StrAnsar's profile picture.

Ansar k Mohideen

@StrAnsar

#முற்றத்து_மல்லிகை| இந்தோனேஷியாவில் நடைபெற்ற சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி ஷைரீன் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர் எம்.ஏ. எம்.றியாஸ் மௌலானா உடனான சந்திப்பு... அதிகம் பகிருங்கள் facebook.com/10000324553482…


இந்தியாவில் 70% ஏழைகளின் ஒட்டுமொத்த சொத்துகளை விட 1% பணக்காரர்களின் சொத்து 4 மடங்கு அதிகம். sammanthurai24.com/2020/01/India-…


கட்டாரில் சாலைகளில் மொபைல் கெமராக்கள் வைக்கப்பட்டுள்ள 22 இடங்கள் இவைகள் தான்! சாரதிகள் அவதானம். sammanthurai24.com/2020/01/locati…


எமது பிராந்தியத்தின் மிகுந்த அவதானத்திற்குரிய வைத்தியசாலையாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை காணப்படுகிறது - கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.ஜீ.சுகுணன். விபரம் -... facebook.com/stransar/posts…


சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலத்தில் 08 கோடி நிதியில் நிர்மாணிக்கப்பட்ட 2 மாடி வகுப்பறைக் கட்டிடம் திறந்து வைப்பு. விபரம் sammanthurai24.com/2020/01/Samman…

sammanthurai24.com

சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலத்தில் 08 கோடி நிதியில் நிர்மாணிக்கப்பட்ட 2 மாடி வகுப்பறைக்...

Sammanthurai24,Sammanthurai,str,www.sammanthura


சம்மாந்துறையில் முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.ஏ.அப்துல் மஜீட் BA ஞாபகார்த்த ஜனாஸா மண்டபம் திறந்துவைப்பு. விபரம் sammanthurai24.com/2020/01/Samman…

sammanthurai24.com

சம்மாந்துறையில் முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.ஏ.அப்துல் மஜீட் BA ஞாபகார்த்த ஜனாஸா மண்டபம் திறந்து...

Sammanthurai24,Sammanthurai,str,www.sammanthura


கேரளாவில் மசூதி ஒன்றில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது. ஏழ்மை நிலையில் இருந்த மணப்பெண்ணின் தாயார் மசூதி நிர்வாகிகள் உதவியை நாட, அவர்கள் நகை மற்றும் ரொக்கப்பரிசு வழங்கி திருமணம் நடத்தி வைத்துள்ளனர். facebook.com/stransar/posts…


சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை செய்த நோயாளிகளை பார்வையிடுவதை ஏன் தவிர்க்க வேண்டும்..? sammanthurai24.com/2019/06/Kidney…


விமான நிலையங்களில் மற்றவர்களால் தரப்படும் பார்சல்களை என்ன ஏது எனத் தெரியாமல் பெற்றுக் கொள்ளாதீர்கள். sammanthurai24.com/2019/08/Sri-La…


ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டுவது கெத்தா..?? நீங்க செத்தா என்ன செய்வது..?? sammanthurai24.com/2019/08/wear-h…


Loading...

Something went wrong.


Something went wrong.