MSSARA85280321's profile picture. மருத்துவமனையில் மேலாளர் & அஇஅதிமுக தொண்டன்...

M.S. SARA

@MSSARA85280321

மருத்துவமனையில் மேலாளர் & அஇஅதிமுக தொண்டன்...

M.S. SARA reposted

😂😂😂😂தரமான சம்பவம் @mohandreamer

My Sans first protection in paper Robo

MSSARA85280321's tweet image. My Sans first protection in paper Robo
MSSARA85280321's tweet image. My Sans first protection in paper Robo

வாழ்வின் ஒவ்வொரு முறையும் உங்களை தூக்கி எறிந்தவர்களுக்கு நன்றி கூறுங்கள்......அவர்கள் தான் உங்களை அடுத்த கட்டத்திற்கு வளர்த்து விடுகின்றனர்............... எள்ளி நகையாடுவோரிடமும் ஏளனமாய் சிரிப்போரிடமும் அமைதி பொறுமையாய் இருந்து வெற்றியை சூடுவதே உங்கள் பதிலாக இருக்கட்டும்...

வடக்கே ஓரு வேசம் தெற்கே ஓரு வேசம் இது திமுகவா...? 7 பேரின் விடுதலையை எதிர்கிறதா திமுக....#Faileddmk

தினமணியில் இன்று...

MSSARA85280321's tweet image. தினமணியில் இன்று...

அரியலூர் நகராட்சி தலைவர் பதவிக்கு வழக்கறிஞர் எஸ்.வி.சாந்தி அவர்கள் அஇஅதிமுக மாவட்ட கழகத்தில் பனுவை மாண்பு மிகு சிறுபான்மை துறை அமைச்சர் வளர்மதி அவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர் அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் அவர்களின் முன்னிலையில் பெற்று கொண்டார்...

MSSARA85280321's tweet image. அரியலூர் நகராட்சி தலைவர் பதவிக்கு வழக்கறிஞர் எஸ்.வி.சாந்தி அவர்கள் அஇஅதிமுக மாவட்ட கழகத்தில் பனுவை மாண்பு மிகு சிறுபான்மை துறை அமைச்சர் வளர்மதி அவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர் அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் அவர்களின் முன்னிலையில் பெற்று கொண்டார்...

அன்னை மடியில் ஆர்ப்பரிக்கும் குழந்தை போல அளவற்ற்ற மகிழ்ச்சி கண்ட அந்த குழந்தை நாட்கள் அழைப்பு விடுத்தால் வருமா? குழந்தைகள் தின வாழ்த்துகள் அன்புடன் சரவணன் அரியலூர்...

MSSARA85280321's tweet image. அன்னை மடியில்
ஆர்ப்பரிக்கும் குழந்தை போல
அளவற்ற்ற மகிழ்ச்சி கண்ட 
அந்த குழந்தை நாட்கள் 
அழைப்பு விடுத்தால் வருமா?                    குழந்தைகள் தின வாழ்த்துகள்
 அன்புடன் சரவணன் அரியலூர்...
MSSARA85280321's tweet image. அன்னை மடியில்
ஆர்ப்பரிக்கும் குழந்தை போல
அளவற்ற்ற மகிழ்ச்சி கண்ட 
அந்த குழந்தை நாட்கள் 
அழைப்பு விடுத்தால் வருமா?                    குழந்தைகள் தின வாழ்த்துகள்
 அன்புடன் சரவணன் அரியலூர்...

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்...

MSSARA85280321's tweet image. மணமக்களுக்கு வாழ்த்துக்கள்...

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

MSSARA85280321's tweet image. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

அரியலூரில் நடைபெற காவலர்களுக்கு நினைவு தினம்... #PoliceSafety #PoliceCommemorationDay #ariyalur

MSSARA85280321's tweet image. அரியலூரில் நடைபெற காவலர்களுக்கு நினைவு தினம்...
#PoliceSafety #PoliceCommemorationDay #ariyalur

அழகுக்கு அழகு கண்ணன் #krishnajayanthi

MSSARA85280321's tweet image. அழகுக்கு அழகு கண்ணன்
#krishnajayanthi

சமுகப்பாதுகாப்புத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் சார்பில் குழந்தை பாதுகாப்பு தொடர்பான திறன் வளர்ப்பு பயிற்சி அரியலூர் லயா ஓட்டலில் நடைபெற்றது இதில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.வி.சாந்தி அவர்கள் சிறப்புரையாற்றினார்...#savechildgirl

MSSARA85280321's tweet image. சமுகப்பாதுகாப்புத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் சார்பில் குழந்தை பாதுகாப்பு தொடர்பான திறன் வளர்ப்பு பயிற்சி அரியலூர் லயா ஓட்டலில் நடைபெற்றது இதில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.வி.சாந்தி அவர்கள் சிறப்புரையாற்றினார்...#savechildgirl

புதிய ரூ.2000 நோட்டுக்கு தடை- ஆர்.பி.ஐ அதிரடி #புதியரூபாய்நோடு

MSSARA85280321's tweet image. புதிய ரூ.2000 நோட்டுக்கு தடை- ஆர்.பி.ஐ அதிரடி #புதியரூபாய்நோடு

Loading...

Something went wrong.

Something went wrong.