
A.Sivakumar Annamalai
@SivakumarAnna11
BJP President of ST motcha Salem East
You might like
ஆர்எஸ்எஸ் ஒழுக்கக் கல்வி மற்றும் ஒழுக்கம் தேசபக்தி மற்றும் சமூக சேவை போன்ற மதிப்புகளை வலியுறுத்துகிறது #RSS100Years
அரசியலமைப்பின் தலைமைச் சிற்பியான டாக்டர் பி ஆர் அம்பேத்கர் y1940 இல் மகாராஷ்டிராவின் சதாராவில் உள்ள ஒரு ஷாகா விற்குச் சென்றுள்ளார் #RSS100Years
தமிழகத்தில் சுனாமியாக இருந்தாலும் சரி உத்தரகண்டில் வெள்ளமாக இருந்தாலும் சரி குஜராத்தில் நிலநடுக்கமாக இருந்தாலும் சரி அங்கு முன் நிற்பது ஆர்எஸ்எஸ்தான் #RSS100Years
யார் வேண்டுமானாலும் அவர்களுக்கு அருகில் இருக்கும் ஷாகாவை அணுகி ஸ்வயம்சேவக் ஆக முடியும் #RSS100Years
பின்தங்கிய N8 லட்சத்திற்கும் மேற்பட்ட பழங்குடி மாணவர்கள் படிக்கும் தொலைதூர பழங்குடிப் பகுதிகளில் N27,000 ஏகல் வித்யாலயாக்களை பள்ளிகள் சங்கம் நடத்துகிறது #RSS100Years
ஷாகாவில் உடற்பயிற்சி கூட்டு வேலை தலைமைப்பண்புகளை மேம்படுத்தும் விளையாட்டுகள் அணிவகுப்பு மற்றும் தற்காப்புக் கலைகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன #RSS100Years
சமுதாயத்தை ஆளும் ஒரு தனி அதிகாரமாக மாற ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை அதன் முக்கிய நோக்கம் சமுதாயத்தை வலுப்படுத்துவதுதான் #RSS100Years
🚩தனது சேவை, தேசபக்தி, அறம் ஆகிய செயல்களால் நூறாவது ஆண்டை அடியெடுத்து வைக்கும் 🚩#RSS#🇮🇳 யை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.🙏.பாரத் மாதாகி ஜெய்! வந்தே மாதரம்!ஜெய்ஹிந்த்....!!!

இன்று பிறந்தநாள் காணும் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் தேசியச் செயலாளருமான, திரு H Raja அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிவக்குமார் அண்ணாமலை சேலம் கிழக்கு மாவட்ட பாஜக.

🚩அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி 🌹நல்வாழ்த்துக்கள்🌹.அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, இன்பம் பொங்கி நோய் நொடியில்லாமல் வாழ எல்லாம் வல்ல இறைவன் விநாயக பெருமானை🙏 வேண்டுகிறேன்🚩🚩

அறுபது ஆண்டுகள் இந்தியாவை வெளிநாட்டில் கையேந்தும் நிலைக்கு தள்ளிய ஆண்ட கட்சிகள்,வெள்ளைக்காரன் இந்தியாவை விட்டு போனால் நம்மால் ஒரு குண்டூசி கூட தயாரிக்க முடியாது என்றெல்லாம் சொன்னவர்கள் மத்தியில்,இன்று "பாரதம்" பல துறைகளில் வளர்ச்சி.

கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பிறந்த தினத்தில் அவரது மக்கள் சேவையை போற்றி வணங்குகிறேன்.

பாரத தேசத்தின் துணை குடியரசு தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிடும், மாண்புமிகு மகாராஷ்டிரா ஆளுநர்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், முன்னாள் தமிழக பாஜகவின் தலைவர், திரு. CP ராதாகிருஷ்ணன் ஜி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இந்தியாவின் இரும்பு பெண்மணி நிதியமைச்சர் திரு. நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சேலம் கிழக்கு மாவட்டம் தும்பல் மண்டல் கருமந்துறையில் மறைந்த நாகலாந்து ஆளுநர் ஐயா இல கணேசன் அவர்களின் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.




United States Trends
- 1. Good Sunday 60.2K posts
- 2. Troy Franklin N/A
- 3. Brownlee N/A
- 4. #sundayvibes 5,585 posts
- 5. #JetUp N/A
- 6. #AskFFT N/A
- 7. Jermaine Johnson N/A
- 8. Lutz 1,382 posts
- 9. #DENvsNYJ 1,084 posts
- 10. Rich Eisen N/A
- 11. Nick Folk N/A
- 12. #AskBetr N/A
- 13. Muhammad Qasim 21.8K posts
- 14. Pat Bryant N/A
- 15. Miary Zo 2,244 posts
- 16. KenPom N/A
- 17. Mason Taylor N/A
- 18. Discussing Web3 N/A
- 19. Wordle 1,576 X N/A
- 20. Bourne 1,554 posts
You might like
-
SURYA PUTRA🇮🇳🌷🔱
@ManivannaK -
Kaaba Sathish_Say Yes to Women Safety &AIADMK
@KaabaSathish -
RAJAGOPAL. A 🇮🇳
@Rajagopal890 -
Chander Bhan Nai
@chanderbhannai -
R Sasikumar
@sasidst -
M.R.Anantha Raj _Say no To Drugs & DMK
@MRAnanthaRaj2 -
N P SATHIYAMOORTHI
@NPSATHIYAMOORT1 -
𝙎𝙪𝙧𝙞𝙮𝙖
@suriyaix -
praveen
@praveen_0613 -
A.P.S.MANIKADAN (சேகர் மணிகண்டன்)
@MANIK49043 -
Er.,R.Kalyansundaram,B.E,M.B.A இரா.கல்யாண்சுந்தரம்
@rkalyansundaram -
vijay barath
@vijayhgrs -
INDIA🇮🇳
@Priyaraman74 -
Apparna Saikumar
@ApparnaSaikumar
Something went wrong.
Something went wrong.