிய பாசத்துடன் பார்க்க வைத்துவிட்டார்கள் தமிழக மாணவர்கள்!

Actor_Vivek's tweet image. நெடுஞ்சாலைப் பயணங்களில் கடக்கும் நாட்டு மாடுகளை புதிய பாசத்துடன் பார்க்க வைத்துவிட்டார்கள் தமிழக மாணவர்கள்!

Deepa Saravanan reposted

தமிழின துரோகி 1 en manasula irunthathu apdyae solitan Must Watch & Share #JallikattuForever #jallikattu #jallikattuordinance #ThamizhDeven


Deepa Saravanan reposted
gvprakash's tweet image.

Deepa Saravanan reposted

காணாமல் போன குழந்தையை பத்தே நிமிடத்தில் தாயுடன் சேர்த்த நம் மாணவர்கள்... கண்டிப்பாக மெரினா சரித்திரம் படைக்கும்..... 👉💪

arul03701791's tweet image. காணாமல் போன குழந்தையை 
பத்தே நிமிடத்தில் தாயுடன் சேர்த்த
நம் மாணவர்கள்...
கண்டிப்பாக மெரினா சரித்திரம் படைக்கும்..... 👉💪

Deepa Saravanan reposted

கோக்-பெப்சி & ஜெர்சி பசு பற்றியெல்லாம் ஏன் பேசுறிங்கனு கோவபடுறான் அந்த ஆதி,இவனுக்கு அந்த பீட்டா தேவலாம் போல

avadhaar's tweet image. கோக்-பெப்சி & ஜெர்சி பசு பற்றியெல்லாம் ஏன்
பேசுறிங்கனு கோவபடுறான் அந்த ஆதி,இவனுக்கு
அந்த பீட்டா தேவலாம் போல

Deepa Saravanan reposted

ஹிப் ஹாப் ஆதியின் பேச்சு யோசிக்க வைக்கிறது.உலகமே நம் மாணவர் அறப் போராட்டத்தை உச்சி முகர்கிறது.அதற்கு பங்கம் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.


Deepa Saravanan reposted

This is where I stand.!


Deepa Saravanan reposted

போலீஸ் தவறு செய்துவிட்டது-கமல் கண்டனம் மாணவர்கள் மீதான ஆக்ரோஷம் நல்ல பலனை தராது-கமல் #JallikattuForever


Deepa Saravanan reposted

இந்து முஸ்லீம்னு மதத்தை சொல்லி பிரிக்க இது ஒன்றும் வடநாடு இல்லை.. தமிழ்நாடுடா .... தமிழன்டா...

its___joker's tweet image. இந்து முஸ்லீம்னு மதத்தை சொல்லி பிரிக்க 
இது ஒன்றும் வடநாடு இல்லை.. 
தமிழ்நாடுடா .... தமிழன்டா...

United States Trends

Loading...

Something went wrong.


Something went wrong.