MPமுத்துகிருஷ்ணன்MA.,MPhil., அமமுக
@MPMuthukrishna6
คุณอาจชื่นชอบ
நாட்டின் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் இத்தொழிலை கவனிக்காமல் விடுவது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஆட்சியாளர்கள் உணர்வார்களா? 3/3 @CMOTamilnadu
ஏற்கனவே கடுமையான டீசல் விலை உயர்வு, டோல்கேட் கட்டணம், காப்பீட்டுத்தொகை அதிகரிப்பு ஆகியவற்றால் பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் லாரி தொழிலின் நிலை, இப்போது இன்னும் மோசமாகி இருக்கிறது. 2/3
கொரோனாவின் தாக்கத்தால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் லாரி தொழிலில் இருப்பவர்களுக்குரிய நிவாரணங்களை மத்திய,மாநில அரசுகள் அளித்திட முன்வர வேண்டும். 1/3
அன்னாரது மறைவால் வாடும் அன்புக்குரிய திரு.டி.கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.4/4
அதன்படியே வாழ்ந்தும் காட்டியவர். தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றியதோடு அரசியல், விவசாயம்,கல்வி,சமூகம், இலக்கியம் என பல துறைகளிலும் முத்திரை பதித்தவர். 3/4
முதுபெரும் காங்கிரஸ் தலைவரும், தீவிர காந்திய பற்றாளரும், டெல்டா மாவட்டங்களில் ஆயிரமாயிரம் ஏழை- எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்வில் கல்வி ஒளியேற்றி வைத்த கல்வி வள்ளலுமான பெரியவர் திரு.கே.துளசி அய்யா வாண்டையார் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். 1/4.
தமிழக முதமைச்சராக இன்று பதவி ஏற்ற திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்💐
நீதி மன்றமே திருட சொல்கிறது.. இதைவிட கேவலமான நீதி எங்கும் உண்டோ❣️
இந்திய அரசியல் சாசன சிற்பி, எல்லோரும் சம உரிமை பெற பாடுபட்ட போராளி, சட்ட மேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களை பிறந்தநாளில் போற்றிடுவோம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த நாட்டுக்கும் அம்பேத்கர் அவர்கள் ஆற்றிய அளப்பரிய பணிகளை நன்றியோடு நினைவுகூர்வோம்.
பல்வேறு அழுத்தங்களுக்கிடையே பணிபுரியும் பத்திரிகையாளர்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்று இந்த நேரத்தில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.3/3
பழகுவதற்கு இனிய குணம் கொண்டவர் இவ்வளவு இளம் வயதில் மரணத்தை தழுவியது நம் வேதனையை அதிகமாக்குகிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் பத்திரிகை உலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2/3
பிரதான நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களில் செய்தியாளர் முதல் ஆசிரியர் பொறுப்பு வரை பணி புரிந்தவரும்; நியூஸ் 7 தமிழ் தொலைக் காட்சியின் நிர்வாக ஆசிரியருமான திரு கோசல்ராம் அவர்களின் திடீர் மறைவு எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 1/3
United States เทรนด์
- 1. National Guard 251K posts
- 2. Thanksgiving 478K posts
- 3. Arsenal 481K posts
- 4. Liverpool 154K posts
- 5. Cease 15.1K posts
- 6. Blood 175K posts
- 7. Slot 127K posts
- 8. Bayern 249K posts
- 9. Frank Ragnow 8,523 posts
- 10. Neuer 25.3K posts
- 11. Blue Jays 4,204 posts
- 12. Martinelli 32.9K posts
- 13. Konate 18.8K posts
- 14. Declan Rice 30K posts
- 15. Anfield 28K posts
- 16. Seditious Six 126K posts
- 17. Insurrection Act 6,914 posts
- 18. Arteta 40.6K posts
- 19. Mbappe 126K posts
- 20. Al Sharpton 2,268 posts
Something went wrong.
Something went wrong.