Fastnews1stமுதல்வேகச்செய்தி
@FastNews1st
Fastnews1stமுதல்வேகச்செய்திපළමුවේගපුවත් உலகின் உடனடி நிகழ்வுகள் உடனுக்குடன்...
Talvez você curta
உடுநுவர ஹந்தெஸ்ஸா அல்மனார் தேசியபாடசாலையின் தற்போதைய அதிபர் ஜனாப் ஹிஜாஸ் ஆசிரியர் அவர்கள் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். හන්දෙස්ස අල්මනාර් ජාතික පාසලේ වත්මන් විදුහල්පති හිජස් (නලීමි) මහතා,විශ්රාම යන බව නිවේදනය කර තිබේ. விரிவான செய்திக்கு 👇 facebook.com/share/v/16jxR5…
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க இன்று (23) பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். ශ්රී ලංකාවේ 9 වැනි විධායක ජනාධිපතිවරයා ලෙස අනුරකුමාර දිසානායක මහතා දිවුරුම් දුන්නේය.. #AnuraKumaraDissanayaka #NPP #AKD
பேருவளை சாதனை வீரன் ஷஹ்மீ ஷஹீதுக்கு ஜனாதிபதி கௌரவ விருது வழங்கி கௌரவிப்பு!.. ශ්රී ලංකාව පුරා පා ගමනින් ඇවිද ගිය වාර්තා කරු මොහොමඩ් ශහ්මී ෂහීඩ්ට ජනාධිපති රනිල් වික්රමසිංහ මහතා විසිනි ගෞරව සම්මාන තිළිණයක් පිරිනැමීය. #shahmeeshaheed #beruwala
நடைப்பயணம் மூலம் முழு இலங்கையையும் கரையோரமாக சுற்றி வந்த சாதனை வீரன் மொஹமட் ஷஹ்மீ ஷஹீதுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு!. ශ්රී ලංකාවේ මුහුදුබඩ ප්රදේශ හරහා පා ගමනින් රට වටේ ඇවිද ගිය බේරුවල තරුණ වීරයා මොහොමඩ් ශහ්මී ෂහීඩ්ට ජනතාව විසින් උණුසුම් පිළිගැනීමක්. #shahmeeshaheed
#congratulations ஆசிய விளையாட்டுப் போட்டியில் 21 வருடங்களுக்கு பிறகு இலங்கைக்கான தங்கப் பதக்கத்தினை வென்று கொடுத்த தருஷி கருணாரத்னே!. වසර 21කට පසු ශ්රී ලංකාව වෙනුවෙන් ආසියානු ක්රීඩා උළෙලේ රන් පදක්කම දිනා ගැනීමට දරුෂි කරුණාරත්න අද සමත් විය.
ஹந்தெஸ்ஸ அல்மனார் தேசிய பாடசாலையின் 130ஆம் ஆண்டு நிறைவு விழா நேற்று முன்தினம் பாடசாலையில் மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்ட்டிருந்தது. හන්දෙස්ස අල්මනාර් ජාතික පාසලේ 130වැනි සංවත්සර උත්සවය විදුහල්පති හිජාස් මහතාගේ ප්රධානත්වයෙන් එක් වැනි දින පෙරේදා විද්යාලයේදී සාර්ථකව පැවැත්විය..
#Asia_Cup_2023 இந்தியா அணி 8 ஆவது முறையாக ஆசிய கிண்ணத்தை கைபற்றியது. AC2023 අවසන් මහා තරගයේ අටවැනි වරටත් කුසලානය දිනා ගැනීමට ඉන්දීය කණ්ඩායම සමත් වෙයි! பந்து வீச்சில் இந்தியா அணி சர்பாக M.சிராஜ் 6 விக்கெட்டுகளையும்,பாண்டியா 3 விக்கெட்டுகளையும்,பும்ரா 1 விக்கெட்டுயையும் பெற்றனர்.
#The_Chandrayaan_3 இஸ்ரோ செலுத்திய சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கி சாதனை! இதேவேளை சந்திரயான்-3 விண்கலனில் அனுப்பப்பட்ட லேண்டர் கலன் நிலவின் மேற்பரப்பு படங்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு (இஸ்ரோ)அனுப்பியுள்ளது.
#Sad_update அட்லாண்டிக் கடலில் மூழ்கிய நிலையில் தேடப்பட்டுவந்த டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் பயணித்த ஐவரும் உயிரிழந்துள்ளதாக நீர்மூழ்கிக் கப்பலின் உரிமையாளரான OceanGate நிறுவனம் அறிவித்துள்ளது. අතුරුදන් වූ සංචාරක සබ්මැරීනයේ සිටි සියලුම මගීන් මියගොස් ඇති බව Oceangate පවසයි.!
#Subahanallah மதினா முனவ்வரா & மக்கா ஹரம் ஷரீபின் இரவு நேர அழகிய தோற்றத்தை செயற்கைகோள் மூலம் நேரலையை சவூதி சமூக ஊடகம் ஒன்று வெளியிட்டிருந்தது. මදීනා මුනව්වර සහ මක්කම හරාම් ෂරීෆ්ගේ සුන්දර රාත්රී දසුන සෞදියේ සමාජ මාධ්ය ජාලයක් විසින් චන්ද්රිකාව හරහා ලොවට සජීවීව විකාශය කරන ලදී.
#Turkey_Earthquake துருக்கியில் மீண்டு இரவு நேரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; மூன்று பேர்கள் உயிரிழப்பு!.. තුර්කි - සිරියා දේශසීමාවේ සිදුවූ තවත් ප්රබල භූමිකම්පාවකින් පුද්ගලයන් තිදෙනෙකු ජීවිතක්ෂයට පත්ව තිබෙන අතර,213 දෙනෙකු තුවාල ලබා ඇති බවයි එරට මාධ්ය වාර්තාකරයි.
#Accident_punani பொலன்னறு மட்டக்களப்பு பிரதான வீதியில் புனானி பகுதியில் இடம்பெற்ற லாரி விபத்தில் உடுநுவர எலமல்தெனிய சேர்ந்த இளைஞர் இன்ஷாப் உயிரிழந்துள்ளார். පොළොන්නරුව මඩකලපුව ප්රධාන මාර්ගය පුනානි ප්රදේශයේ සිදුවූ හදිසි රිය අනතුරකින් එළමල්දෙනිය තරුණයෙක් ජීවිතක්ෂයට පත්ව ඇත!.
#Nanoya_Accident #7th_death நுவரெலியா, நானுஓய – ரதெல்ல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட 7பேர்கள் உயிரிழப்பு! නානුඔය ප්රදේශයේදී සිදුවූ හදිසි රිය අනතුරකින් කුඩා දරුවන් තිදෙනෙකු ඇතුළු හත් දෙනෙකු ජීවිතක්ෂයට පත්ව ඇත!
#FIFAWorldCup #Agn கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் வெற்றி கிண்ணத்தை வரலாற்று சாதனையுடன் ஆர்ஜென்டினா அணி சுவீகரித்துக்கொண்டது. 2022 කටාර් ලෝක කුසලානය ආජන්ටිනාව ඓතිහාසික වාර්තාවක් සමඟින් ජය ගනී. 36ஆண்டுகளுக்கு பிறகு ஆர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
கொழும்பின் பிரபல வர்த்தகரான தினேஷ் இனம் தெரியாதவர்களினால் கடத்தப்பட்டு,மீட்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு! කොළඹ ප්රසිද්ධ ව්යාපාරිකයා දිනේෂ් නාඳුනන පුද්ගලයන් විසින් පැහැරගෙන ගොස් වධ හිංසා පමුණුවා ඇති අතර,බොරලෙයි ප්රදේශයේදී ඔහුගේ වාහනයේ තිබී සොයා ගෙන රෝහල් ගත කිරීමෙන් පසු මිය යයි!
உடுநுவர பிரதேச சபை உறுப்பினராக MAM பயாஸ் பிரதேச சபையின் தவிசாளர் காமினி தென்னகோன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். උඩුනුවර ප්රාදේශීය සභා මන්ත්රීවරයෙකු ලෙස MAM.පයාස් මහතා ප්රාදේශීය සභාවේ සභාපති කාමිණී තෙන්නකෝන් මහතා ඉදිරියේ දිවුරුම් දුන්නේය.
#Congratulations!. #T20WC #Winner #England 8வது ICC T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து அணி வெற்றிகொண்டது. இன்றைய இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி வாகை சூடியது.
2022 டீ20 உலக கோப்பை போட்டிகளில் இன்று ஆப்கானிஸ்தானை ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியதால் இலங்கை டீ 20 உலக கோப்பையில் இருந்து வெளியேறியது. இலங்கை வெளியேறிய போதிலும், 2024 அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு தானாக தகுதி பெறுவதை உறுதி செய்துள்ளது.
JUST_IN பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். அரசியல் பேரணியொன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் அவரின் காலில் காயம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காம்பியா நாட்டை அடுத்து இந்தோனேசியாவில் சிரப் மருந்து பருகியதன் காரணமாக 100 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கிறது. இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை பருகியதால் அண்மையில் காம்பியாவில் 70 குழந்தைகள் உயிரிழந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது
United States Tendências
- 1. Wizards N/A
- 2. Wizards N/A
- 3. Mavs N/A
- 4. Luka N/A
- 5. McCain N/A
- 6. Sarr N/A
- 7. Washington Post N/A
- 8. Overwatch N/A
- 9. WaPo N/A
- 10. AJ Johnson N/A
- 11. Nico Harrison N/A
- 12. Bezos N/A
- 13. Marvin Bagley N/A
- 14. Mavericks N/A
- 15. #NGWSD N/A
- 16. Tre Johnson N/A
- 17. Dawkins N/A
- 18. Bessent N/A
- 19. Flagg N/A
- 20. Kyrie N/A
Talvez você curta
-
Ada Derana Tamil
@adaderanatamil -
Tamil Mirror
@Tamilmirror -
Virakesari
@virakesari_lk -
Thinakaran News 🇱🇰
@ThinakaranLK -
Jaffna Muslim
@jaffnamuslim -
Gossip Lanka News
@gossiplanka -
Vidiyal.lk 🇱🇰
@Vidiyallk -
SooriyanFM - சூரியன்FM
@SooriyanFMlk -
Hiru News
@hirunews -
𝐒𝐡𝐨𝐨𝐫𝐚 𝐍𝐞𝐰𝐬 𝐒𝐫𝐢𝐥𝐚𝐧𝐤𝐚 🌏
@Shooranews -
Ada Derana Sinhala
@adaderanasin -
Muslim Aid Sri Lanka
@muslimaidlk -
BBC News Tamil
@bbctamil -
Kal-Eliya News
@KENalert -
CMM Zubair 🌐
@Zubair_Cmm
Something went wrong.
Something went wrong.