
சக்தி விகடன்
@SakthiVikatan
The complete spiritual fortnightly magazine on all things divine and spiritual.
You might like
கஷ்டங்களை எல்லாம் நீக்கி காரிய ஸித்தி அளிக்கும் தேய்பிறை அஷ்டமி மகாகால பைரவ பூஜை! முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07 #Erode | #BairavarPoojai | #SakthiVikatan

அதிசார குருப்பெயர்ச்சி: துன்பம் நீக்கி, நன்மை அருளும் மகா கால பைரவ பூஜை; நீங்களும் கலந்துகொள்ளலாம்! vikatan.com/spiritual/temp…
ஸ்ரீவில்லிபுத்தூர்: திருப்பதியிலிருந்து வந்த பட்டு வஸ்திரம்; ஆண்டாளுக்கு அணிவித்து சிறப்பு பூஜை vikatan.com/spiritual/temp…
கிருஷ்ணகிரி, ஐகுந்தம் பெருமாள் கோயிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையில் பெருமாளுக்குச் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடைபெற்றது. படங்கள்: கு. அக்ஷய பாரதி #Krishnagiri | #PerumalTemple




கஷ்டங்களை எல்லாம் நீக்கி காரிய ஸித்தி அளிக்கும் தேய்பிறை அஷ்டமி மகாகால பைரவ பூஜை! முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07 Registration link - events.vikatan.com/497-maha-kaala… #BairavarPoojai | #SakthiVikatan
Weekly Horoscope: வார ராசி பலன் 12.10.25 முதல் 18.10.25 | Indha Vaara Rasi Palan | துல்லிய பலன்கள்! #RasiPalan | #SakthiVikatan vikatan.com/spiritual/astr…
திருநெல்வேலி பாளையங்கோட்டை ஶ்ரீ அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு இரட்டை கருட சேவை விழா நடைபெற்றது. படங்கள்: ரா.ராம்குமார் #Tirunelveli | #TNLocalNews




திருப்பத்தூர் மாவட்டம் அருள்மிகு அக்ரஹாரம் மலைக்கோவில் ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவிலில் நான்காவது சனிக்கிழமை உற்சவத்தின் புகைப்படங்கள். படங்கள் : தி.ஜெகதீஸ்வரி (மாணவ நிருபர்) #Tirupattur | #TNLocalNews




Video Link: youtu.be/rCt2czAe6x4 #SakthiVikatan: 12 லக்னகாரர்கள் அவசியம் ஒரு முறையாவது செல்ல வேண்டிய கோயில் எது? - Dr. Geetu Watts | Part - 2

Video Link - youtube.com/watch?v=XMnX0D… Aipasi 2025 Rasi Palan | ஐப்பசி 2025 ராசி பலன்கள் | மேஷம் முதல் மீனம் வரை... #RasiPalan | #SakthiVikatan

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார் அன்புமணி ராமதாஸ். #AnbumaniRamadoss | #NellaiapparTemple | #Tirunelveli


வேலூர் ஞானமலை: 'ஞானம் பிறக்கும்; நோய்கள் தீரும்' - முருகனின் பாதம் பதிந்த திருப்புகழ் தலம்! #Vellore | #Spiritual vikatan.com/spiritual/temp…
K.P. Vidhyadharan Interview | சனியின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இதை செய்தால் போதும் | Part - 1 #Spiritual vikatan.com/spiritual/astr…
Article Link - vikatan.com/spiritual/gods… கடோத்கஜனின் மகனுக்குக் கிடைத்த அதிசக்தி நிறைந்த சாம்பல் - பலருக்கும் தெரியாத மகாபாரதக் கதை! #SakthiVikatan

அதிசார குருபெயர்ச்சி உங்களுக்கு நன்மைகள் தர, துன்பங்கள் நீங்க 14-10-2025 தேய்பிறை அஷ்டமி நன்னாளில் அவல்பூந்துறை ஊரை அடுத்த ராட்டைச் சுற்றிபாளையம் ஆலயத்தில் மகா கால பைரவ பூஜை நடைபெற உள்ளது. vikatan.com/spiritual/temp…
Article Link - vikatan.com/spiritual/temp… குடும்பத்தில் கடன், கல்யாணத் தடை, உறவுகளிடையே சிக்கல் என தீராத பிரச்னைகளா? நீங்கள் ஒரேயொரு முறை மதுரையில் அருள்பாலிக்கும் செல்லத்தம்மனை வழிபட்டுச் செல்லுங்கள். சகலவிதமான பிரச்னைகளும் விரைவில் விலகியோடும். #AmmanTemple | #Madurai

காஞ்சிபுரம் மாவட்டம், சௌந்தர்யபுரம்: கடன் தீரும், திருமணம் கைகூடும், பலன் தரும் ஸ்ரீபத்மசக்கரம்! #Kanchipuram vikatan.com/spiritual/temp…
United States Trends
- 1. Good Sunday 57.9K posts
- 2. #sundayvibes 5,263 posts
- 3. Troy Franklin N/A
- 4. #AskFFT N/A
- 5. #AskBetr N/A
- 6. Mason Taylor N/A
- 7. Muhammad Qasim 16.9K posts
- 8. #NationalFarmersDay N/A
- 9. Miary Zo 1,923 posts
- 10. Discussing Web3 N/A
- 11. KenPom N/A
- 12. Wordle 1,576 X N/A
- 13. #DENvsNYJ N/A
- 14. Trump's FBI 14K posts
- 15. Jermaine Johnson N/A
- 16. Biden FBI 21.3K posts
- 17. The CDC 33K posts
- 18. NFL Sunday 5,548 posts
- 19. Blessed Sunday 18.8K posts
- 20. Bourne 1,478 posts
You might like
-
NaanayamVikatan
@NaanayamVikatan -
AvalVikatan
@AvalVikatan -
DoctorVikatan
@DoctorVikatan -
பசுமை விகடன்
@PasumaiVikatan -
MotorVikatan
@MotorVikatan -
விகடன்
@vikatan -
Top Tamil News
@toptamilnews -
@JuniorVikatan
@JuniorVikatan -
BBC News Tamil
@bbctamil -
Malaimurasu TV
@MalaimurasuTv -
Tamil The Hindu
@TamilTheHindu -
Zee Tamil News
@ZeeTamilNews -
ஆனந்த விகடன்
@AnandaVikatan -
DailyThanthi
@dinathanthi -
சினிமா விகடன்
@CinemaVikatan
Something went wrong.
Something went wrong.