#தமிழ்வாழ்க உலகத்தின் எம்மொழியும் கற்போம் நாங்கள் வாழ்வதற்கு! எம் தாய் மொழி #தமிழ் கற்போம் எங்கள் இனம் வாழ்வதற்கு! இதுதான் எங்கள் மொழிக் கொள்கை! - சீமான் #Seeman | #StopHindiImperialism | #StopHindiImposition
#பனை விதையை ஊன்றி கிழங்காகப் பயன்படுத்துவது போல் பனை விதையை வெட்டி பருப்பாகவும் சாப்பிடுவார்கள். "உடல் குளிர்ச்சிக்கு அற்புதமான உணவு சார்..." எனச் சொல்லி கெஞ்சுகிறார் ஒரு பெரியவர். கோக், பெப்சி குடிக்க சொல்லி பிரபலங்கள் சொன்னா கேட்போம். பெரியவங்க சொன்னா கேட்போமா?
ஆமாடா சங்கீஸ், சங்க காலத்தில் சாமியாடுபவர்களை வேலன் என்றே அழைத்தார்கள், அவர்கள் சாமி ஆடிய களம் 'வெறிக்களம்' என்றழைக்கப்பட்டது! சாமி ஆடும் பூணூல் அணியா பூசாரிகள் போல் எங்கள் வேலன் இருப்பதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை! Curd rice eating,Sanskrit white cross போல் இல்லாதிருந்தால் சரி.
பூசாரி தேங்காய் ஒடச்சு சாமிக்கு மாலைய போட்டா போதும் ,நான் வேண்டுனது கிடைக்கும் சாமிக்கு தமிழ் நல்லாவே தெரியும் ,இடையில் நீங்க யாருடா சமஸ்கிருத புரோக்கர்ஸ்
அறுத்தது பூனூல் அல்ல இடையில் வந்த ஆரியத்தொடர்பு என்பதால் தான் இத்தனை கதறல்/புலம்பல்? இது ஒரு பண்பாட்டு மீட்சியின் தொடக்கமே
மாரியம்மன் ,கருப்பு,காளி மாதிரி முருகனும் எங்க காவல் தெய்வம், கம்பீரமாதா இருக்கும்,,,நீங்க பொழைக்க நீங்க உருவாக்குன சித்திரம் பூணூல் முருகன் ,,,,,
முருகனை வரைய சொன்னா, வயலுக்கு காவலுக்கு போறவனை பிடிச்சு வரைஞ்சு வச்சிருக்கானுங்க.... கழுத்துல, என்னது,.... சையனைடு குப்பியா.....😂😂
உங்க சிவன்,பார்வதி,விநாயகர்,முருகன் கதை தமிழ்நாட்டு க்கு வடக்க போயி சொல்லி பாரு
முருகனை வரைய சொன்னா, வயலுக்கு காவலுக்கு போறவனை பிடிச்சு வரைஞ்சு வச்சிருக்கானுங்க.... கழுத்துல, என்னது,.... சையனைடு குப்பியா.....😂😂
ஆமா சயனைடு குப்பிதா
முருகனை வரைய சொன்னா, வயலுக்கு காவலுக்கு போறவனை பிடிச்சு வரைஞ்சு வச்சிருக்கானுங்க.... கழுத்துல, என்னது,.... சையனைடு குப்பியா.....😂😂
அவன் சீமானா இருக்கட்டும், சைமனா இருக்கட்டும், செபஸ்டியனா இருக்கட்டும், இன்னும் எதுவா இருந்தாலும் இருக்கட்டும். நான் அவன்கூடத்தான் இருப்பேன். ஏன்னா, அவன்தான் எனக்காகவும், என் தலைமுறைக்காகவும், என் மண்ணுக்காகவும் உண்மையா போராடுறான். மத்தவன் போராடுறமாதிரி போராடி நடிக்கிறான்.
ஈழத்தமிழர்கள் வெளிப்படையாக இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள்.. இந்தியாவில் தமிழும் தமிழர்களும் அறிவிக்கப்படாத... fb.me/Sc0sEGoA
வளர்ச்சி னா என்னடா சொல்லங்களேண்டா
ஜெட்லீ சொல்றது இதத்தான், இந்திய மிடில்கிளாஸ் எல்லோரும் சொம்பைகள். இருப்பதை பிடுங்கினாலும் ரோஷம் வராது. சொன்னதை செய்யாவிட்டாலும் சொரணை வராது. இவனுங்களை தாஜா பண்ண அவசியம் இல்லை. கடைசியா ஒரு தேசபக்தி ரெக்கார்ட் டான்ஸ் போட்டா போதும், நாயாட்டம் வாலாட்டிக்கிட்டு ஓட்டு போட்டுடுவானுங்க.
அன்றாட சோத்துக்கே சிரமப்படும் அத்தக் கூலிகளுக்கு தினசரி செலவுக்காய் ஊதியத்தை "#கூட்டிக்கொடுத்த" மகாராசன்களுக்கு நன்றி.. #Buget2018 | #NewIndiaBudget
கிரடிட் கார்டு திட்டமா என்றால் என்ன??? 1) கிரடிட் கார்டுக்கு ரெண்ட் 2) கிரடிட் கார்டு புராசசிங் சார்ஜ் 3) ரினிவல் சார்ஜ் சரி வேண்டாம்னு சொன்னா அதுக்கு ஒரு Amount விவசாயிகளிடம், மாணவர்களிடம் இருந்து புடுங்கிறதுக்கு பேர் கிரடிட் கார்டு ....
இந்தியில் பட்ஜெட் என்பது இந்தி வெறியின் உச்சகட்டமே.
Story of Every Budget : Poor gets Poorer, Rich gets richer and Middle Class Gets the Middle finger. #Budget2018
United States 趋势
- 1. #socideveloper_com N/A
- 2. ARMY Protect The 8thDaesang 47.3K posts
- 3. #lip_bomb_RESCENE N/A
- 4. #DaesangForJin 45.1K posts
- 5. #2025MAMAVOTE 73.1K posts
- 6. #ENHYPEN 124K posts
- 7. Black Friday 282K posts
- 8. ilya 19K posts
- 9. Shane 23.1K posts
- 10. Ravens 59.7K posts
- 11. Lamar 47.2K posts
- 12. Bengals 53.3K posts
- 13. Mnet 172K posts
- 14. Third World Countries 32.6K posts
- 15. Joe Burrow 21.7K posts
- 16. Sarah Beckstrom 236K posts
- 17. Connor 15.5K posts
- 18. BNB Chain 8,123 posts
- 19. Hudson 12.3K posts
- 20. Jungwoo 129K posts
Something went wrong.
Something went wrong.