Manianna2019's profile picture. தமிழன்/திராவிட பாசறையை சார்ந்தவன்/“I always stand for Social justice, Equality, and Brotherhood”
தமிழையும் தமிழரையும் தமிழுக்காக உழைப்பவரையும் காதலிப்பவன்.

அ.மணிவாசகம்

@Manianna2019

தமிழன்/திராவிட பாசறையை சார்ந்தவன்/“I always stand for Social justice, Equality, and Brotherhood” தமிழையும் தமிழரையும் தமிழுக்காக உழைப்பவரையும் காதலிப்பவன்.

குறை கூறுபவர்கள் குறை கூறிக்கொண்டே தான் இருப்பார்கள். ஒரு நாளும் அதிகாரத்திற்கு வரமுடியாது. யார் 2026 தமிழ்நாடு முதல்வர் என்பதை மக்கள் முடிவு செய்யட்டும். அனைத்து கட்சியினரும் இனிமேலாவது அறவழியில் பிரச்சாரம் செய்யுங்கள். செயல்படுங்கள். நன்றி! வணக்கம்!


ஈர்ப்பு விதி என்று ஒரு ஒப்பற்ற விதி இருக்கிறது. நீங்கள் எதை விதைக்கிறீர்களோ? அதையே அறுவடை செய்வீர்கள் என்பதுதான் இவ்விதி. கரூர் துயர சம்பவத்திற்கு நீங்கள் விதைத்ததும் ஒரு மிகமுக்கிய காரணம் என்பதை அறிவீர்களா?


மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் எவை இருக்கிறது என தெரிந்து பேசுங்கள்.


திரு. விஜய் அவர்களே...நீங்கள் ஆட்சி அமைத்தப் பிறகு என்ன செய்ய போகிறீர்கள் என்பது குறித்து இனி பேசுங்கள். தமிழ்நாடு மாநிலத்தில் என்ன பிரச்சினை இருக்கிறது அதை எப்படி சரிசெய்வது என்பது குறித்து பேசுங்கள். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் எது இருக்கிறது?


எவர் ஆட்சி செய்தாலும் தவறுகள் என்பது எதிர் கட்சிகளால், எதிர் கருத்துடையவர்கள் ஆல், குறை கண்டுபிடித்து கொண்டேதான் இருப்பார்கள். உங்களுக்கு நல்லதாக தெரிவது எனக்கு சரியாக படாது. எனக்கு சரியாக இருப்பது உங்களுக்கு ஏற்புடையதாக இருக்காது. அவரவர் மன இயல்பு.


அரசாண்ட கட்சிகள் தவறு செய்ததா? இல்லையா? என்பது அவரவர் புத்திக்கு தெரியும். தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் கடந்த நான்கரை ஆண்டுகளாக மிகச் சிறப்பாகவே ஆட்சி செய்து வருகிறார். முன்னர் ஆண்டவர்கள் தவறு/ஊழல் செய்தார்களா இல்லையா என்பது வேறு. இது எனது தனிப்பட்ட கருத்து.


நடந்த துயர் சம்பவத்திற்கு நீங்கள் ஏன் பொறுப்பேற்க முன்வரவில்லை?


12. இவ்விஷயத்தில் அரசு நிர்வாகம் தவறு செய்ததா? இல்லையா? என்பது விசாரணையில் தெரியவரும். ஆனால் வெட்ட வெளிச்சம் ஆக உங்கள் த.வெ.க கூட்டங்களில் நீங்கள் நீதிமன்ற நிபந்தனைகள் மீறி உள்ளீர்களா இல்லையா? ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அத்துமீறல்களை ஏற்று கொள்கிறீர்களா இல்லையா?


11. திரு. விஜய் அவர்களுக்கு மத்திய Y பிரிவு பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட பவுன்சர் கள் பாதுகாப்பு, நிர்வாகிகள் பாதுகாப்பு ஏற்படுத்தி இருக்கும்போது, பொதுமக்கள், ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு நீங்கள் ஏற்படுத்தியிருக்கும் பாதுகாப்பு என்ன?


த.வெ.கட்சியில் அப்படிப்பட்ட நிர்வாக கட்டமைப்புகள் இல்லையா? அமைக்கப்படாதது ஏன்?


10. அனைத்து கட்சி கூட்டங்களிலும் கட்சி தொண்டர்கள், இளைஞரணி போன்ற அமைப்புகள்தான் (Organising committee) கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதும், ஒழுங்கமைப்பதும் (கூடுதலாக போலிஸ் பாதுகாப்பு) நடந்து வருகிறது. ஆனால் 2026 பொதுத்தேர்தலில் போட்டியிட்டு அரசு அமைக்க அசுர வேகத்தில் செயல்படும்


9. கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்படுகிறது என தெரிந்திருந்தும், பிரச்சாரம் நடக்கும் இடத்தில் ராட்சச பிரச்சார பேருந்தை நிறுத்தி வைத்து (ரோடு ஷோ நடத்தாமல்), நேரிடையாக சொகுசு காரில் வந்து, பிரச்சார ராட்சச பேருந்தில் ஏறி உரையாற்றாமல் பல சில கிலோமீட்டர் பேருந்திலேயே பயணிப்பது ஏன்?


8. கட்டுக்கடங்காத கூட்டம் கூடுகிறது என்பது தெரிந்தும் பொது இடங்களில் பிரச்சாரம் தொடர்ந்து செய்து வருகிறீர்கள். அசம்பாவிதங்கள் நடக்காமல் இருப்பதற்கும், கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்கும் மிகப்பெரிய மைதானங்களை தேர்வு செய்யாதது ஏன்?


7. மரத்தில்/ கம்பங்களில் ஏறுவது, அட்டூழியம் செய்வது, கட்டுகள் இல்லாதது, பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது இவையனைத்தும் அனைத்து இடங்களிலும் த.வெ.க ரசிகர்கள், தொண்டர்கள் மூலம் நடப்பது தெரிந்தும் த.வெ.க நிர்வாகிகளோ அல்லது திரு. விஜய் அவர்களோ கண்டு கொள்ளாதது ஏன்?


6. மிகப்பெரிய அசம்பாவிதம் நடந்த பிறகும் த.வெ.க முக்கிய நிர்வாகிகள் ( தொண்டர்கள் அல்ல) சம்பவம் நடந்த இடத்திற்கு வராதது ஏன்?


சென்னை திரும்பியதும், சிலமணி நேரம் கழித்து X தளத்தில் இதுகுறித்து பதிவிட்டதும் ஏற்றுக் கொள்ள கூடியதா?


5. திரு. விஜய் அவர்கள் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும்போதே பலர் மயங்கி விழ ஆரம்பித்ததையும், அவர்களை மீட்கவே ஆம்புலன்ஸ் வந்ததையும் தொலைகாட்சி வாயிலாக கண்டேன். அசம்பாவிதம் நடந்தது தெரிந்திருந்தும் திரு. விஜய் அவர்கள் அவ்விடத்தை விட்டு நகர்ந்து, திருச்சி சென்று, தனி விமானத்தில்


4. வாரத்தில் சனிக்கிழமை மட்டுமே பயண அறிவிப்பு செய்துவிட்டு, தனி விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் திரு.விஜய் அவர்கள் Time discipline இல்லாமல் தாமதமாக வீட்டிலிருந்து புறப்படுவது ஏன்?


இருக்கிறார்கள் என்பது ஊடக வாயிலாக தெரிகிறது. காரணம் அபாயகரமான வெயிலில் ,ரசிகர்கள் தொண்டர்கள் பலமணி நேரம் காத்திருப்பு. இவையனைத்தும் த.வெ.க நிர்வாகிகளுக்கு தெரிந்தும் ஏன் மீண்டும் மீண்டும் நேர தாமதம் செய்தீர்கள்?


Loading...

Something went wrong.


Something went wrong.