Rajkumarvee69's profile picture. அபூர்ணமானவன்! அபூர்வமானவனல்லன்! மொழிக்காதலன்!
மணமானவன்! 🌷🌷

வீ.ராஜ்குமார்

@Rajkumarvee69

அபூர்ணமானவன்! அபூர்வமானவனல்லன்! மொழிக்காதலன்! மணமானவன்! 🌷🌷

வீ.ராஜ்குமார் reposted

கவலை படாதீர்கள் கட்டாயம் இந்த செய்தி யாருக்கும் தெரியாது ஏன் என்றால் நம் இருவருக்கும் திருமணம் ஆக வில்லை!! அதனால் நீங்கள் பயப்பட தேவை இல்லை என்றார்!!


கல்வியில் சிறக்கட்டும் தமிழ்நாடு!_ கர்மவீரர் காம ராசரின் அருளோடு!

Rajkumarvee69's tweet image. கல்வியில் சிறக்கட்டும் தமிழ்நாடு!_ கர்மவீரர்
காம ராசரின் அருளோடு!

வீ.ராஜ்குமார் reposted

#JUSTIN | மதுரையில் கலைஞர் நூலகம் இன்று திறப்பு #Madurai | #KalaignarCentenaryLibrary | #MKStalin

PttvNewsX's tweet image. #JUSTIN | மதுரையில் கலைஞர் நூலகம் இன்று திறப்பு

#Madurai | #KalaignarCentenaryLibrary | #MKStalin

*மங்கல நிகழ்ச்சிகள்! * காரிலிருந்து இறங்கி நடந்து செல்லும் கம்பன் கடல்!

Rajkumarvee69's tweet image. *மங்கல நிகழ்ச்சிகள்!
* காரிலிருந்து இறங்கி நடந்து செல்லும் கம்பன் கடல்!
Rajkumarvee69's tweet image. *மங்கல நிகழ்ச்சிகள்!
* காரிலிருந்து இறங்கி நடந்து செல்லும் கம்பன் கடல்!
Rajkumarvee69's tweet image. *மங்கல நிகழ்ச்சிகள்!
* காரிலிருந்து இறங்கி நடந்து செல்லும் கம்பன் கடல்!
Rajkumarvee69's tweet image. *மங்கல நிகழ்ச்சிகள்!
* காரிலிருந்து இறங்கி நடந்து செல்லும் கம்பன் கடல்!

வீ.ராஜ்குமார் reposted

வெற்றிகரமாக வெண்ணில் பாய்ந்தது சந்திராயன் 3. பூமியிலிருந்து புறப்பட்ட 18 நிமிடங்களில் பூமியின் நீள் வட்ட பாதையில் சந்திராயன் செயற்கைக்கோளை நிலை நிறுத்தியது.


'நிலவுக் காதலியைச் சோதனை செய்யும் சந்தேகக் காதலனோ சந்திராயன்?' _ #வீ_ராஜ்குமார். 🌙


வீ.ராஜ்குமார் reposted

Dristi சுத்தி போடுங்க...😍😍


'தண்ணீருக்குள் இறங்க மறுத்து சண்டித்தனம் செய்யும் கழுதையைப்போல் நேற்றெனக்கு ஏழரை செய்த டுவிட்டரோடு எத்தனை யெத்தனை பேர் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறாரோ? ஆங்கிலம் தெரிந்தால் உத்தமம்! தெரியாவிடிலோ பேரின்பம்! அரைவேக்காடே அல்லல்!' _ #வீ_ராஜ்குமார்.


கவிச்சக்கரவர்த்தி கம்பன் பெருவிழா புதுக்கோட்டை நகரில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது! 14.07.23. * மாலையில் அப்டேட்.


Loading...

Something went wrong.


Something went wrong.