SimmaMaths's profile picture. “Education is the most powerful weapon which you can use to change the world”

Narasimman

@SimmaMaths

“Education is the most powerful weapon which you can use to change the world”

置顶

திங்கள் அன்று சென்னை SSN கல்லூரியில் நடந்த Full Scholarship ற்கான Aptitude exam and interview இல் கலந்து கொண்டு BE IT சேர தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் எனது அரசு பள்ளியில் பயின்ற மாணவி.இது விளம்பரத்திற்கான பதிவு அல்ல. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் திறமை மிக்கவர்கள் தான்.

SimmaMaths's tweet image. திங்கள் அன்று சென்னை SSN கல்லூரியில் நடந்த Full Scholarship   ற்கான  Aptitude exam and interview இல் கலந்து கொண்டு   BE IT சேர தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் எனது அரசு பள்ளியில் பயின்ற மாணவி.இது விளம்பரத்திற்கான பதிவு அல்ல. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் திறமை மிக்கவர்கள் தான்.
SimmaMaths's tweet image. திங்கள் அன்று சென்னை SSN கல்லூரியில் நடந்த Full Scholarship   ற்கான  Aptitude exam and interview இல் கலந்து கொண்டு   BE IT சேர தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் எனது அரசு பள்ளியில் பயின்ற மாணவி.இது விளம்பரத்திற்கான பதிவு அல்ல. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் திறமை மிக்கவர்கள் தான்.

கனமழை 24.11.2025 மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவிப்பு பள்ளிகள் மட்டும் * தஞ்சாவூர் * மயிலாடுதுறை * திருச்சி * புதுக்கோட்டை * தூத்துக்குடி * இராமநாதபுரம் * திருவாரூர் * கள்ளக்குறிச்சி * சிவகங்கை * நாகை * கரூர் பள்ளி ,கல்லூரி * நெல்லை * தென்காசி * விருதுநகர்


கீழ்க்கண்ட கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு விலையில்லா மடிக்கணினி டிசம்பர் முதல் வாரம் முதல் வழங்க இருக்கிறது. சுமார் 2000 கோடி மதிப்பீட்டில் 10 இலட்சம் மாணவர்களுக்கு வழங்க இருக்கிறது.

SimmaMaths's tweet image. கீழ்க்கண்ட கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு விலையில்லா மடிக்கணினி டிசம்பர் முதல் வாரம் முதல் வழங்க இருக்கிறது. சுமார் 2000 கோடி மதிப்பீட்டில் 10 இலட்சம் மாணவர்களுக்கு வழங்க இருக்கிறது.

இவர்களுக்கான முழுக் கல்வி & விடுதிக் கட்டணம், முதல் முறை இங்கிருந்து பீகார் வரை செல்ல ஆகும் செலவு ஆகிய அனைத்தையும் நான் முதல்வன் திட்டம் மூலம் தமிழ்நாடு அரசே செலுத்தும்.

CUET ICAR COUNSELLING ல் இடம் பிடித்து பீகார் மாநிலம் சமஸ்திபூர் PUSA CAMPUS Dr. Rajendra Prasad Agriculture University ல் பயில 14 அரசுப்பள்ளி மாணவ கண்மணிகள் தேர்வாகி உள்ளனர். அவர்கள் இன்று கல்லூரியில் சேர்கின்றனர். அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

SimmaMaths's tweet image. CUET ICAR COUNSELLING ல் இடம் பிடித்து பீகார் மாநிலம் சமஸ்திபூர் PUSA CAMPUS Dr. Rajendra Prasad Agriculture University ல் பயில 14 அரசுப்பள்ளி மாணவ கண்மணிகள் தேர்வாகி உள்ளனர். அவர்கள் இன்று கல்லூரியில் சேர்கின்றனர். அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.


CUET ICAR COUNSELLING ல் இடம் பிடித்து பீகார் மாநிலம் சமஸ்திபூர் PUSA CAMPUS Dr. Rajendra Prasad Agriculture University ல் பயில 14 அரசுப்பள்ளி மாணவ கண்மணிகள் தேர்வாகி உள்ளனர். அவர்கள் இன்று கல்லூரியில் சேர்கின்றனர். அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

SimmaMaths's tweet image. CUET ICAR COUNSELLING ல் இடம் பிடித்து பீகார் மாநிலம் சமஸ்திபூர் PUSA CAMPUS Dr. Rajendra Prasad Agriculture University ல் பயில 14 அரசுப்பள்ளி மாணவ கண்மணிகள் தேர்வாகி உள்ளனர். அவர்கள் இன்று கல்லூரியில் சேர்கின்றனர். அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நிரந்தர பணியிடம் - ஆசிரியர்கள் தேவை! முதுகலை ஆசிரியர்கள் தேவை அரசு ஊதிய விகிதத்தில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கு தகுதி வாய்ந்தவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

SimmaMaths's tweet image. நிரந்தர பணியிடம் - ஆசிரியர்கள் தேவை!

முதுகலை ஆசிரியர்கள் தேவை

அரசு ஊதிய விகிதத்தில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கு தகுதி வாய்ந்தவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

உடற்கல்வி துறையில் முனைவர் பட்ட ஆய்விற்கான வாய்மொழித் தேர்வில் பங்கேற்கும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள்..

SimmaMaths's tweet image. உடற்கல்வி துறையில் முனைவர் பட்ட ஆய்விற்கான வாய்மொழித் தேர்வில் பங்கேற்கும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள்..

மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு அசத்தல் விருது. பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் உயரிய விருதான வெள்ளி யானை விருது பெறும் எங்கள் மாண்புமிகு பள்ளிக்கு கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

SimmaMaths's tweet image. மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு அசத்தல் விருது. பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் உயரிய விருதான வெள்ளி யானை விருது பெறும் எங்கள் மாண்புமிகு பள்ளிக்கு கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

குழந்தைகள் தினத்தின் *இனிய வாழ்த்துக்கள்!* உங்கள் ஒவ்வொருவரின் புன்னகையும், ஆர்வமும், கனவுகளும் இந்த உலகை அழகாக்குகின்றன. *நீங்கள் தான் நாளைய ஒளி!* உங்கள் கனவுகளைத் துரத்திக் கொண்டே இருங்கள். *எந்தத் தடையையும் உடைத்து தைரியத்துடன் முன்னேறுங்கள்.

SimmaMaths's tweet image. குழந்தைகள் தினத்தின் *இனிய வாழ்த்துக்கள்!*  உங்கள் ஒவ்வொருவரின் புன்னகையும், ஆர்வமும், கனவுகளும் இந்த உலகை அழகாக்குகின்றன. *நீங்கள் தான் நாளைய ஒளி!*  உங்கள் கனவுகளைத் துரத்திக் கொண்டே இருங்கள். *எந்தத் தடையையும் உடைத்து தைரியத்துடன் முன்னேறுங்கள்.

திருச்சி மக்கள் நீண்ட காலமாக, திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு தனி அரசு போக்குவரத்து கழக கோட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வருகின்றனர். இதை நிறைவேற்ற அரசு ஏன் இவ்வளவு யோசிக்கிறது. பெரிய நகரங்களில் திருச்சியும் ஒன்றாகிவிட்ட நிலையில் இது மிகவும் அவசியமாகும்.

SimmaMaths's tweet image. திருச்சி மக்கள் நீண்ட காலமாக, திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு தனி அரசு போக்குவரத்து கழக கோட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வருகின்றனர். இதை நிறைவேற்ற அரசு ஏன் இவ்வளவு யோசிக்கிறது. பெரிய நகரங்களில் திருச்சியும் ஒன்றாகிவிட்ட நிலையில்  இது மிகவும் அவசியமாகும்.

VIT பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். Last Date to Apply: 29th November 2025 🔗 For detailed job descriptions and applications @ careers.vit.ac.in

SimmaMaths's tweet image. VIT பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

Last Date to Apply: 29th November 2025
🔗 For detailed job descriptions and applications @ careers.vit.ac.in

Dear college faculties, அரசுக் கலைக் கல்லூரியில் TRB(Assistant professor in Tamil) தேர்விற்கு படிக்க Tamil பாடத்திற்கு refference book பெயர்களை பரிந்துரைக்கவும். என்னுடைய நண்பருக்கு தேவைப்படுகிறது.


*_மாநில கல்விக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு புதிய பாடப் புத்தகங்கள் - 2027 - 2028ஆம் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வருவதாக பள்ளிக் கல்வித் துறை 2 அரசாணைகள் வெளியீடு!!!_*

SimmaMaths's tweet image. *_மாநில கல்விக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு புதிய பாடப் புத்தகங்கள் - 2027 - 2028ஆம் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வருவதாக பள்ளிக் கல்வித் துறை 2 அரசாணைகள் வெளியீடு!!!_*

Narasimman 已转帖

RICHA GHOSH IN WORLD CUP 2025: - 8 Innings. - 235 Runs. - 39.16 Average. - 133.52 Strike Rate. - 23 fours. - 12 Sixes. A Dream Tournament for 22 year old Richa. 🔥

CricCrazyJohns's tweet image. RICHA GHOSH IN WORLD CUP 2025:

- 8 Innings.
- 235 Runs.
- 39.16 Average.
- 133.52 Strike Rate.
- 23 fours.
- 12 Sixes.

A Dream Tournament for 22 year old Richa. 🔥

Narasimman 已转帖

அமோல் மசும்தார் 1994 முதல் 2013 வரை இந்திய ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் 171 போட்டிகள் விளையாடி, 48 ஆவரேஜ், 11,167 ரன்கள், இதில் 30 சதங்கள் 60 அரைச்சதங்கள் அடித்திருக்கிறார். இறுதிவரை இந்திய அணியில் விளையாட வேண்டும் என்ற கனவு நிறைவேறவில்லை.. ஆனால் இன்று இந்தியாவின் பெண்கள்…

selvachidambara's tweet image. அமோல் மசும்தார் 1994 முதல் 2013 வரை இந்திய ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் 171 போட்டிகள் விளையாடி, 48 ஆவரேஜ், 11,167 ரன்கள், இதில் 30 சதங்கள் 60 அரைச்சதங்கள் அடித்திருக்கிறார்.
இறுதிவரை இந்திய அணியில் விளையாட வேண்டும் என்ற கனவு நிறைவேறவில்லை..

ஆனால் இன்று இந்தியாவின் பெண்கள்…
selvachidambara's tweet image. அமோல் மசும்தார் 1994 முதல் 2013 வரை இந்திய ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் 171 போட்டிகள் விளையாடி, 48 ஆவரேஜ், 11,167 ரன்கள், இதில் 30 சதங்கள் 60 அரைச்சதங்கள் அடித்திருக்கிறார்.
இறுதிவரை இந்திய அணியில் விளையாட வேண்டும் என்ற கனவு நிறைவேறவில்லை..

ஆனால் இன்று இந்தியாவின் பெண்கள்…

THRILLING WIN FOR INDIA WOMEN! 🇮🇳🔥 What a heart-stopping semifinal! India edged out Australia in a nail-biter, thanks to brilliant knocks from Jemimah Rodrigues and Harmanpreet Kaur. India marches into the finals! Real warriors. Congrats 👏👏

SimmaMaths's tweet image. THRILLING WIN FOR INDIA WOMEN! 🇮🇳🔥

What a heart-stopping semifinal! India edged out Australia in a nail-biter, thanks to brilliant knocks from Jemimah Rodrigues and Harmanpreet Kaur. India marches into the finals!
Real warriors. Congrats 👏👏

Loading...

Something went wrong.


Something went wrong.