அம்மா பட்டினம் ரஹ்மத் நகரில் உள்ள முஸ்லிம் வீடுகளை இடிக்கும் திமுக அரசு ஆறுதல் சொல்ல வந்த IUML DMK வின் அடிமையுமான நவாஸ் கனியை மக்கள் முற்றுகையிட்டு விரட்டி அடித்த காட்சி முதல்வரிடம் சொல்லி வீடுகள் இடிப்பதை நிறுத்தாமல் பாதிக்கப்பட்ட மக்களிடம் அரசியல் செய்ய போனால் இது தான் கதி
இணைப்பு : youtu.be/WOmEB9m0lSE?si… நவம்பர் 1 தமிழ்நாடு நாளை மடைமாற்றும் திராவிட அயோக்கியத்தனம் பற்றி மக்கள் கருத்து... @Tamizhseitigal உங்கள் பணி சிறக்கட்டும்...
#தமிழ்நாடுநாள்_2025 நம்ம மொழி, நம்ம மண், நம்ம அடையாளம்! இன்று நாம் கொண்டாடுவது ஒரு நாளை அல்ல, ஒரு வரலாற்றை 💫
தமிழகப் பெருவிழா நவம்பர்-01 மட்டும்தான்... 🔥🔥🔥🔥 #தமிழ்நாடுநாள்_2025
வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் 🙏 #தமிழ்நாடுநாள்_2025
செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே-எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே-ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே - பாரதியார் . #தமிழ்நாடுநாள்_நவம்பர்1 #தமிழ்நாடுநாள்_2025
‘நும் நாடு யாது என்றால், தமிழ்நாடு என்றல்’ - #இளம்பூரணர். நவம்பர் 1: தமிழ்நாடுநாள்! #தமிழ்நாடுநாள்_2025
தொல்லை வினைதரு தொல்லை யகன்று சுடர்க தமிழ்நாடே! -பாரதி #தமிழ்நாடுநாள்_2025
நும் நாடு யாதென்றால் தமிழ்நாடு என்றல்” - இளம்பூரணர் #தமிழ்நாடு நாள் வாழ்த்துகள் 💐❤️💛 #தமிழ்நாடுநாள்_2025
நாளை நவம்பர் 1. தமிழை சிறப்பித்து உலகம் முழுதும் பறைசாற்றிய மாமன்னர் ராஜராஜ சோழனின் சதய விழாவும், அரும்பாடுபட்டு நம் தமிழ் முன்னோர்கள் பெற்றுத் தந்த தமிழ்நாடு உருவான நாளும் வருகிறது. நாளை முதல் hashtag trend செய்வோம். #TamilsPrideRajaRajaChozhan #தமிழ்நாடுநாள்_2025
"தலையை கொடுத்தேனும் எம் தமிழ்நாட்டை காப்போம்" #தமிழ்நாடுநாள்_2025
இந்திய சுதந்திர தினத்தை விட அதிமாக தமிழர்கள் நாம் போற்ற வேண்டிய தினம் தமிழ்நாடு நாள்❤ #தமிழ்நாடுநாள்_2025
United States 趨勢
- 1. #UFCQatar 47.8K posts
- 2. Harden 11.4K posts
- 3. Mizzou 4,522 posts
- 4. Liverpool 186K posts
- 5. Newcastle 51K posts
- 6. Rutgers 5,701 posts
- 7. Mercer 1,934 posts
- 8. Mateer 2,080 posts
- 9. Talty N/A
- 10. Belal 3,619 posts
- 11. Chris Paul 14.8K posts
- 12. Arbuckle N/A
- 13. Caden Curry N/A
- 14. #Sooners 1,549 posts
- 15. Missouri 10.4K posts
- 16. Deuce Knight N/A
- 17. Harvey Barnes 5,254 posts
- 18. Slot 124K posts
- 19. Ryan Day 2,321 posts
- 20. Horiguchi 5,021 posts
Something went wrong.
Something went wrong.