devaraj selvanayagi
@DevarajSdevaraj
நான் போடுற ட்விட்டுகளை அனுபவிக்கணுமே தவிர..ஆராயக்கூடாது..
Bạn có thể thích
இல்லாமை இல்லா உலகமொன்று தோன்றுதற்கு நில்லாமல் நின்றுழைக்கும் நெஞ்சுடையோர் ....மேதின வாழ்த்துகள்
சகித்துக் கொண்டு வாழாமல், கஷ்டத்திலும்!! ரசித்துக்கொண்டே வாழும்!! வாழ்க்கை தான் கிராமத்து வாழ்க்கை..
BJP நாளைக்கு கொஞ்சம் உள்ள வந்துருமா ? #UrbanLocalBodyElection
இவுரு தென்கலையா வடகலையா பிரண்ட்ஸ்???
சூர்யாவை எட்டி உதைத்தால் ரூ 1 லட்சம் பரிசு! - அக்னி சட்டி இது சூர்யாவுக்கு தெரிஞ்சா, ???
eregister.tnega.org என்ற தளத்தில் ஆவணங்களுடன் பதிவு செய்து அதற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டால் போதுமானது - தமிழக அரசு
சுடலை சுடலை என்று மகிழ்ந்தவர்களே... நாளை உங்களை காக்கப்போவது அந்த சுடலைமாடசாமி தான்
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
கடவுள் என்று கையெடுத்து கும்பிடவோ.., புனிதம் என்று விலகி நிற்கவோ.., அவர்கள் அமானுஷ்யம் அல்ல.. வாழ்வின் அத்தியாவசியம்... உலக மகளிர் தினம்
கடவுள் இல்லை,ஆனால் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும். NEET வேண்டாம் ஆனால் coaching centre துவக்கப்படும் "முரண்பாட்டின் மொத்த உருவம்"
savunkada
இவனுக மூஞ்சப் பார்த்தாலே பத்திக்கிட்டு வருபவர்கள் மட்டும் RT செய்யுங்கள். 😂😂
ஐயா தர்மபுரி மருத்துவ கல்லூரி முன்புறம் உள்ள பகுதி மிகவும் சுகாதார சீர்கேடாக உள்ளதுங்க அதை சரிசெய்ய அதிகாரிகளூக்கு தாங்கள் உத்தரவிட வேண்டும்
தர்மபுரி கெட்டுப்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக இருப்பு வைக்கப்பட்டிருந்த 177 மது பாட்டில்களை பறிமுதல் செய்து,காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. 3 ஆண்டுகளாக முதலமைச்சரின் தனி பிரிவுக்கு CM cell பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
2G அலைகற்றை வழக்கு மற்றும் இதர வழக்குகளில் தவறிழைத்த திமுக வினர் ஜெயிலுக்கு போவது உறுதி. - @annamalai_k
ரஜினி தேறமாட்டார்ன்னு சொல்றவங்க எல்லாம் RT பண்ணிட்டு போங்க பார்ப்போம்.
United States Xu hướng
- 1. #AEWFullGear 49.8K posts
- 2. Benavidez 13.7K posts
- 3. Haney 25.6K posts
- 4. LJ Martin N/A
- 5. Klay 7,400 posts
- 6. Mark Briscoe 3,386 posts
- 7. Georgia Tech 6,371 posts
- 8. #LasVegasGP 121K posts
- 9. Terry Smith 2,635 posts
- 10. #AlianzasAAA 3,204 posts
- 11. Lando 66.7K posts
- 12. Kyle Fletcher 1,978 posts
- 13. Utah 21.3K posts
- 14. #OPLive 2,216 posts
- 15. Narduzzi 1,505 posts
- 16. Rhule 2,050 posts
- 17. Nebraska 24.3K posts
- 18. #LAFC N/A
- 19. Kris Statlander 1,954 posts
- 20. Raleek Brown N/A
Something went wrong.
Something went wrong.