S.ArunkumarHCAS
@SArunkumarHCAS
நாம் நம் காதலை உயீர் மூச்சாக சுவாசிப்போம் நம் இதயம் என்னும் இயங்குதளத்தில் ஓன்றாக இணைந்து உள்ளன்போடு ஓர் உயிராக யாசிப்போம்!
قد يعجبك
உன்னில் நானும் எனக்குள் நீயும் ஆத்மார்த்தமாக உணர்வதும் உருகுவதும்தான் உண்மையான உள்ளன்போடு கூடிய தனித்துவம் நிறைந்த கவித்துவம்மான காதல்!
ஆணுக்கு சரியாக காதலைச் சொல்லத் தெரியாது... பெண்ணுக்கு அவன் காதலை முழுதாய் உணரத் தெரியாது... இது குற்றமல்ல... காதலின் சுவாரஸ்யமே முழுமையடையாமல் இருப்பதுதான்...
இனம் ஒன்றே, அது மானுட இனம். மதம் ஒன்றே, அது அன்பின் மதம். மொழி ஒன்றே, அது உள்ளத்தின் மொழி. கடவுள் ஒருவரே, அவர் எங்கும் நிறைந்தவர். - ஐஸ்வர்யா ராய் #AishwaryaRaiBachchan | #100YearsofSriSathyaSai | #Puttaparthi
நம் சந்திப்புகள் புகைப்படங்களிலும் உரையாடல்கள் குறுஞ்செய்திகளிலும் நிகழ்வுகள் நினைவுகளுடனும் தொடர்கின்றன.
காலை எழுந்தவுடன்... கைப்பேசியை தேடுகிறேன்... உன் குறுஞ்செய்திகளைப் பார்பதற்கு... அது போதும் இந்நாள் இனிமையாக..❤️
கதை சொல்லித் தூக்கம் வரவைக்கச் சொன்னால்.. 'கவிதை' சொல்லி விடியல் வரவைக்கிறான்...!
உனக்காக நான் படைக்கும் ஆயிரம் கவிதைகளை விட… எனக்காக நீ எழுதும் ஒற்றை கவிதையை படிக்கையில் பேரானந்தம் கொள்கிறேன்… காரணம்……! அவள் என்று நீ குறிப்பிடும் இடத்தில் எல்லாம்… நான் வாழ்தாய் உணர்வதால்.!!
காலைகள் ரசிக்கும்படியாகவும் இரவுகள் நேசிக்கும்படியாகவும் இருந்தால் போதும்.. வேறென்ன எதிர்பார்ப்பு இருந்து விட போகிறது இந்த நாட்கள் மீது.!
பக்கம் பக்கமாய் எழுதிதான் உணர்த்த வேண்டுமென்றில்லை என் பக்கம் நீ வந்தமர்ந்தாலே புரிந்து கொள்வாய் உந்தன் மீதான என் காதலை ❤
காதலை காதலுடன் காதலிக்கும் காதலர்களையே காதலும் காதலுடன் காதலிக்கிறது...
இங்கே இங்கேயே என் அருகிலேயே தான் இருந்திருக்கிறாய் கண்டுகொள்ள இத்தனை வருடங்கள் ஆகியுள்ளது !
காதலென்பது அவனே வேண்டுமெனும் பேராசை அல்ல அவனே போதுமெனும் மன நிறைவு!
வறுமையில் நேர்மை நேர்மையில் ஒழுக்கம் ஒழுக்கத்தில் மரியாதை மரியாதையில் வார்த்தைகள் வார்த்தைகளில் பண்பு பண்புகளில் புரிதல் புரிதலில் உறவுகளின் பயணம் இனிய காலை வணக்கம் 💞
கூட இருப்பவர்களுக்கெல்லாம் நம் கஷ்டங்கள் தெரிவதில்லை நம் கஷ்டத்திலும் கூட இருப்பவர்களுக்கு மட்டுமே நம் கஷ்டங்கள் தெரியும்...
சேரவும் முடியாது பிரியவும் முடியாது ஆனால் ஒன்றாக பயணிப்பது தண்டவாங்கள் மட்டுமல்ல சிலரின் காதலும் தான் . இனிய இரவு வணக்கம்
ஓராயிரம் பிடித்தங்கள் இருந்தாலும்.. உன் போல் மனம் தொட்டதெதுவுமில்லை இனிய காலை வணக்கம்
காலம் முழுதும் வரப்போகும் உறவுதான் கால் மணிநேரத்திற்கு ஒருமுறை சண்டைபோடும்...!!❤️
செதுக்கபட்டதால் தான் கல்லும் சிலையானது உனை நினைத்து எழுதியதால் தான் என் கிறுக்கலும் கவிதையானது..!!
மனம் வெறுமையின் விளிம்பில் தள்ளாடும் நேரமெல்லாம் அதன் வெற்றிடத்தை நிரப்ப, இசை பேரன்புடன் முந்திக் கொண்டு வந்து விடுகிறது..!
உப்புக் காற்றில் தவழ்கிறது என் மூச்சு, ஆயிரம் இரகசியங்கள் உன்னில் இருந்தாலும், அனைத்தும் எனக்குத் தெரிந்த இரகசியமே! பொங்கி எழும் உன் சத்தம், என் செவிக்குக் கேட்கும் காதல் கீதம். அடங்காத பேரன்பு நீ, உன்னில் கலந்துவிட்டேன் கடலே! நான் கடலின் காதலி இனியா #TamilpoetryIniyaVibes
உனக்காக நான்.. எனக்காக நீ.. என்று வார்த்தைகளில் வாழ்வதை விட..! வாழ்கையில் வாழ்ந்திடுவோம்..! நம் காதலும் முடிவிலியாக இருந்திட...!! #TamilPoetryIniyaVibes
United States الاتجاهات
- 1. #StrangerThings5 80.8K posts
- 2. Thanksgiving 579K posts
- 3. Afghan 205K posts
- 4. National Guard 562K posts
- 5. #AEWDynamite 19.4K posts
- 6. holly 35.9K posts
- 7. #Survivor49 2,636 posts
- 8. dustin 82.9K posts
- 9. Rahmanullah Lakanwal 79.9K posts
- 10. robin 53.3K posts
- 11. Kevin Knight 2,379 posts
- 12. Gonzaga 5,375 posts
- 13. Chet 5,043 posts
- 14. Cease 28.3K posts
- 15. Tini 5,621 posts
- 16. Doris Burke N/A
- 17. Jonathan 63.8K posts
- 18. Bill Kristol 6,062 posts
- 19. Wolves 17.1K posts
- 20. Erica 9,893 posts
قد يعجبك
-
Dr.Shahul Hameed Basha
@ShaulBasha -
Jaffar Ali தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
@JaffarA69419339 -
S.Murali
@Murali91246763 -
chennai pen
@chennaipen -
S.Thanigaikumaran
@thanigaimaran -
Shine Kumar
@shinepadmam -
விஷ்வா-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
@amsvichu -
இ.பி.கார்த்திக்
@KarthikEbk -
கார்த்திகேயன் திமுகமாவட்டஇளைஞரணிதுணைஅமைப்பாளர்
@Karthirwc -
Tamil Arasan DMK
@TamilArasanDmk -
மனோகரன் தமிழன்👨💻
@naan_manoharan -
Ags Ravi
@Ravicha50908350 -
NAGAMANI DMK NAGAMANIDMK
@NNagamanidmk -
ஆளும் கட்சிகாரன்
@Perambalur_dmk
Something went wrong.
Something went wrong.