NCSWAMY3's profile picture.

NC. SWAMY

@NCSWAMY3

NC. SWAMY reposted

லண்டனில் உள்ள அனைத்து நகர பேருந்துகளிலும் #WelcomeModiJi என்று எழுதப்பட்டது. எந்த நாட்டின் பிரதம மந்திரிக்கும் இவ்வளவு மரியாதை கிடைக்கவில்லை. உலக வரலாற்றில் முதல் முறையாக நமது பிரதமருக்கு கிடைத்த கவுரவம், பாராட்டு ... 🤝🏻🤝🏻🤝🏻

NM69488871's tweet image. லண்டனில் உள்ள அனைத்து நகர பேருந்துகளிலும் #WelcomeModiJi என்று எழுதப்பட்டது.
 எந்த நாட்டின் பிரதம மந்திரிக்கும் இவ்வளவு  மரியாதை கிடைக்கவில்லை.  உலக வரலாற்றில் முதல் முறையாக நமது பிரதமருக்கு கிடைத்த கவுரவம், பாராட்டு ... 🤝🏻🤝🏻🤝🏻

NC. SWAMY reposted

பாஜகவிடம் இருந்து அப்பாவி இந்துக்களை காப்பாற்ற வேண்டும் - திரு.திருமாவளவன் விசிகவிடம் இருந்து அப்பாவி இந்து தலித் மக்களை காப்பாற்றி, உண்மையான தலித் பாதுகாவலரான டாக்டர் கிருஷ்ணசாமியுடன் இணைக்க வேண்டும்.


NC. SWAMY reposted

அவ்வளவு தான் இந்த உணர்வு எல்லா இஸ்லாமியர்களுக்கும் இருந்தால் பிரச்சினையே இல்லை Video 1


சித்ரா பவுர்ணமியில் சிலிர்க்க வைத்த கன்னியாகுமரி. .

NCSWAMY3's tweet image. சித்ரா பவுர்ணமியில்
சிலிர்க்க வைத்த
கன்னியாகுமரி. .

NC. SWAMY reposted

பணத்திற்கு அடிமை ஆகாமல் மக்கள் நேர்மையாக வாக்களிப்பார்கள் - ஸ்டாலின் அப்படி வாக்களிச்சிருந்தா இன்னேரம் திமுகவ பொதச்ச எடத்துல புள்ளு மொளச்சிருக்கும் போவியா...

NDV_Tweets's tweet image. பணத்திற்கு அடிமை ஆகாமல் மக்கள் நேர்மையாக வாக்களிப்பார்கள் - ஸ்டாலின்

அப்படி வாக்களிச்சிருந்தா இன்னேரம் திமுகவ பொதச்ச எடத்துல புள்ளு மொளச்சிருக்கும் போவியா...

NC. SWAMY reposted

தவறாமல் வாக்களியுங்கள். யாரைத் தேர்ந்தெடுத்தோம் என்பதல்ல எதன் பக்கம் நின்றோம் என்பதே வரலாறு


Check out sai Selvam 's video! #TikTok vm.tiktok.com/deVN5X/


பாகிஸ்தான் விமானத்தயும் போட்டு தள்ளிட்டு மாட்டிகிட்ட அபினந்தனை 48மணி நேரத்தில் நாட்டுக்கு கொண்டு வந்தாரே அவர் தானுங்க தலைவன்.


ஒரு ஆணின் உண்மையான நட்பை பெற்ற எந்த #பெண்ணும் தாழ்ந்ததில்லை ஒரு பெண்ணின் உண்மையான நட்பை பெற்ற எந்த #ஆணும் வீழ்ந்ததில்லை இனிய காலை வணக்கம்


NC. SWAMY reposted

#7 முறை நாடாளுமன்ற உறுப்பினர் 4 முறை மத்திய நிதி அமைச்சர்.35 ஆண்டுகளுக்கு முன் இருந்த சிவகங்கை கிராமம் அப்படியே உள்ளது. ஒரு முறை மத்திய இணை அமைச்சர்,5 ஆண்டுகளில் கன்னியாகுமரிக்கு 40 ஆயிரம் கோடி திட்டங்களை கொண்டு வந்தவர் தாமரைச்செல்வன் திரு.பொன்னார்.அவர் வெல்லவேண்டும்.


NC. SWAMY reposted

அமேதியில் தோல்வி உறுதியானதை அடுத்து, கேரளா வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டி. அமேதியை காங்கிரஸ் 13முறை ஆண்டுள்ளது. அப்படிப்பட்ட சொந்தக் கோட்டையிலையே தோல்வி அடையப்போகும் லட்சணத்தில் உள்ளது பப்பு ராகுல் காந்தியின் தலைமை. இதுல இது பிரதமர் ஆகனுமாம்!

hemaquotes's tweet image. அமேதியில் தோல்வி உறுதியானதை அடுத்து, கேரளா வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டி.

அமேதியை காங்கிரஸ் 13முறை ஆண்டுள்ளது.

அப்படிப்பட்ட சொந்தக் கோட்டையிலையே தோல்வி அடையப்போகும் லட்சணத்தில் உள்ளது பப்பு ராகுல் காந்தியின் தலைமை.

இதுல இது பிரதமர் ஆகனுமாம்!

விலகி போனவர்களிடம் தயவு செய்து பிரிந்ததற்கான நோக்கத்தை கேட்க்காதீர்கள். அவர்களுக்கு ஏற்றால் போல் காரணம் தயார் செய்யப்பட்டே இருக்கும்.


NC. SWAMY reposted

அன்று தமிழகத்தில் பாஜகவைப் பற்றி பேச ஆளே இல்லை, இன்று பாஜகவினரை எதிர்த்து போட்டியிடவே ஆள் இல்லை. வாழ்க்கை ஒரு வட்டம்!!! சிவகங்கை தொகுதி ராஜாவுக்கு அன்அப்போஸ்டு தொகுதியா ஆகிடும் போல.


NC. SWAMY reposted

’மகள் மகள் என்று சொல்லியே மனைவியைப் போல் நடத்திக்கொண்டார் தோழர் முகிலன்’...பாதிக்கப்பட்ட பெண் வெளியிடும் பகீர் தகவல்கள்- செய்தி. பய புள்ள, பெரியார் கொள்கையை முழுமையா செயல்படுத்தி இருக்கான், இது ஒரு குத்தமாய்யா?


NC. SWAMY reposted

இன்று #IPL12 விமர்சையாக துவக்கம். போன வருடம் போராடிய தமிழர் நலவிரும்பிகள் ஏன் இந்த வருடம் காணோம்? ஒருவேளை, தமிழ்நாட்டில் காவிரி கரை புரண்டு ஓடுவதால், கர்நாடக பெங்களூரு அணியும் தமிழ்நாடு சென்னை அணியும் கிரிக்கெட் ஆடுவதற்கு இப்பொழுது யாருக்கும் ஆட்சேபமில்லையோ? #cricketPolitics


NC. SWAMY reposted

புரோட்டா கடையில் வயிறுபுடிக்க சாப்பிட்டுவிட்டு பணம் கேட்டால், கடைகாரனை திமுகவினர் அடிக்கிறார்கள் - தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி


NC. SWAMY reposted

தமிழ் நாட்டில் ரிமோட் கண்ட்ரோல் ஆட்சி ..எனக்கூறும் ராகுல்? ??மன்மோகன்சிங் அவர்களை முன்னிறுத்தி ரிமோட் கண்ட்ரோல் ஆட்சி செய்த சோனியா? ராகுல்? மறக்கமுடியுமா?உங்கள் குடும்ப ஆட்சி!ஊழல் ஆட்சியை?


Loading...

Something went wrong.


Something went wrong.