MitheenM's profile picture. Writer

Meeran Mitheen

@MitheenM

Writer

நாம் மகிழ்வை வெளிப்படுத்தவும் ஏற்கவும் தெரிந்த,ஆசைகள் கொண்ட குழந்தைகள்தான். எப்படிப் பார்த்தாலும் அன்பு அணுக்கமும் பெருக்கமும் நிறைந்ததுதானே. இந்த பிறந்தநாளில் நாடு நலம்பெற பிரார்த்தனைகள்.அனைவருக்கும் அன்பும் நன்றியும்.

MitheenM's tweet image. நாம் மகிழ்வை வெளிப்படுத்தவும் ஏற்கவும் தெரிந்த,ஆசைகள் கொண்ட குழந்தைகள்தான். 
எப்படிப் பார்த்தாலும் அன்பு அணுக்கமும் பெருக்கமும் நிறைந்ததுதானே. 
இந்த பிறந்தநாளில் நாடு நலம்பெற பிரார்த்தனைகள்.அனைவருக்கும் அன்பும் நன்றியும்.

Meeran Mitheen 已轉發

🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

andrewxvasanth's tweet image. 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

உலகெங்கும் நிறைந்திருக்கும் அன்பு நட்புகளுக்கு இனிய தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்துகள்.இன்று காலை பொங்கலை குடும்பமாய் சிறப்பித்து மகிழ்ந்தோம்.நிலமெங்கும் இனிமையும் அன்பும் சமத்துவமும் பெருகட்டும்.அன்பான வாழ்த்துகள்.

MitheenM's tweet image. உலகெங்கும் நிறைந்திருக்கும் அன்பு நட்புகளுக்கு இனிய தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்துகள்.இன்று காலை பொங்கலை குடும்பமாய் சிறப்பித்து மகிழ்ந்தோம்.நிலமெங்கும் இனிமையும் அன்பும் சமத்துவமும் பெருகட்டும்.அன்பான வாழ்த்துகள்.

எழுத்தாளர் தமயந்தி அவர்களின் புதிய கவிதை நூலின் முகப்பு பக்கத்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்கிறேன்.எழுத்தின் எல்லா முனைகளிலும் கூர்தீட்டப்பட்ட தமயந்தியின் படைப்புலகம் காத்திரமானது.இப்போது புதிய திறப்பாக இந்த கவிதை நூல் வாசகப் பரப்பை வந்தடைய இருக்கிறது.அன்பான வாழ்த்துக்களோடு....

MitheenM's tweet image. எழுத்தாளர் தமயந்தி அவர்களின் புதிய கவிதை நூலின் முகப்பு பக்கத்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்கிறேன்.எழுத்தின் எல்லா முனைகளிலும் கூர்தீட்டப்பட்ட தமயந்தியின் படைப்புலகம் காத்திரமானது.இப்போது புதிய திறப்பாக இந்த கவிதை நூல் வாசகப் பரப்பை வந்தடைய இருக்கிறது.அன்பான வாழ்த்துக்களோடு....

Meeran Mitheen 已轉發

பொருநை இலக்கியத் திருவிழா! மீரான் மைதீன் தலைப்பு ’நிலமெங்கும் கதைகள்’ #tamilandugovernment | #TNSED | #TNDIPR #porunailiteraryfestival | #directorateoflibraries | #LitFest2024 | #litfest | #tirunelveli @mkstalin | @Anbil_Mahesh | @Collectortnv | @MitheenM | @kclmadurai

tnschoolsedu's tweet image. பொருநை இலக்கியத் திருவிழா!  மீரான் மைதீன் தலைப்பு ’நிலமெங்கும் கதைகள்’
#tamilandugovernment | #TNSED | #TNDIPR #porunailiteraryfestival | #directorateoflibraries | #LitFest2024 | #litfest | #tirunelveli
@mkstalin | @Anbil_Mahesh | @Collectortnv | @MitheenM | @kclmadurai

நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

MitheenM's tweet image. நண்பர்கள்     அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

இயற்கையின் அலங்காரங்களில் அதிகாரமில்லை.அன்பு பூக்கிறது.

MitheenM's tweet image. இயற்கையின் அலங்காரங்களில் அதிகாரமில்லை.அன்பு பூக்கிறது.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்

MitheenM's tweet image. கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்

Meeran Mitheen 已轉發

Thank you so much sir🥰🥰🥰🌟🌟🌟✨✨✨

Thank you Dir @andrewxvasanth sir 💐💐💐💐💐💐it was a wonderful experience to us and to audience too and thx to producer @PushkarGayatri &team , @PrimeVideoIN Aparna , Shalini and team 🥰🙏



தமிழ்மன்ற பெருவிழா

MitheenM's tweet image. தமிழ்மன்ற பெருவிழா

நம் எல்லோர் மனங்களிலும் அன்பு பூக்கட்டும். நண்பர்கள்,உறவுகள்,உலக மக்கள் அனைவருக்கும் அன்பின் ஈகை திருநாள் வாழ்த்தும் அன்பும்.

MitheenM's tweet image. நம் எல்லோர் மனங்களிலும் அன்பு பூக்கட்டும். நண்பர்கள்,உறவுகள்,உலக மக்கள் அனைவருக்கும் அன்பின் ஈகை திருநாள் வாழ்த்தும் அன்பும்.

நடிகர் சூரியின் கலைஉலகில் இது ஒரு புதிய பரிணாமம். நான் சிலநாட்கள் அஜ்னபியின் ஃபைசலாகப் பார்த்த அந்த முகம் குமரேசனுக்குள் அவ்வளவு பொருந்தியிருக்கிறது என்றால் ஒரு கலைஞனை வடிவமைப்பதிலும், இதனை இயக்குநர் வெற்றிமாறனின் வெற்றியாகவே பார்க்க முடியும்.நல்ல நிறைவு.

MitheenM's tweet image. நடிகர் சூரியின் கலைஉலகில் இது ஒரு புதிய பரிணாமம். நான் சிலநாட்கள் அஜ்னபியின் ஃபைசலாகப் பார்த்த அந்த முகம் குமரேசனுக்குள் அவ்வளவு பொருந்தியிருக்கிறது என்றால் ஒரு கலைஞனை வடிவமைப்பதிலும், இதனை இயக்குநர் வெற்றிமாறனின் வெற்றியாகவே பார்க்க முடியும்.நல்ல நிறைவு.

#திருவாழி நாவலோடு அன்புக்குரிய எழுத்தாளர் #ஜெயமோகன் அவர்களோடு

MitheenM's tweet image. #திருவாழி நாவலோடு 
அன்புக்குரிய எழுத்தாளர் #ஜெயமோகன் அவர்களோடு

#திருவாழி நூல் வெளியீட்டு விழா

MitheenM's tweet image. #திருவாழி நூல் வெளியீட்டு விழா
MitheenM's tweet image. #திருவாழி நூல் வெளியீட்டு விழா

Dubai Global village

MitheenM's tweet image. Dubai Global village

செஞ்சிக்கோட்டை,சதக்கத்துல்லா கான் மசூதி.1717-1718ல் கட்டப்பட்டது .@SheikJameer917

MitheenM's tweet image. செஞ்சிக்கோட்டை,சதக்கத்துல்லா கான் மசூதி.1717-1718ல் கட்டப்பட்டது .@SheikJameer917

Loading...

Something went wrong.


Something went wrong.