குமார.மகேஸ்வரன்
@MahieeMahesh
🔥🌱 எடப்பாடியார்🌱🔥 விவசாயம் வாழ வேண்டும் விவசாயி ஆள வேண்டும்.
நம்ம உத்தமபுத்திரன் பட்டையா நாமமா என்ற மண் முடியார் மகன் யோக்கிய சிகாமணி யின் 300கோடி.ரூபாய்.சொத்துக்கள் முடக்கம் இந்த செய்தியை RSBகூறிய.எந்த.மாமா. ஊடகமும் வெளியிடவில்லை ஏதோ இந்தRajnews.காரனுக்கு சூடு சொரணை இருக்கும் போல அதான் இந்த செய்தியை வெளிச்சம் போட்டு காட்டியது
நிருபர் - சார்... போயும் போயும் உங்க அட்வைஸ்-லாம் எனக்கு தேவை இல்லைங்க அசிங்கப்பட்டான் பாட்டில் திருடன் 😁😁😁
பிரச்சாரம் இல்லை திருவிழா எங்கள் திருவிழா நம்ம திருவிழா🔥
இலங்கையில் அசிங்கப்படும் ஸ்டாலின் அரசு.. போதைப்பொருள் கடத்தலில் ஆளுங்கட்சியினர்? சர்வதேச அளவில் தமிழகத்திற்கு தலைகுனிவு #DrugTrafficking | #InternationalShame | #DMKRule | #SriLankaLink | #LawAndOrder | #TNPolitics | #DMKFAILS| #NewsJ
தாம்பரம் சட்டமன்றத் தொகுதியில், S.I.R சோதனையில், ஒரே வீட்டில் 510 ஓட்டுக்கள் இருப்பது அம்பலம். அதிமுக உதவியுடன் இந்த முறைகேடு கண்டறியப்பட்டுள்ளது.
கழக ஆட்சி அமைந்தவுடன், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும். -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்.
போலி வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று விடக் கூடாது என்பதற்காகவே S.I.R - ஐ ஆதரிக்கிறோம். -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்.
1957 வருஷஆனந்தவிகடன் அட்டை படமாம்...ஆனால் வரலாறு மட்டும் மாறவே இல்லை...
எளியவரை தலைவரா உருவாக்கிய கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்...
ஏன்டா அது என்ன திமுக அரசு பொதுமக்களுக்காக கட்டிய கட்டிடமா, உறுதித்தன்மை குறைவதற்கு? இயற்கையாக, பாறைகளால் உருவான மலை டா. அதுவும் சாதாரண மலை இல்லடா, *திருவண்ணாமலை.* 🔥 *_நிச்சயம் கூண்டோட, வேரோட அழிய போறீங்கடா.._* 😡😡😡
கலைஞர் கருணாநிதி மறையவில்லை இன்னும் வாழ்கிறார்..... செங்கோட்டையன் உருவத்தில் 🤣
🙏𝗔𝗗𝗠𝗞 _ 𝗗𝗠𝗞 ரெண்டுக்கும் உள்ள வித்தியாசம் ♥️ ஏதோ ஒரு மூலையில உழைக்கிறவன் #அதிமுகவில் அமைச்சராக முடியும், எம் எல் ஏ ஆக முடியும், எம் பி ஆக முடியும், பேச்சாளராக வர முடியும், உயர் பொறுப்பில் வர முடியும்... #திமுக இவர்கள் குடும்பத்தை மீறி ஒரு பதவி கூட வெளியே போகாது 👍
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது மக்கள் இயக்கம் மட்டும் அல்ல - அது ஒரு உணர்வு...
*கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்ற கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்*
வீரபாண்டிய கட்டபொம்மன் ராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தினர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியாரை சந்தித்து 2026 தேர்தலில் முழு ஆதரவு தருவதாக கூறினர்...!
United States Trends
- 1. #BaddiesUSA 43.4K posts
- 2. Rams 26.4K posts
- 3. Cowboys 94.6K posts
- 4. Eagles 134K posts
- 5. #TROLLBOY 1,527 posts
- 6. Stafford 12.1K posts
- 7. Bucs 11.5K posts
- 8. Scotty 8,258 posts
- 9. Baker 19.9K posts
- 10. Chip Kelly 6,748 posts
- 11. Raiders 63K posts
- 12. #RHOP 9,522 posts
- 13. Teddy Bridgewater 1,095 posts
- 14. Stacey 29.5K posts
- 15. #ITWelcomeToDerry 11.6K posts
- 16. Todd Bowles 1,758 posts
- 17. Pickens 30.5K posts
- 18. Ahna 5,128 posts
- 19. Browns 108K posts
- 20. Shedeur 124K posts
Something went wrong.
Something went wrong.