DevaSakthidaran's profile picture. தமிழன்!

Deva Sakthidaran

@DevaSakthidaran

தமிழன்!

Deva Sakthidaran 已轉發

#காதல்செய்யபழகு

maayonvarigal's tweet image. #காதல்செய்யபழகு

Deva Sakthidaran 已轉發

கடல் தந்த முத்தத்தில் சிவந்து போனாயோ... காண பொறுக்காத கதிரவன் கரைந்து போனதடி...! #அந்திவானம் #கடற்கரை


Deva Sakthidaran 已轉發

நிலவும் இல்லாத நிசப்தமான இரவுகளில்... அலைகள் இல்லாமல்... கடலும் கரையும் காதலித்து கொண்டிருக்க கூடும்!!!


Deva Sakthidaran 已轉發

சுழல்கின்ற பூமியில் எத்தனையோ மாற்றங்கள்... எதையும் கண்டு கொள்ளாமல் கண்ணாமூச்சி ஆடும் சந்திரனும் சூரியனும்...! #இரவுபகல்


Deva Sakthidaran 已轉發

செயற்கை நுண்ணறிவாம்...! மனிதன் இயந்திரம் போல் வாழ கற்றுக்கொள்கிறான்!!!


Deva Sakthidaran 已轉發

தொடக்கம்! முதலும் முடிவும் நிலைத்திருக்க, நிலையற்ற ஓடத்தில...ஓர் பயணம்!


Loading...

Something went wrong.


Something went wrong.