Devanathan Yadav T
@DevanathayadavT
தேசிய ஜனநாயக கூட்டணியின் சிவகங்கை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்.Candidate for Sivaganga Parliamentary Constituency (NDA) #Vote for Thamarai
قد يعجبك
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஸ்ரீ வீரகாளியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக அலங்கார தீப ஆராதனை நிகழ்வில் ஏராளமான சொந்தங்களுடன் கலந்து கொண்டேன். #ஜெய்ஹிந்த்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஸ்ரீ வீரகாளியம்மன் திருக்கோவில் மண்டகபடி நிகழ்வில் கலந்து கொள்ள சென்றபோது புதுக்கோட்டை, காரைக்குடி,திருப்பத்தூர் பகுதி சொந்தங்கள், கழக நிர்வாகிகள் பேரன்பு காட்டி என்னை வரவேற்றதில் பெரும் மகிழ்ச்சி. #ஜெய்ஹிந்த்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஸ்ரீ வீரகாளியம்மன் திருக்கோவில் மண்டகபடி நிகழ்வில் கலந்து கொள்ள சென்றபோது புதுக்கோட்டை, காரைக்குடி,திருப்பத்தூர், காளையர்கோவில் உள்ளிட்ட பல பகுதிகளை சார்ந்த சொந்தங்கள், கழக நிர்வாகிகள் பேரன்பு காட்டி என்னை வரவேற்றனர். #ஜெய்ஹிந்த்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஸ்ரீ வீரகாளியம்மன் திருக்கோவில் மண்டகபடி நிகழ்வில் கலந்து கொள்ள சென்றபோது புதுக்கோட்டை, காரைக்குடி,திருப்பத்தூர், காளையர்கோவில் உள்ளிட்ட பல பகுதிகளை சார்ந்த சொந்தங்கள், கழக நிர்வாகிகள் பேரன்பு காட்டி என்னை வரவேற்றனர். #ஜெய்ஹிந்த்.
நெல்லை மாவட்ட யாதவர் பண்பாட்டு கழக கல்வி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற 58ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றியதில் பெரும் மகிழ்ச்சி. #ஜெய்ஹிந்த்.
தேசத்தின் விடுதலைக்காக தங்கள் வாழ்வையும், வசந்தத்தையும் தியாகம் செய்த மாமனிதர்களில் ஒருவராக திகழ்ந்து, வெள்ளையனை தனது இறுதி மூச்சு வரை ஓட ஓட விரட்டி உயிர்நீத்த மாவீரன் #தீரன்சின்னமலை அவர்களின் நினைவு நாளில் அவரைப் போற்றி வணங்குவோம். #ஜெய்ஹிந்த்.
நீரின்றி அமையாது உலகு என்பதை உணர்ந்த தமிழர்கள், புதிதாக பெருக்கெடுத்து வரும் நீரை போற்றி மகிழ்ந்து ஆடிப்பெருக்கு தினத்தை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். இந்நன்னாளில் அனைவரது வாழ்விலும் புதுப்புது வளமும் நலமும் சேர்ந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இன்று பிறந்த நாள் காணும் அன்புச் சகோதரரும் முன்னாள் அமைச்சர் திருமதி கோகுல இந்திரா அவர்களின் நேர்முக உதவியாளருமான திரு சொக்கலிங்கம் அவர்கள் நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். #ஜெய்ஹிந்த்.
கலைகள்,கலாச்சாரங்கள், ஆலய வழிபாடு, ஆகம சாஸ்திரங்கள் என பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பாதுகாக்க எப்போதும் முன்நின்று போராடி வரும் அன்பு சகோதரி சென்னை மாமன்ற உறுப்பினர் திருமதி @umaanandansays நீடுழி வாழ்ந்து மென்மேலும் சேவை புரிய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். #ஜெய்ஹிந்த்.
இன்று பிறந்த நாள் விழா காணும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அண்ணன் ராஜகண்ணப்பன் அவர்கள் நீடுழி வாழ்ந்து மக்கள் சேவை புரிய எல்லாம் வல்ல கிருஷ்ண பகவானை வேண்டுகிறேன். #ஜெய்ஹிந்த்.@RRajakannappan
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி விலைமதிப்பற்ற உயிர்கள் பல பறிபோனது மிகுந்த வருத்தமளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். நிலச்சரிவில் சிக்கி காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இன்று பிறந்த நாள் காணும் அன்புச் சகோதரர் பெரம்பலூர் முத்தையா யாதவ் அவர்கள் எல்லா செல்வங்களையும் பெற்று நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் படைகளை விரட்டியடித்து, வெற்றிக்கொடியை நாட்டிய வீரம் செறிந்த கார்கில் யுத்தத்தின் 25-வது வெற்றி தினத்தில் வீரமரணமடைந்து தேசத்தை காத்த தேசத்தின் தவப்புதல்வர்களை போற்றி வணங்குவோம். #ஜெய்ஹிந்த்.#கார்கில்தினம்.
2024-25 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் அனைவரையும் உள்ளடக்கிய ஆக்கபூர்வமான பட்ஜெட்டாக அமைந்துள்ளது. மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்,பாராட்டுகள். #UnionBudget24 #BudgetForViksitBharat
United States الاتجاهات
- 1. National Guard 279K posts
- 2. Thanksgiving 493K posts
- 3. Cease 19K posts
- 4. Blue Jays 6,845 posts
- 5. Arsenal 498K posts
- 6. Liverpool 159K posts
- 7. Blood 185K posts
- 8. Afghan 26.5K posts
- 9. Slot 131K posts
- 10. Frank Ragnow 8,839 posts
- 11. Bayern 256K posts
- 12. Neuer 26.2K posts
- 13. Al Sharpton 3,630 posts
- 14. Seditious Six 135K posts
- 15. Martinelli 34.3K posts
- 16. Declan Rice 32.1K posts
- 17. Insurrection Act 8,127 posts
- 18. Anfield 28.9K posts
- 19. Konate 19.1K posts
- 20. #triplegobble N/A
قد يعجبك
-
Raama Sreenivasan
@ProfessorBJP -
CP Radhakrishnan
@CPR_VP -
Ma.Venkatesan
@MaVeWriter -
Sumathi Venkatesh (மோடியின் குடும்பம்)
@SumathiVenkat18 -
Dr K Krishnasamy
@DrKrishnasamy -
தடா.பெரியசாமி
@tadaperiyasami -
KC THIRUMARAN JI
@kcthirumaran -
உமாபதி யாதவ்
@ImkmkY -
Karuppu Muruganandham
@KaruppuMBJP -
Puthiya Tamilagam
@PTpartyOfficial -
E Chidambaram.
@JaiRam92739628 -
Shyam Krishnasamy
@DrShyamKK -
K.Ashok adv
@ashok777_kalam -
Jayalekshmi
@jlxmi11 -
Kolahalas TV
@KolahalasTV
Something went wrong.
Something went wrong.